PDA

View Full Version : மரணித்தேன்



நம்பிகோபாலன்
25-01-2008, 09:47 AM
உன்பார்வை
உன்சிரிப்பு,
உன்கோபம்
உன்பரிவு
உன் அன்பு
அனைத்தும்
உன்விழியோர நீரிலும்
மறந்திடுங்க என்ற வார்த்தையிலும்
என்னை மரணிக்க செய்தாய்

அனுராகவன்
26-01-2008, 08:12 AM
ம்ம் வாழ்த்துக்கள் தோழரே ..
உங்கள் கவிதை மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
என் நன்றி நண்பரே