PDA

View Full Version : முட்குரு தீட்சை



நாகரா
28-01-2008, 03:51 AM
காயம் பொய்யென்றான்
காலடியில் மெய் சொன்னது
நெருஞ்சி

தீபா
28-01-2008, 07:36 PM
காயம் பொய்யென்றான்
காலடியில் மெய் சொன்னது
நெருஞ்சி

சொல்வார்களே!!!!!
உண்மை சுடுகிறது என்று...
இங்கே குத்துகிறது...

அனுராகவன்
30-01-2008, 10:42 PM
காயம் பொய்யென்றான்
காலடியில் மெய் சொன்னது
நெருஞ்சி

ஓ ஆமாம் நெருஞ்சில் குத்துது..
வழிகள் வேதனை.
ம்ம் அசத்தல்

நாகரா
04-02-2008, 08:40 AM
சொல்வார்களே!!!!!
உண்மை சுடுகிறது என்று...
இங்கே குத்துகிறது...

ஆம் தென்றல்
இது
காலில் சுறுக்கெனக் குத்தித்
தலையில் நறுக்கென அடிக்கும்
வலியுண்மை

நாகரா
04-02-2008, 08:44 AM
ஓ ஆமாம் நெருஞ்சில் குத்துது..
வழிகள் வேதனை.
ம்ம் அசத்தல்

ஆம் அனு
வழியில் மெய் புகுந்து
வேதனை தந்து
மெய் சொல்லும்
நெருஞ்சியின் அசத்தல்