PDA

View Full Version : எம்பெக் டிவிடியில் எழுதுவது எப்படி



lolluvathiyar
27-01-2008, 05:11 AM
எம்பெக் டிவிடியில் எழுதுவது எப்படி

எனக்கு ஒரு சந்தேகம் நான் எம்பெக் மற்றும் சில மூவி பைல்களை டிவிடியில் எழுத முயற்ச்சித்து தோல்வி அடைந்தேன். நான் டிவிடி சான்டா என்ற மென்பொருள் பயன்படுத்தினேன். ஒரு டிவிடி எழுத ஒரு நாள் எடுத்து கொன்டது.
தனிதனியாக பைல்களை டிவிடி பைலாக மாற்றுகிறது. ஆனால் அப்படி மாற்றிய பைல்களை விடியோ டிஎஸ் போல்டர் உருவாக்கி அதில் காப்பி பன்னி டிவிடி ரைட் செய்து வீட்டில் உள்ள பிளேயரில் ஓட்டினால் கால்வாசிக்கு மேல் ஸ்டக் ஆகி விடுகிறது. வேறு ஏதாவது நல்ல டிவிடி கன்வர்டர் இருக்கிறதா. உதவுங்கள்

praveen
27-01-2008, 05:21 AM
நீங்கள் நீரோவுடன் வரும் விசன் எக்ஸ்பிரஸ் என்பதில் சென்று வீடியோ டி.வி.டி செய்வதற்கான வழிமுறைகளை பின்பற்றினால் அது மிகச்சரியாக இருக்கும். உங்கள் வன்தட்டில் குறைந்தது 10 ஜி.பி அளவிற்காவது, சி டிரைவில் இடம் வைத்திருக்க வேண்டும். வேறு மாற்று இலவச மென்பொருள் ஏதாவது இருந்தால் சொல்கிறேன்.

அன்புரசிகன்
27-01-2008, 07:19 AM
இதற்கு தகுந்த மென்பொருட்கள் பல உள்ளன. உங்கள் கோப்புக்களை DVD video files ஆக மாற்றி பின்னர் அவற்றை dvd ல் பதிய முடியும். win avi மிகச்சிறந்த மென்பொருள்.

மாதவர்
31-01-2008, 05:45 PM
நல்ல தகவல்