PDA

View Full Version : கொத்துக் கறி(டி) பரோட்டா..நுரையீரல்
25-01-2008, 12:51 PM
வாத்தியார் : டாக்டர், உடம்பெல்லாம் ஒரே நடுக்கமா இருக்கு...

டாக்டர் : உங்க மனைவிதான் பக்கத்துல இல்லையே ? அப்புறம் ஏன் நடுங்கறீங்க ?

*****************************************************

''சர்தார்ஜி நர்ஸைக் காதலிக்கிறாராம்.''

''அப்புறம் ஏன் நர்ஸ் கோபமா இருக்காங்க?''

''ஐ லவ் யூ சிஸ்டர்னு சொல்லிட்டாராம்!''*****************************************************

நோயாளி : "வயிறு எரியுது டாக்டர்...."
டாக்டர்: "அதுக்குள்ளயா? நான் இன்னும் பீஸே சொல்லலியே!"

*****************************************************

மலர் (டாக்டரிடம்): நான் டாக்டராகிவிட்டேன், உங்கள் அட்வைஸ் என்ன?

டாக்டர்: பிரிஸ்கிரிப்ஷனைப் புரியாதபடியும், பில்லைப் புரியும்படியும் எழுதவேண்டும்

*****************************************************

வாத்தியார் : முட்டாள்கள் எல்லாம் எந்திரிச்சி நில்லுங்க.
(இதயம் மட்டும் எழுந்து நிற்கிறார்)

வாத்தியார் : என்ன நீ மட்டும் நிற்கிறாய்?

இதயம் : உங்களுக்குத் துணையாகத்தான், சார்

*****************************************************

நோயாளி : வயித்துவலி -பொறுக்க முடியவில்லை

டாக்டர் : வயித்துவலியின்போது ஏன் பொறுக்கப் போறீங்க?

*****************************************************

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !

நபர் : ஏன்?

நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

நுரையீரல்
25-01-2008, 12:54 PM
தருமி, நக்கீரரிடம் சிவபெருமான் நடத்திய திருவிளையாடலை திரைப்படத்தில் பார்த்து ரசித்திருப்போம். அந்தத் திருவிளையாடல் இன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்ற ஜாலி கற்பனை இதோ.

பாண்டிய மன்னன் தன்னுடைய கோட்டையை சென்னைக்கு மாற்றி ஆட்சி புரிந்து வருகின்றார். திடீரென்று அவருக்கு ஒரு சந்தேகம் ஏற்படுகின்றது. உடனே சபையைக் கூட்டுகிறார். தன்னுடைய சந்தேகத்தை தெரிவிக்கிறார்.

பாண்டிய மன்னன்: அரசவைப் புலவர்களே! நேற்று மாலை என் மனைவி பாண்டிமாதேவியுடன் பெசன்ட் நகர் பீச்சுக்கு உலாவச் சென்றிருந்தேன். அங்கு அழகான சில பெண்கள் ஜீன்ஸ் அணிந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களை ஓரக்கண்ணால் 'சைட்' அடித்துக் கொண்டிருந்தபோது மனைவியிடம் மாட்டிக் கொண்டேன். இப்பிரச்னையால் எங்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. என்னுடைய சந்தேகம் என்னவென்றால் கல்யாணமான எல்லா ஆண்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்குமா, இல்லையா என்பதுதான். என்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவருக்கு ஒரு கணினி பரிசாக அளிக்கப்படும் என்று எல்லா செய்தித்தாள்களிலும் அறிவியுங்கள்.

மன்னனின் ஆணைப்படி அனைத்து செய்தித் தாள்களிலும் அறிவிப்பு வருகிறது. கணினியைப் பெற கடும் போட்டி. ஏழைப் புலவன் தருமிக்கும் கணினி ஆசை வர கபாலீஸ்வரர், கோயில் போகிறார். அங்கு உட்கார்ந்து பாட்டெழுத முயலுகிறார். ஆனால் முடியவில்லை. ஐயோ சந்தேகத்திற்கு பாட்டெழுத முடியவில்லையே என்று புலம்புகிறார்.

அந்த சமயத்தில் சிவபெருமான் அங்கு புலவராகத் தோன்றுகிறார்.

சிவ: புலவரே! ஏன் புலம்புகிறீர்கள்?

தருமி: யாரய்யா அது?

சிவ: என் பெயர் கபாலி! பாட்டெழுதும் புலவன்.

தருமி: எனக்குப் போட்டியா வந்துருக்கியா நீ.

சிவ: நான் யாருக்கும் போட்டியில்லை புலவரே! உனக்கு உதவவே வந்திருக்கிறேன்.

தருமி: எனக்கு உதவப் போறியா என்ன உதவி. என்னோட புலம்பலைப் பங்கு போடப் போறியா?

சிவ: இல்லை. உமக்கு கவிதை எழுத உதவப் போகிறேன்.

தருமி: ஆ! கவிதை எழுத உதவப் போகிறாயா? முதலில் உன்னுடைய புலமையை நான் சோதிக்க வேண்டும்.

சிவ: என்னையே சந்தேகிக்கிறாயா?

தருமி: இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியாது!

சிவ: சரி. கேள்வியை நீ கேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா?

தருமி: நானே கேட்கிறேன். எனக்குக் கேட்கத்தான் தெரியும். பிரிக்க முடியாதது என்னவோ?

சிவ: பெண்களையும் மெகா சீரியலையும்.

தருமி: முடிவே இல்லாதது?

சிவ: காஷ்மீர் பிரச்னையும் ஈழப் பிரச்னையும்.

தருமி: தீர்வு காண முடியாதது?

சிவ: காவிரி பிரச்னை.

தருமி: கண்டுபிடிக்க முடியாதது?

சிவ: வீரப்பனை.

தருமி: அதிசயமான விஷயம்?

சிவ: கிரிக்கெட் மேட்சில் இந்தியா வெற்றி பெறுவது.

தருமி: கட்டுப்படுத்த முடியாதது?

சிவ: சென்னை கொசுக்களை.

தருமி: தெரிந்தது?

சிவ: அரசியல்வாதிகளின் ஊழல்.

தருமி: தெரியாதது

சிவ: ஆந்த்ராக்ஸ் கிருமி.

தருமி: அழகுக்கு?

சிவ: ஐஸ்வர்யாராய்

தருமி: ஆட்டத்துக்கு?

சிவ: மும்தாஜ்.

தருமி: ஊழலுக்கு?

சிவ: லல்லு.

தருமி: தாவலுக்கு?

சிவ: ராமதாஸ்.

தருமி: அறிவுக்கு?

சிவ: நான்

தருமி: ஆசைக்கு?

சிவ: நீ

தருமி: ஐயா! நீயே எல்லாம் அறிந்த புலவர். எனக்குப் பாட்டை எழுதிக் கொடும்.

சிவபெருமான் தருமிக்குப் பாட்டெழுதிக் கொடுக்க, அதை எடுத்துக்கொண்டு தருமி பாண்டிய மன்னனிடம் சென்று கொடுக்கிறான். பாட்டை படித்த மன்னன் மகிழ்ச்சியுற்று தருமிக்கு கம்ப்யூட்டரை அளிக்கச் சொல்கிறான். அந்த நேரத்தில் நக்கீரர் குறுக்கிடுகிறார்.

நக்: புலவரே! பாட்டில் குற்றம் இருக்கிறது. இந்தப் பாட்டை நீர் எழுதவில்லை என்று எனக்குத் தெரிகிறது. யாரோ எழுதிக் கொடுத்ததைக் கொண்டு வந்திருக்கிறீர். எழுதிய புலவரை கூப்பிட்டு வாரும்.

தருமிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஆஃப்கான் அகதி போல் மீண்டும் கோயிலுக்கு வந்து புலம்புகிறார். சிவபெருமான் கபாலிப் புலவராக மீண்டும் தோன்றி விஷயத்தைக் கேட்டறிகிறார்.

கோபம் கொண்டு கோட்டையை நோக்கிச் செல்கிறார்.

சிவ: யாரங்கே? என் பாடலில் குற்றம் கண்டுபிடித்தது?

நக்: கோபப்படாதீர்கள்! நான்தான் உங்களைக் கூப்பிட்டு அனுப்பினேன்.

சிவ: என் பாட்டில் என்ன குற்றம் கண்டீர்?

நக்: முதலில் உன் பாட்டைக் கூறும்.

சிவ: ''மனைவி முகத்தைப் பார்த்து பார்த்து
காய்ந்து போன கண்கள் இரண்டும்
'ஜீன்ஸ்' பெண்ணை 'சைட்' அடித்தல்
ஆண்களுக்கு இயல்புதான்''

இதுதான் என் பாட்டு. இதில் என்ன குற்றம் கண்டீர்.

நக்: சொற்சுவையில் அல்ல. பொருட்சுவையில்தான் குற்றம். நீ பாடிய பாடலின் பொருளைக் கூறும்.

சிவ: எத்தனை நாள்தான் மனைவி முகத்தை மட்டுமே 'சைட்' அடித்துக் கொண்டிருப்பான் ஒரு ஆண் மகன். அவ்வப்போது வெளியில் செல்லும்போது அழகான பெண் எதிர்ப்பட்டால் அவளை 'சைட்' அடிப்பது தப்பில்லை. எல்லா ஆண்களுக்கும் அது இயல்பாகவே வரும். இதுதான் என் பாடலின் பொருள்.

நக்: நீ கூறுவது எல்லா ஆண்களுக்கும் பொருந்துமா.

சிவ: ஆம்! எல்லா ஆண்களுக்கும் பொருந்தும்.

நக்: நான் அன்றாடம் வணங்கும் சிவபெருமானுக்குக் கூடவா?

இதைக் கேட்டவுடன் சிவபெருமான் கோபம் கொண்டு நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டுகிறார்.

நக்: நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

சிவ: நானே சிவபெருமான் என்று தெரிந்தும் கூடவா பேசுகிறாய். உன்னை என்ன செய்கிறேன் பார்.

சிவபெருமான் நக்கீரரைத் துரத்த அவர் ஜெமினி மேம்பாலத்தின் அடியில் ஒளிந்து கொள்கிறார். சிவபெருமான் தேடித் தேடி அலுத்துப் போய் கூறுகிறார்.

சிவ: நக்கீரா! நான் உன்னை மன்னித்து விட்டேன்! உன் தைரியத்தைப் பாராட்டுகிறேன். வெளியில் வா.

சிவபெருமான் இவ்வாறு கூறியவுடன் நக்கீரர் பாலத்தில் இருந்து வெளி வருகிறார். பாண்டிய மன்னர், தருமி, நக்கீரர் எல்லோரும் அண்ணாசாலை மேம்பாலத்தில் நிற்கிறார்கள்.

''அய்ய! கஸ்மாலம் வூட்லே சொல்லிக்கினு வந்துட்டுயா?'' என்று அவர்கள் நடுவே ஒரு ஆட்டோ சீற கலைந்து ஓடுகிறார்கள்.

நுரையீரல்
25-01-2008, 12:59 PM
நோயாளி : காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது டாக்டர்.
டாக்டர் : (செக் பண்ணிவிட்டு) எனக்கு ஒன்னும் கேட்கலையே?
நோயாளி : அப்படியா! அப்போ ஏதாவது ஜங்ஷன்ல நின்னிருக்குமோ!

****

ஆசிரியர் : ஒரு பெண்ணின் உயர்வுக்குக் காரணம் என்னவாக இருக்கமுடியும்?
மாணவன் : அவள் போட்டிருக்குற ஹை ஹீல்ஸ் தான் சார்.

****

மதி : ஜோசியரே, நம்ம ஜாதகத்துல ஏதும் தோஷம் இருக்கா பாருங்க.
ஜோசியர் : தம்பி, உனக்கு ஒரு தோஷம் இருக்குப்பா. கல்யாணம் பண்ணா தோஷம் போயிடும்.
மதி : என்ன தோஷம்?
ஜோசியர் : சந்தோஷம்

நுரையீரல்
25-01-2008, 01:03 PM
பென்ஸ் : உங்கப்பா என்ன வேலை செய்றார்

அனிருத் : எங்கம்மா என்னென்ன வேலை சொல்றாங்களோ, அத்தனையும்

மதி
25-01-2008, 01:06 PM
[B]மதி : ஜோசியரே, நம்ம ஜாதகத்துல ஏதும் தோஷம் இருக்கா பாருங்க.
ஜோசியர் : தம்பி, உனக்கு ஒரு தோஷம் இருக்குப்பா. கல்யாணம் பண்ணா தோஷம் போயிடும்.
மதி : என்ன தோஷம்?
ஜோசியர் : சந்தோஷம்

உங்களுக்கு ஜோசியம் தெரியுமா..?எப்படி கரெக்டா தெரிஞ்சுது..
உண்மையிலேயே இம்சை தாங்கல.. அதான் எந்நேரமும் வீட்டுக்கு போகாம மன்றத்துலேயே இருக்கேன்..

அதுக்காக தான் உங்க அனுபவங்கள கேட்டுட்டு இருக்கேன்.. சந்தோஷமா எப்படி இருக்கீங்கன்னு..

நுரையீரல்
25-01-2008, 01:07 PM
நௌஃபல் : என்னம்மா அம்ரு பாப்பா ஓயாம கத்திட்டே இருக்கு? எப்படிம்மா வந்தது இந்தப் பாப்பா உன்கிட்டே?

யவனிகா : சொர்க்கத்துலேர்ந்து கடவுள் தூக்கிப் போட்டார்டா

நௌஃபல் : பின்னே, இந்தக் கத்து கத்தினா தூக்கிப் போடாம என்ன பண்ணுவாராம்?

மதி
25-01-2008, 01:07 PM
பென்ஸ் : உங்கப்பா என்ன வேலை செய்றார்

அனிருத் : எங்கம்மா என்னென்ன வேலை சொல்றாங்களோ, அத்தனையும்

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மாமோவ்.
பாக்கலாம்.. தாமரையாரின் பதிலடியை.. :D:D:D

நுரையீரல்
25-01-2008, 01:08 PM
மதி : காதலிக்கும், மனைவிக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசமா? எப்படி?

சொற்சிலம்பர் : அவ பசுமை, இவ சுமை

மதி
25-01-2008, 01:10 PM
மதி : காதலிக்கும், மனைவிக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசமா? எப்படி?

சொற்சிலம்பர் : அவ பசுமை, இவ சுமை
கரீக்டு..
அனுபவிச்சு தான் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு...

பெரியவங்க முன்னாடியே சொல்லியிருக்கக் கூடாதா..?:icon_ush::icon_ush:

நுரையீரல்
25-01-2008, 01:11 PM
நுரையீரல் : என் மனைவியின் சமையலை சாப்பிட்டு, சாப்பிட்டு என் நாக்கே செத்துப் போச்சு!

சொற்சிலம்பர் : அட, இது பராவாயில்லையே! என் பொண்டாட்டி சமையலை சாப்பிட்டு, எங்கவீட்டு நாயே செத்துப் போச்சு!

மதி
25-01-2008, 01:12 PM
நுரையீரல் : என் மனைவியின் சமையலை சாப்பிட்டு, சாப்பிட்டு என் நாக்கே செத்துப் போச்சு!

சொற்சிலம்பர் : அட, இது பராவாயில்லையே! என் பொண்டாட்டி சமையலை சாப்பிட்டு, எங்கவீட்டு நாயே செத்துப் போச்சு!

எதுக்கு அடுத்தவங்க வீட்டு கூரை மேல பெட்ரோல் ஊத்தி எரியவுடறீங்க...? தீ பரவிட போகுது.. :D:D:D

பூமகள்
25-01-2008, 01:17 PM
அனிரூத் பென்ஸ் அண்ணா உரையாடல் அற்புதம்..! :lachen001::lachen001:

மத்ததை பின்பு வந்து விமர்சிக்கிறேன் நுரை (...ராஜா) அண்ணா.:D

ஒரு குட்டி ஆசை பாசமலர் பிரதரே..!
பூவின் துணுக்கும் இங்கு இடம்பெறலாமா??
அனுமதித்தால் பதிக்கிறேன்.:icon_ush:

நுரையீரல்
25-01-2008, 01:19 PM
எதுக்கு அடுத்தவங்க வீட்டு கூரை மேல பெட்ரோல் ஊத்தி எரியவுடறீங்க...? தீ பரவிட போகுது.. :D:D:D
மாமனுக்கும், மச்சானுக்கும் ஆயிரம் இருக்கும்..

மதி
25-01-2008, 01:22 PM
மாமனுக்கும், மச்சானுக்கும் ஆயிரம் இருக்கும்..

அது சரி...
உங்க நடுவுல வந்திருந்தா மன்னிச்சிக்கோங்க.. மாமாங்கற உரிமையில கேட்டுட்டேன்...

இருங்க அக்காகிட்ட கம்ப்ளைண்ட் பண்றேன்..:traurig001::traurig001::traurig001:

நுரையீரல்
25-01-2008, 01:23 PM
அனிரூத் பென்ஸ் அண்ணா உரையாடல் அற்புதம்..! :lachen001::lachen001:

மத்ததை பின்பு வந்து விமர்சிக்கிறேன் நுரை (...ராஜா) அண்ணா.:D

ஒரு குட்டி ஆசை பாசமலர் பிரதரே..!
பூவின் துணுக்கும் இங்கு இடம்பெறலாமா??
அனுமதித்தால் பதிக்கிறேன்.:icon_ush:

பாசமலர் பாசம் சமீபகாலமாய் கிடைக்கவில்லை, அண்ணன் பெயர் மாத்தியதால் கோபமா?

நுரையானால் என்ன, நாய்க்கு போடும் புறையானால் என்ன? அண்ணனுக்கு தங்கச்சி இல்லை என்று ஆகிவிடுமா?

உனக்காக என் சொத்தே தருவேன். என் திரியில் பதிக்க இடம் தரமாட்டேனா...

குறிப்பு: எனது சொத்துமதிப்பு, இதே திரியில் என்னுடைய அடுத்த பதிப்பில் வரும்..

பூமகள்
25-01-2008, 01:24 PM
நுரையீரல் : என் மனைவியின் சமையலை சாப்பிட்டு, சாப்பிட்டு என் நாக்கே செத்துப் போச்சு
அப்போ... எப்படி இப்படி தொண தொணன்னு பேசிட்டே இருக்கீங்களாம்?? :icon_ush::rolleyes::D:D
இருங்க இருங்க.. யவனி அக்காட்ட சொல்லித்தாரேன்..!! :aetsch013::lachen001:

நுரையீரல்
25-01-2008, 01:24 PM
நௌஃபல் : எங்கப்பா சேர்த்து வச்சிருக்கிற சொத்த வச்சி, ஏழு தலைமுறைக்கும் உக்கார்ந்து சாப்பிடலாம்

அனிருத் : அப்படியென்ன சேர்த்து வச்சிருக்கார்

நௌஃபல் : நூறு நாற்காலி, நூறு டேபிள்

நுரையீரல்
25-01-2008, 01:27 PM
நர்ஸ் (ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கும் நுரையிடம்) : ம்ம்ம் சொல்லுங்க இப்ப உடம்பு எப்படியிருக்கு

நுரை (மலையாள நர்ஸின் உடம்பை பார்த்து) : சும்மா நச்னு இருக்கு சிஸ்டர்.

மதி
25-01-2008, 01:28 PM
நௌஃபல் : எங்கப்பா சேர்த்து வச்சிருக்கிற சொத்த வச்சி, ஏழு தலைமுறைக்கும் உக்கார்ந்து சாப்பிடலாம்

அனிருத் : அப்படியென்ன சேர்த்து வச்சிருக்கார்

நௌஃபல் : நூறு நாற்காலி, நூறு டேபிள்

ஹிஹி..
சூப்பருங்கோ..

மதி
25-01-2008, 01:29 PM
நர்ஸ் (ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கும் நுரையிடம்) : ம்ம்ம் சொல்லுங்க இப்ப உடம்பு எப்படியிருக்கு

நுரை (மலையாள நர்ஸின் உடம்பை பார்த்து) : சும்மா நச்னு இருக்கு சிஸ்டர்.

நச்சுன்னு இருக்கறது குங்குமமும்..உங்களுக்கு ரொம்ப புடிச்ச நடிகையும் தான் நினைச்சேன்.. இப்போ மூணாவதா இன்னொன்னா?? :eek::eek::eek:

நுரையீரல்
25-01-2008, 01:31 PM
சுகந்தப்ரீதன் : மதி ஒரு ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கா

மதி : ஓ தாராளமா இருக்கே

சுகந்தப்ரீதன் : அப்ப ஒரு இருநூறு ரூபாய் கடன்கொடு

மதி
25-01-2008, 01:34 PM
சுகந்தப்ரீதன் : மதி ஒரு ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கா

மதி : ஓ தாராளமா இருக்கே

சுகந்தப்ரீதன் : அப்ப ஒரு இருநூறு ரூபாய் கடன்கொடு

ஐ..அஸ்க்கு..பிஸ்க்கு..
கவனிக்க.. அஸ்கு பிஸ்கு மட்டுமே மலரின் காப்பிரைட்ஸ்.. நடுவில க் சேத்துருக்கேன்... நாங்கல்லாம்.....:D:D:D

நுரையீரல்
25-01-2008, 01:35 PM
யவனிகா : எங்க வீட்டுக்காரர் என்னை '50 kg தாஜ்மகால்'னு புகழ்வார்

பூமகள் : அக்கா.., அப்படியா?

யவனிகா : ஆமாம், நான் அவரை '70 kg வாஷிங் மெஷின்'னு பாராட்டுவேன்.

மதி
25-01-2008, 01:37 PM
யவனிகா : எங்க வீட்டுக்காரர் என்னை '50 kg தாஜ்மகால்'னு புகழ்வார்

பூமகள் : அக்கா.., அப்படியா?

யவனிகா : ஆமாம், நான் அவரை '70 kg வாஷிங் மெஷின்'னு பாராட்டுவேன்.
என்ன இருந்தாலும் உங்க பெருந்தன்மை யாருக்கும் வராது...?
நடக்கறத அப்படியே ஒத்துக்கறீங்க?:D:D:D

நுரையீரல்
25-01-2008, 01:38 PM
மதியின் அப்பா : ஏண்டா பேப்பரில எக்ஸாம் ரிசல்ட் வந்திருக்கு, உன் நெம்பரை மட்டும் காணோமே

மதி : எனக்கு இந்த வீண் விளம்பரமெல்லாம் புடிக்காதுப்பா

மதி
25-01-2008, 01:39 PM
மதியின் அப்பா : ஏண்டா பேப்பரில எக்ஸாம் ரிசல்ட் வந்திருக்கு, உன் நெம்பரை மட்டும் காணோமே

மதி : எனக்கு இந்த வீண் விளம்பரமெல்லாம் புடிக்காதுப்பா

இது உங்களுக்கு எப்படி தெரியும்....?
இதே மாதிரி ஒரு தடவை நடந்திருக்கு... ஆனாலும் எஸ்கேப் ஆயிட்டேன்... இதுக்காக பெயிலா போனேன்னு சொல்லல..எக்ஸாமே எழுதல.. :D:D:D:D

நுரையீரல்
25-01-2008, 01:41 PM
சிவா.ஜி : எழுத்துலகூட நுரையீரல் தப்பு பண்ணவே மாட்டாரு?

மதி : ஓ அப்படியா?

சிவா.ஜி : ஆமாம்! 'தப்பு'னு எழுதச் சொன்னாக்கூட 'தபு'ன்னுதான் எழுதுவாரு!

நுரையீரல்
25-01-2008, 01:42 PM
இது உங்களுக்கு எப்படி தெரியும்....?
இதே மாதிரி ஒரு தடவை நடந்திருக்கு... ஆனாலும் எஸ்கேப் ஆயிட்டேன்... இதுக்காக பெயிலா போனேன்னு சொல்லல..எக்ஸாமே எழுதல.. :D:D:D:D
பாம்பின் கால், பாம்பு அரியும்... ஹி ஹி

மதி
25-01-2008, 01:42 PM
சிவா.ஜி : எழுத்துலகூட நுரையீரல் தப்பு பண்ணவே மாட்டாரு?

மதி : ஓ அப்படியா?

சிவா.ஜி : ஆமாம்! 'தப்பு'னு எழுதச் சொன்னாக்கூட 'தபு'ன்னுதான் எழுதுவாரு!

சிவாண்ணா...மாமாக்கு ஜொள்ளு..சாரி லொள்ளு மட்டும் என்னிக்கும் போகவே போகாது..

மதி
25-01-2008, 01:44 PM
பாம்பின் கால், பாம்பு அரியும்... ஹி ஹி

அரியுமா அறியுமா...???
என் கால வெட்டப் போறீங்களா.. கட்டுக்கு அப்புறம் வெட்டா...

நான் எழுதாம விட்டது அந்த ஒரு தடவை தான்.. ஆனா அதுக்கு எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா...? நல்ல எதிர்காலம் கிடைச்சுது.. :icon_ush::icon_ush::icon_ush:

நுரையீரல்
25-01-2008, 01:49 PM
நுரை : மனைவியை காஷ்மீருக்குக் கூட்டிட்டுப் போகப் போறேன்னு ஜொல்றீங்களே! அவ்வளவு அன்பா?

தாமரை : நீங்க வேற! அங்கேயாவது என் முன்னாடி நடுங்க மாட்டாளாங்கற நப்பாசை தான்!

நுரையீரல்
25-01-2008, 01:52 PM
இத் யம் : அந்த நடிகை விதிமுறைகளை மீறி கட்டியிருக்கிறதா பேசிக்கொல்றாங்களே...

வாத்தியார் : ஓட்டலா? கல்யாண மண்டபமா?

இத் யம் : ஹிஹி... புடவை (saree)

நுரையீரல்
25-01-2008, 01:56 PM
வாத்தியார் : பிஸினஸ் எனக்கு இன்னொரு மனைவி மாதிரி...

இத் யம் : ஹேம்... பிஸினஸ் மேல உங்களுக்கு அவ்வளவு பற்றுதலா?

வாத்தியார் : ஊஹூம்... பிஸினஸ்ல நான் நிறைய அடி வாங்கிட்டேன்...

மதி
25-01-2008, 01:57 PM
முடியல...

ஏன்..ஏன்..ஏன்???

நுரையீரல்
25-01-2008, 02:03 PM
நேசம் : மன்னா ! தருங்காபுரி மன்னன் மனோஜ் ரத, கஜ, துரக, காலாட் படையுடன் நம்முடன் போர் புரியப் புறப்பட்டுவிட்டாராம்!

லொள்ளுபுரி மன்னர் : சரோஜா... சாமான் நிக்காலோ!

நுரையீரல்
25-01-2008, 02:07 PM
நர்ஸ் : ''ஏழாம் நம்பர் பேஷன்ட் இழுத்துகிட்டு இருக்கார் டாக்டர்...!''

டாக்டர் : ''அப்படின்னா உடனே ஐ.சி.யு-க்கு அனுப்பிடுவோம்...''

நர்ஸ் : ''நீங்க வேற.. அவர் (இத் யம்) பக்கத்துல நான் போனா என் கையைப் பிடிச்சு இழுத்துகிட்டு இருக்கார்னு சொல்ல வந்தேன்..!''

நுரையீரல்
25-01-2008, 02:09 PM
மதி : ''நீங்க மனசாட்சிக்கு பயப்படறது உண்டா மாமா..?''

நுரை : ''எங்கேங்க... உங்கக்காக்கு பயப்படவே நேரம் சரியா இருக்கு...!''

மனோஜ்
25-01-2008, 02:22 PM
நுரையீரல் மாம்ஸ் கலக்கிபுட்டிங்க போங்க

ஓவியன்
25-01-2008, 02:24 PM
பென்ஸ் : உங்கப்பா என்ன வேலை செய்றார்

அனிருத் : எங்கம்மா என்னென்ன வேலை சொல்றாங்களோ, அத்தனையும்

நுரை மாமா, எல்லா ஜோக்கும் நன்னா இருக்கு, ஆனா இந்த ஜோக்கு ரொம்ப, ரொம்ப நன்னாருக்கு.....!! :icon_rollout:

aren
25-01-2008, 02:32 PM
வாத்தியார் : டாக்டர், உடம்பெல்லாம் ஒரே நடுக்கமா இருக்கு...

டாக்டர் : உங்க மனைவிதான் பக்கத்துல இல்லையே ? அப்புறம் ஏன் நடுங்கறீங்க ?அக்காவிடம் அவ்வளவு பயமா உங்களுக்கு!!!

aren
25-01-2008, 02:34 PM
மலர் (டாக்டரிடம்): நான் டாக்டராகிவிட்டேன், உங்கள் அட்வைஸ் என்ன?

டாக்டர்: பிரிஸ்கிரிப்ஷனைப் புரியாதபடியும், பில்லைப் புரியும்படியும் எழுதவேண்டும்

*****************************************************
அந்தக் கவலையே வேண்டாம். மலர் எழுதினால் யாராலும் படிக்கமுடியாது. பில்லைத் தயாரிக்க ஒரு கணிணி வேண்டும்.

aren
25-01-2008, 02:35 PM
வாத்தியார் : முட்டாள்கள் எல்லாம் எந்திரிச்சி நில்லுங்க.
(இதயம் மட்டும் எழுந்து நிற்கிறார்)

வாத்தியார் : என்ன நீ மட்டும் நிற்கிறாய்?

இதயம் : உங்களுக்குத் துணையாகத்தான், சார்
அந்த வாத்தியார் நீங்கள்தானே!!!

ஓவியன்
25-01-2008, 02:35 PM
நௌஃபல் : எங்கப்பா சேர்த்து வச்சிருக்கிற சொத்த வச்சி, ஏழு தலைமுறைக்கும் உக்கார்ந்து சாப்பிடலாம்

அனிருத் : அப்படியென்ன சேர்த்து வச்சிருக்கார்

நௌஃபல் : நூறு நாற்காலி, நூறு டேபிள்

அனிருத் ; ஓ' உங்கப்பா ஓட்டல் வைச்சிருக்கிறாருனு சொல்லவேயில்லை.......??? :D:D:D

பூமகள்
25-01-2008, 02:37 PM
மதி : ''நீங்க மனசாட்சிக்கு பயப்படறது உண்டா மாமா..?''
நுரை : ''எங்கேங்க... உங்கக்காக்கு பயப்படவே நேரம் சரியா இருக்கு...!''
நுரை: எல்லாம் சரி... ஆமா மதி எப்படியாம்??

மதி: அந்த கொடுமைய ஏங்க மாமா கேக்குறீங்க..:icon_ush: நான் பயப்படற மாதிரி தெரிஞ்சாலே என் பிராஜெக்ட் மேனஜர் வேலை தந்துடுவாரே....!:D:D

(கோபிச்சிக்காதீங்க மதி.. சும்மா லுலுவாயிக்கு...!!:aetsch013::D:D)

மதி
25-01-2008, 02:43 PM

அதனால் தான் என்னிக்குமே பயந்த மாதிரி காட்டிக்கிட்டதில்லை... :D:D:D:D:D

lolluvathiyar
25-01-2008, 03:09 PM
ம் தலைப்பை பாத்து நாக்கில் ஜொள் ஊர கொத்து கறி பரோட்டா சாப்பிடலாம்னு வந்தா இப்படி அ நியாயத்துக்கு கடிச்சு கொதரிட்டாரு நம்ம இதயம்.நுரையீரலின் அத்தனை ஜோக்களும் அருமையாக இருந்தது.வாத்தியார் : டாக்டர், உடம்பெல்லாம் ஒரே நடுக்கமா இருக்கு...
டாக்டர் : உங்க மனைவிதான் பக்கத்துல இல்லையே ? அப்புறம் ஏன் நடுங்கறீங்க ?

மனைவி பக்கதுல இல்ல ஆனா போட்டு கொடுக்கர நுரையீரல் பக்கத்துல இருக்கறாறே

நுரை : மனைவியை காஷ்மீருக்குக் கூட்டிட்டுப் போகப் போறேன்னு ஜொல்றீங்களே
தாமரை :அங்கேயாவது என் முன்னாடி நடுங்க மாட்டாளாங்கற நப்பாசை தான்!

நீங்க அதவிட நடுங்குவீங்களே

இத் யம் : அந்த நடிகை விதிமுறைகளை மீறி கட்டியிருக்கிறதா பேசிக்கொல்றாங்களே...
வாத்தியார் : ஓட்டலா? கல்யாண மண்டபமா?
இத் யம் : ஹிஹி... புடவை (saree)

விதிமுரை மட்டும் மீரல வீதிக்கு வந்தாங்களாமே

சாலைஜெயராமன்
25-01-2008, 03:36 PM
தம்பி நுரை,

நிஜமாவே நல்லா கலாய்க்கிறபா. கூடவே கொசுறா வயித்துவலி மருந்தும் இருந்தா குடுத்துட வேண்டியதுதானே.

எல்லாம் சுட்டதா? நிஜமா கற்பனையா? ஓவருக்கு நல்லாயிருந்திச்சு. எங்களுக்கும் நகைச்சுவைல்லாம் புடிக்கும்ல.

சூப்பரு.

மலர்
25-01-2008, 03:40 PM
வாத்தியார் : டாக்டர், உடம்பெல்லாம் ஒரே நடுக்கமா இருக்கு...
டாக்டர் : உங்க மனைவிதான் பக்கத்துல இல்லையே ? அப்புறம் ஏன் நடுங்கறீங்க ?
:D :D :D :D :D :D :D :D ஹீ..ஹீ நோ கமெண்ட்ஸ்... வாத்தியாரு அண்ணா .. அடுத்த தடவை S.ராஜா ஊருக்கு வாரப்போ நாம பாக்கலாம் யாரு நடுங்குறாங்கன்னு.....

தருமி, நக்கீரரிடம் சிவபெருமான் நடத்திய திருவிளையாடலை திரைப்படத்தில் பார்த்து ரசித்திருப்போம்.
நானும் இதே மாதிரி ஒண்ணு எழுத ஆரம்பிச்சி பாதியிலே நிக்குதுன்னா....
நல்ல கற்பனை...
சிவனுக்கும் தருமிக்கும் இடையே உள்ள உரையாடல் நச் அண்ணா....:icon_b: :icon_b:
எனக்கு இந்த உரையாடல் தான் ரொம்ப பிடிச்சிருக்கு....

மதி : ஜோசியரே, நம்ம ஜாதகத்துல ஏதும் தோஷம் இருக்கா பாருங்க.
ஜோசியர் : தம்பி, உனக்கு ஒரு தோஷம் இருக்குப்பா. கல்யாணம் பண்ணா தோஷம் போயிடும்.
மதி : என்ன தோஷம்?
ஜோசியர் : சந்தோஷம்
இப்பிடி எல்லாரும் மதியை பயங்காட்டுனா எப்பிடி..
பாவம் மதி....அப்புறம் அழுதுருவாரு
நீங்க பென்ஸ் அண்ணா மாதிரி தைரியமா இருங்க மதி...
என்ன நடந்தாலும் கை கட்டி வேடிக்கை பாக்குறதுக்கு நாங்க இருக்கோம்... டோண்ட் பீல்

பென்ஸ் : உங்கப்பா என்ன வேலை செய்றார்
அனிருத் : எங்கம்மா என்னென்ன வேலை சொல்றாங்களோ, அத்தனையும்

நுரையீரல் : என் மனைவியின் சமையலை சாப்பிட்டு, சாப்பிட்டு என் நாக்கே செத்துப் போச்சு!
சொற்சிலம்பர் : அட, இது பராவாயில்லையே! என் பொண்டாட்டி சமையலை சாப்பிட்டு, எங்கவீட்டு நாயே செத்துப் போச்சு!
எங்கப்பா நம்ம சமாளிப்புதிலகம்...
சொல்வேந்தே.. சீக்கிரம் ஓடிவந்து நம்ம S.ராஜா அண்ணாவுக்கு பதில் போடுங்கோ.....
கொசுத்தொல்லையை கூட ஆல்அவுட் வச்சி சமாளிச்சிரலாம்... இவரு தொல்லையை... முடி.............லை
எங்க அக்கா தான் பாவம்ம்ம்

மலர்
25-01-2008, 03:52 PM
நர்ஸ் (ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கும் நுரையிடம்) : ம்ம்ம் சொல்லுங்க இப்ப உடம்பு எப்படியிருக்கு
நுரை (மலையாள நர்ஸின் உடம்பை பார்த்து) : சும்மா நச்னு இருக்கு சிஸ்டர்.
S.ராஜா அண்ணா... என்ன ஒரு அழகான பெயரு.. இதை உட்டுட்டு நுரை பொறைன்னு வாயிலே வரமாட்டேங்குன்னா....
அப்புறம்....
இன்னைக்கு உங்க வீட்ல இடி முழக்க சத்தத்தொடு கூடிய ஸ்பெஷல் அர்ச்சனை+கும்பாபிஷேகம்....
நடக்க என்னுடைய வாழ்த்துக்கள்....

இதயம் அண்ணா.. சிவா அண்ணாவுக்கு ஒரு இனிய வேண்டுகோள்:-
நம்ம S.ராஜா அண்ணா அடிவாங்குறதையோ அப்புறம் எக்ஸட்ரா... எக்ஸட்ரா.. எதையும் மன்றத்தில போடக்கூடாது...
இது என் தாழ்மையான வேண்டுகோள்..
ஏன்னா எனக்கு S.ராஜா அண்ணா மேல பாசம் அதிகம்.... :traurig001: :traurig001::traurig001::traurig001:

ஓவியன்
25-01-2008, 04:19 PM
நுரை: எல்லாம் சரி... ஆமா மதி எப்படியாம்??

மதி: அந்த கொடுமைய ஏங்க மாமா கேக்குறீங்க..:icon_ush: நான் பயப்படற மாதிரி தெரிஞ்சாலே என் பிராஜெக்ட் மேனஜர் வேலை தந்துடுவாரே....!:D:D

(கோபிச்சிக்காதீங்க மதி.. சும்மா லுலுவாயிக்கு...!!:aetsch013::D:D)

அதுதான் மதி பயப் படுவதை புரோஜெக்ட் மனேஜருக்கு காட்டிக்குவதே இல்லையா......???
எனக்கு மட்டும் இப்படி ஒரு மனேஜர் இல்லையே...??!! :frown:

பூமகள்
25-01-2008, 04:19 PM
அனிருத் ; ஓ' உங்கப்பா ஓட்டல் வைச்சிருக்கிறாருனு சொல்லவேயில்லை.......??? :D:D:D
நௌஃபல்: சொன்னா..:icon_ush: சிக்கன் பிரியாணி பார்சல் கேப்பீங்க..!:icon_ush: அப்புறம்.. பிரியாணி பிரிச்சி.. பிரி+ஆணி அப்படின்னு சொற்சிலம்பர் 8 அடி பாஞ்சா.. நீ 80 அடி பாஞ்சி... "ஆணி எல்லாம் போட்டா பிரியாணி செய்வீங்க??''ன்னு ஊரையே கலக்குவீங்க..!:sprachlos020::eek::icon_p:

அதுக்குத்தான் சொல்லவே இல்ல...!:rolleyes::aetsch013:

tamilambu
25-01-2008, 04:36 PM
யவனிகா : எங்க வீட்டுக்காரர் என்னை '50 kg தாஜ்மகால்'னு புகழ்வார்

பூமகள் : அக்கா.., அப்படியா?

யவனிகா : ஆமாம், நான் அவரை '70 kg வாஷிங் மெஷின்'னு பாராட்டுவேன்.

அப்போ வீட்டில வேற எந்த வேலையும் செய்யிறது இல்லையா?
தனியே துணி துவைக்கிறதுதானா....?

யவனிகா
25-01-2008, 04:40 PM
நௌஃபல்: சொன்னா..:icon_ush: சிக்கன் பிரியாணி பார்சல் கேப்பீங்க..!:icon_ush: அப்புறம்.. பிரியாணி பிரிச்சி.. பிரி+ஆணி அப்படின்னு சொற்சிலம்பர் 8 அடி பாஞ்சா.. நீ 80 அடி பாஞ்சி... "ஆணி எல்லாம் போட்டா பிரியாணி செய்வீங்க??''ன்னு ஊரையே கலக்குவீங்க..!:sprachlos020::eek::icon_p:

அதுக்குத்தான் சொல்லவே இல்ல...!:rolleyes::aetsch013:

பூ ஏன் இப்படி? ஒத்த நாள் லீவு உட்டு தூங்கும்மா நிம்மதியான்னு ஆஸ்பத்திரில அனுப்பி உட்டா...ஜோக்கு போட்ருக்கேன் பாரு...பாருன்னு...எழுப்பிட்டு வந்து உங்கண்ணந்தான் உயிர எடுக்கறாருன்னா...நாத்தனார் கொடும வேறயா...

இப்படி எல்லாம் பயமுறுத்தினா...நானும் ஜோக் பக்கம் பூந்திருவேன்...
மலரு துண்டப் போட்டு நமக்கும் இடம் போடு...

பூமகள்
25-01-2008, 04:52 PM
பூ ஏன் இப்படி? இப்படி எல்லாம் பயமுறுத்தினா...நானும் ஜோக் பக்கம் பூந்திருவேன்...
மலரு துண்டப் போட்டு நமக்கும் இடம் போடு...
ஏங்கக்கா... உங்களை சப்போர்ட் பண்ணி பூவு பதிவு போட்டிருக்கு... புரிஞ்சுக்காம பூவ பாத்து இப்படி கேட்டுப்போட்டீங்களே....!!:confused::confused:

அவிக சொற்சிலம்பம் தான் நமக்கு தெரிஞ்சதாச்சே...அத்த வச்சி காமெடி பண்ணா... இப்படி பேஜார் ஆக்கிட்டீங்களே அக்க்கா.....!!:icon_ush::icon_ush:

செல்வா
25-01-2008, 07:57 PM
ஏன் இப்படி மாமன் மச்சான்..... அண்ணன் தங்கை .... மதினி நாத்தனார் ஒட்டு மொத்த குடும்பமே இப்படி கொலவெறி புடிச்சு கைல... அரிவாளோட அலையுது.... முடியல......... (ஓவியன், சிவா பொறுத்தருள்க)

(கலக்குறீங்க மாமா.... எப்படி இதெல்லாம்..............)

மலர்
26-01-2008, 03:02 AM
இப்படி எல்லாம் பயமுறுத்தினா...நானும் ஜோக் பக்கம் பூந்திருவேன்... மலரு துண்டப் போட்டு நமக்கும் இடம் போடு... அக்கோவ்.. நம்ம சுகு பக்கத்துல தான் துண்டு போட்டு சீட் புடிச்சிருக்கேன்... ஏன்னா அங்க தான் பொறையோட தொல்லை குறைச்சலா இருக்கும்.... அப்புறம் ரொம்ப நாளா அந்த துண்டை வேற துவைக்கலைக்கா... கொஞ்சம் அப்படியே துவைச்சி குடுத்துருங்களேன்....:D :D

மதி
26-01-2008, 03:07 AM
அக்கோவ்.. நம்ம சுகு பக்கத்துல தான் துண்டு போட்டு சீட் புடிச்சிருக்கேன்... ஏன்னா அங்க தான் பொறையோட தொல்லை குறைச்சலா இருக்கும்.... அப்புறம் ரொம்ப நாளா அந்த துண்டை வேற துவைக்கலைக்கா... கொஞ்சம் அப்படியே துவைச்சி குடுத்துருங்களேன்....:D :D

மலர் எவ்வளவு நாளா இப்படி ஒரு திட்டம்.. ஏற்கனவே நுரை மாமா..துணி தோச்சு தோச்சு நுரை தள்ளி போயிட்டார்.. அதுக்காகத் தான் இந்த பேரே வச்சாராம்.. இப்போ அக்காகிட்ட சொன்னா... வேலைய செய்யறது யாராம்...??? அண்ணன நல்லா பழி வாங்குற... பாவம் மாமா..

மலர்
26-01-2008, 03:22 AM
மலர் எவ்வளவு நாளா இப்படி ஒரு திட்டம்.. ஏற்கனவே நுரை மாமா..துணி தோச்சு தோச்சு நுரை தள்ளி போயிட்டார்..
ஹீ..ஹீ,,.,, இப்போ கொஞ்ச நாளா தான் இந்த கொலைவெறி.... :icon_rollout: :icon_rollout:
மதி ஒழுங்கா சொல்லுங்க,,,,,
நீங்க அக்கா பக்கமா இல்லை மாமா பக்கமா..:confused: :confused:
ரெண்டு பேர் பக்கமும் அப்பிடின்னு சொல்லப்படாது... :eek: :eek:
ஏன்னா நானும் பூவும் மட்டும் தான் சேம் சைடு கோல் போடுவோம்......:rolleyes: :rolleyes:

மலர்
26-01-2008, 03:25 AM
நௌஃபல்: சொன்னா..:icon_ush: சிக்கன் பிரியாணி பார்சல் கேப்பீங்க..!:icon_ush: அப்புறம்.. பிரியாணி பிரிச்சி.. பிரி+ஆணி அப்படின்னு சொற்சிலம்பர் 8 அடி பாஞ்சா.. நீ 80 அடி பாஞ்சி... "ஆணி எல்லாம் போட்டா பிரியாணி செய்வீங்க??''ன்னு ஊரையே கலக்குவீங்க..!:sprachlos020::eek::icon_p:
அதுக்குத்தான் சொல்லவே இல்ல...!:rolleyes::aetsch013:
நௌஃபலுக்கு அப்படியே அம்மா மாதிரி அறிவு....
என் கண்ணே பட்டிரும் போல இருக்கு....
சுத்தி போடணும்...

நுரையீரல்
26-01-2008, 03:36 AM
நானும் பூவும் மட்டும் தான் சேம் சைடு கோல் போடுவோம்......:rolleyes: :rolleyes:
நீ சேம் சைடு கோல் போடுவே சரி, அது ஏன் பூவை வம்புக்கு இழுக்கிற.. பூவு கவனிக்க, தக்க பதில் கொடுக்க

இதயம்
26-01-2008, 03:47 AM
அடப்பாவிகளா..இது எப்ப ஆரம்பிச்சது..? நான் ஒரு நாள் விடுமுறையில போய்ட்டேன். சைக்கிள் கேப்ல நுரை ஏரோப்ளேனே விட்டிருக்கு..!!

இவர் இப்படி கன்னாபின்னானு கடிச்சதுல ஜெனரல் ஆஸ்பத்திரியில கடிபட்டவங்க எல்லாம் வரிசையா நிக்கிறாங்களாம், ஊசி போட..? இப்படி எல்லாருக்கும் விஷக்கடி ஊசி போட வச்ச நுரையை தூக்கி கூவத்துல போடுங்கப்பா..!!

முட்டாள்கள் எல்லாம் எந்திரிங்கன்னு சொன்னப்ப நான் மட்டும் எழுந்திரிச்சேன்னு நுரை சொன்னப்ப கொலை வெறி வந்துச்சி..! அப்புறம் நுரைக்கு துணையா நிக்க தான் எழுந்திரிச்சேன்னு சொன்னதும் தான் மனசுக்கு நிம்மதி..!!:D:D

ஜோக்கை காப்பி அடிக்கிறது பெரிய விஷயம் கிடையது. ஆனா ட்ரெண்ட்டை மனசில வச்சிக்கிட்டு எழுதணும். சும்மா வெட்டி ஒட்டக்கூடாது. சில நேரங்கள்ல காலை வாரி விட்டுடும். அப்படி தான் நக்கீரன், தருமி ஜோக்ல நுரை தடுக்கிட்டார்.:sauer028:

தருமி: கண்டுபிடிக்க முடியாதது?

சிவ: வீரப்பனை.

வீரப்பனை கண்டுபிடிச்சி போட்டுத்தள்ளிய பிறகும் இப்ப போய் அவனை கண்டுபிடிக்க முடியாதுன்னு எழுதினா, எழுதின ஜோக் வீரப்பனை புடிக்கிறதுக்கு முந்தி உள்ளதுன்னு தோணுது..!! என்ன கொடுமை வீரப்பா..?!!:eek::eek:

இதுல ஒரு க்ரூப் ஜோக் எழுத துண்டு போட்டு எடம் புடிக்க வேற அலையுது. ஒரு வீட்லேர்ந்து ஒரு ஆள் தான் கணக்கு. அதுக்கு மேல கடிச்சா வீட்டு மேல பாம் வீச வேண்டியிருக்கும் ஜாக்கிரதை..!!:sauer028::sauer028:

மலரு சாதாரணமா பேசுறதையே தாங்க முடியலை, தனியா வேற கடிக்கணுமாக்கும்.! பூவு கலர்கலரா எழுதுறதே பெரிய கடி தானே..!! (தங்கச்சி பாசத்துல மனசுல உள்ளதை எல்லாம் அப்படியே சொல்றேன்பா..!!:D:D)

ஜோக்குங்கிற பேர்ல நுரை நிறைய சொந்த அனுபவத்தை எழுதியிருக்கார். அது சரி.. அவர் வாழ்க்கையை விட பெரிய ஜோக் இருக்கா என்ன..?:p

இதயம் நர்ஸ் கையை புடிச்சி இழுத்ததுன்னு எழுதறதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமா..! ஜோக்குங்கிற பேர்ல நுரை தன் மனசில் இருந்த ஜொள்ளு வெள்ளத்தை திறந்துவிட்டதில இந்த திரிக்குள்ளயே வரமுடியலை, ஜொள்ளாலவழுக்கி வழுக்கி விடுதுப்பா..!! :icon_rollout::icon_rollout:

இருக்கட்டும்.. இருக்கட்டும்..!! எல்லாத்துக்கும் சேர்த்து இதயத்தோட இம்சைக்கடியில வச்சிக்கிறேன்..!!:lachen001::lachen001:

மலர்
26-01-2008, 04:02 AM
ஜோக்கை காப்பி அடிக்கிறது பெரிய விஷயம் கிடையது. ஆனா ட்ரெண்ட்டை மனசில வச்சிக்கிட்டு எழுதணும். சும்மா வெட்டி ஒட்டக்கூடாது. சில நேரங்கள்ல காலை வாரி விட்டுடும். அப்படி தான் நக்கீரன், தருமி ஜோக்ல நுரை தடுக்கிட்டார். இதயம் பின்லேடன்னு எழுத வேண்டிய இடத்துல வீரப்பன்னு எழுதினாயாருக்கு தான் கோவம் வராது..... :D :D

இதயம்
26-01-2008, 04:06 AM
இதயம் பின்லேடன்னு எழுத வேண்டிய இடத்துல வீரப்பன்னு எழுதினk]யாருக்கு தான் கோவம் வராது..... :D :D

யாரு இது..? தாங்காச்சி மலரா.. மனசில வச்சிக்கிறேன்.. சில சூன்யம் பண்ண வேண்டியிருக்கு..!! :icon_rollout::icon_rollout:

சிவா.ஜி
26-01-2008, 04:07 AM
என்னா ஆட்டம் போட்டுருக்காரு......ஆரம்பத்துலருந்து படிச்சு எனக்கே நுரை தள்ளிடிச்சி....சுப்பர் ஜோக்குங்க எல்லாமே....நிறைய சொந்த சோகத்தை கடியாக்கி புண்பட்ட மனச ஆத்திக்கிட்டிருக்கார்....சும்மா சொல்லக்கூடாது...நுரைக்கு தெகிரியம் கொஞ்சம் ஜாஸ்திதான்.தாமரையை வம்புக்கு இழுத்து சொந்த செலவுல சூன்யம் வெச்சுக்கிட்டிருக்கார்.....செல்வர் வந்தாத்தான் தெரியும்....அண்ணாச்சிக்கு எந்த சைஸ்ல ஆப்புங்கறது......
அசத்திட்டீங்க நுரை.இன்னும் பூவும்,மலரும் கூட ஜோதியில கலக்கப்போறாங்களா...நடத்துங்க நடத்துங்க.....நாங்கல்லாம்.....நாய்க்கடிக்கே ஊசி போட்டுக்கமாட்டோம்....இந்த கடி என்ன செய்யும்?(பக்காவா தடுப்பூசி போட்டுக்கிட்டோமில்ல)

நுரையீரல்
26-01-2008, 04:09 AM
யாரு இது..? தாங்காச்சி மலரா.. மனசில வச்சிக்கிறேன்.. சில சூன்யம் பண்ண வேண்டியிருக்கு..!! :icon_rollout::icon_rollout:
அதப்பண்றேன், இதப்பண்றேனு சொல்லி, கடைசியில சூன்யம் பண்ற ரேஞ்சுக்கு வந்தாச்சா... யாராவது ஒரு நாளைக்கு உங்களுக்கு ஜீவகாருண்யம் பண்ணாம இருந்தா சரித்தான்..

IDEALEYE
26-01-2008, 05:04 AM
இதயம், நுரையீரல் கவனிக்க
உங்கள் அட்டகாசம் தாங்கமுடியாமல் இங்கு அங்கம் வகிக்கும் மூன்று தாய்க்குலங்கள் உங்களுக்கு எதிராக சட்டப்பிரேரணை ஒன்று கொண்டுவருவதற்கு முயற்சிப்பதாயும், அதனை முன்வைக்க நேரம் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
எனவே கவனமாக இருக்கவும்.....

பூமகள்
26-01-2008, 05:08 AM
ஏன்னா நானும் பூவும் மட்டும் தான் சேம் சைடு கோல் போடுவோம்......:rolleyes: :rolleyes:
அடிப்பாவி மலரு..............!!:eek:
நீ சேம் சைடு கோல் போடுவதுமில்லாம என்னை வேறு போட்டுக் கொடுத்து கவுத்திட்டியேமா???!!! :sprachlos020::icon_ush::icon_ush:

நீ சேம் சைடு கோல் போடுவே சரி, அது ஏன் பூவை வம்புக்கு இழுக்கிற.. பூவு கவனிக்க, தக்க பதில் கொடுக்க
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........ம்ம்..........:fragend005::fragend005:
கவனிச்சுட்டுத் தான் இருக்கேன் நுரை அண்ணா. :D
மலருக்கு கோந்து அல்வா கிண்டி அனுப்பிட வேண்டியது தான்..!!:lachen001::lachen001:
சும்மா இருக்க சங்கை ஊதிக் கெடுத்தாப்ல இல்ல இருக்கு... போற போக்குல என்னையும் சேர்த்து கோர்த்து உட்டுட்டு போகுது மலரு...!! நற நற... நற...:sauer028::sauer028:
இரு இரு... உன்னைய கவனிச்சிக்கிறேன்.. பூவக்கா பூவக்கான்னு வருவீல... பார்த்துக்கறேன்..!! :wuerg019::aetsch013:

வீரப்பனை கண்டுபிடிச்சி போட்டுத்தள்ளிய பிறகும் இப்ப போய் அவனை கண்டுபிடிக்க முடியாதுன்னு எழுதினா, எழுதின ஜோக் வீரப்பனை புடிக்கிறதுக்கு முந்தி உள்ளதுன்னு தோணுது..!! என்ன கொடுமை வீரப்பா..?!!:eek::eek:
நுரை: வந்துட்டார்யா.. நக்கீரரு...(நக்கீரர் கோபால்) வீரப்பன இவரு வந்து கரீக்க்டா பிடிக்கறாரு பாருங்க..!! போலீஸு தான் தேடிட்டே இருப்பாக...!!:rolleyes::D:D

பூவு கலர்கலரா எழுதுறதே பெரிய கடி தானே..!! (தங்கச்சி பாசத்துல மனசுல உள்ளதை எல்லாம் அப்படியே சொல்றேன்பா..!!:D:D)
என்ன சொன்னீங்க???
நான் கலர் கலரா எழுதுறது.... உமக்கு கடியா????????!!!:sauer028::sauer028:
இருங்க இருங்க....!! கலர் கலரா ஏசிட் தயாரிச்சி முட்டைல ஊத்தி வீசறேன்..!!:rolleyes: (அண்ணன் பாசத்துல மனசுல உள்ளதை மறைக்காம சொல்லிறேன்பா...!!:icon_b::lachen001::lachen001:)

நுரையீரல்
26-01-2008, 05:57 AM
ஆரம்பத்துலருந்து படிச்சு எனக்கே நுரை தள்ளிடிச்சி....சுப்பர் ஜோக்குங்க எல்லாமே....
அப்ப மத்தவங்க போடுறது ஜோக்கில்லயா?

அவரு என்ன எழுதுனாலும் முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் மட்டும் தான் படிக்கிறீங்க, அப்புறம் எப்படி அவரோட ஜோக் புரியும்..

ஓவியன்
26-01-2008, 07:53 AM
இதயம் பின்லேடன்னு எழுத வேண்டிய இடத்துல வீரப்பன்னு எழுதினாயாருக்கு தான் கோவம் வராது..... :D :D

ஆமா, வீரப்பனுக்குக் கோபம் வரும்......!!

சிவா.ஜி
26-01-2008, 08:13 AM
அப்ப மத்தவங்க போடுறது ஜோக்கில்லயா?

அவரு என்ன எழுதுனாலும் முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் மட்டும் தான் படிக்கிறீங்க, அப்புறம் எப்படி அவரோட ஜோக் புரியும்..

நல்லவனா ஆகறதுக்கான உத்தேசமே இல்லையா...இன்னொருமுறை நேர்ல வரனுன்னு நெனைக்கறேன்.

மலர்
03-02-2008, 01:14 AM
மலர்.......: நுரை அண்ணாவ நாலு நாளா காணோமே...:mad: :mad:
யவனிகா./: உங்க நுரைஅண்ணா பொறையை தேடி போயிருக்காரு... கிடைச்சதும் இங்க ஓடிவந்திருவாரு.... வெயிட் பண்ணுங்கோ...:D :D

aren
04-02-2008, 03:47 AM
மலர்.......: நுரை அண்ணாவ நாலு நாளா காணோமே...:mad: :mad:
யவனிகா./: உங்க நுரைஅண்ணா பொறையை தேடி போயிருக்காரு... கிடைச்சதும் இங்க ஓடிவந்திருவாரு.... வெயிட் பண்ணுங்கோ...:D :D

என்ன ஆச்சு நம்ம மலருக்கு. இப்படி எல்லோரையும் போட்டு தாக்குகிறார்களே.

ஓவியன்
04-02-2008, 05:30 AM
இது நகைச்சுவைப் பகுதி, இங்கே சர்ச்சைக்குரிய பதிவுகள் தேவையில்லை நண்பர்களே...
மன்ற நலனுக்கு புறம்பான பதிவுகளை அகற்றியுள்ளேன்...
தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பை எதிர் நோக்கி...

ஓவியன்
பொறுப்பாளர்.

நுரையீரல்
04-02-2008, 05:39 AM
மிக்க நன்றி ஓவியன்.

சிவா.ஜி
04-02-2008, 06:16 AM
மலர்.......: நுரை அண்ணாவ நாலு நாளா காணோமே...http://www.tamilmantram.com:80/vb/ http://www.tamilmantram.com:80/vb/
யவனிகா./: உங்க நுரைஅண்ணா பொறையை தேடி போயிருக்காரு... கிடைச்சதும் இங்க ஓடிவந்திருவாரு.... வெயிட் பண்ணுங்கோ...http://www.tamilmantram.com:80/vb/ http://www.tamilmantram.com:80/vb/

மலரு நீ உங்க அக்காவை கலாய்க்கிறயா...மாமாவைக் கலாய்க்கறயா....
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.அக்காவுக்கு டீ புடிக்குன்னு எல்லாருக்கும் தெரியும்...அப்ப மாமாவுக்கு பொறைதான் புடிக்குமா...?

சந்தேகத்துடன்
சிவா அண்ணன்

aren
04-02-2008, 06:18 AM
அதே சந்தேகம் எனக்கும் இருக்கிறது சிவா. மலர் யவனியக்காவிற்கு சப்போர்டா அல்லது ராஜா அவர்களுக்கா என்று தெரியவில்லை.

சிவா.ஜி
04-02-2008, 06:20 AM
அதே சந்தேகம் எனக்கும் இருக்கிறது சிவா. மலர் யவனியக்காவிற்கு சப்போர்டா அல்லது ராஜா அவர்களுக்கா என்று தெரியவில்லை.
அதை அந்த வாலே வந்து சொல்லனும்...(நாரதர் விடுமுறையில் இருப்பதால் அவரது வேலையை நாம பகிர்ந்துக்கலாம் ஆரென்..ஹா...ஹா)

ஓவியன்
04-02-2008, 06:32 AM
மலர் யவனியக்காவிற்கு சப்போர்டா அல்லது ராஜா அவர்களுக்கா என்று தெரியவில்லை.

ஹீ,ஹீ.!!!

இரண்டுமில்லை, ஏன்னா மலருக்குத் தான் யாராவது சப்போர்ட் கொடுக்கணும்...
அந்தளவு ஒல்லிக் குச்சி பொண்ணு என்று காத்து வாக்கிலே சேதி வந்திச்சு....!! :D:D:D

அமரன்
04-02-2008, 07:37 AM
ஹீ,ஹீ.!!!

இரண்டுமில்லை, ஏன்னா மலருக்குத் தான் யாராவது சப்போர்ட் கொடுக்கணும்...
அந்தளவு ஒல்லிக் குச்சி பொண்ணு என்று காத்து வாக்கிலே சேதி வந்திச்சு....!!:D:D:D

ஆத்தா வாக்கு சொல்லி பார்த்டிருக்கேன் கேட்டிருக்கேன்.. இதென்ன காத்து வாக்கு சொல்லுது.. எந்த ஊருக்காத்துப்பா அது??? ஓவியண்ணே.. நீங்க கேட்டீங்களா வாக்கு.:)

மலர்
10-02-2008, 07:44 AM
அம்பு சாரே...உங்க வீட்டுல எல்லாமே நீங்கதானா ...? ஹீ,ஹீ.!!!
நானும் பாத்துட்டே இருக்கேன்....
எல்லா இடத்துலேயும் தமிழ்அம்புவை வம்புக்கு இழுக்கதுலேயே குறியா இருக்கீங்களே.....
அவங்களுக்கும் உங்களூக்கும் ஏதாச்சும் டிஸ்யூமா.... :icon_rollout: :icon_rollout:
அப்படி ஏதாச்சும் நல்லதுன்னா சொல்லுங்க ஊதி பெரிசாக்கிடுறோம்.......... :D :D :D

நாரதர் அண்ணாவை வேற காணோமா...
அதான் அந்த வேலையை நான் எடுத்துக்கலாமின்னு இருக்கேன்..... :rolleyes: :rolleyes:

மலர்
10-02-2008, 10:19 AM
வேணா ...விடுங்க , அத நானே பார்த்துகிறன்.
நான் யாரையும் புடிச்சி வைக்கலை.. உடுறதுக்கு.... :icon_rollout: :icon_rollout:
அதோட....
என்ன கிஷோர் இப்பிடி பட்டுன்னு சொல்லிட்டீங்க....
நாம எல்லாம் அப்படியா பழகியிருக்கோம்...... :traurig001: :traurig001: :traurig001:
உங்களுக்கு ஏதாச்சும் ஆபத்துன்னா
ஆட்டோவோட வாமா தங்கச்சின்னா ஒரு குரல் குடுத்தாகூட நாங்க எல்லாம் உடனே வந்து நிப்போமே.... எங்களை போயி பிரிச்சிட்டீங்களே .... :traurig001: :traurig001:
இது நியாயமா...
அழுகாச்சி அழுகாச்சியா வருது..... :traurig001: :traurig001: