PDA

View Full Version : நரக நகரம்



நாகரா
25-01-2008, 07:08 AM
கான்க்ரீட் காடுகளுக்கு
எருவாக விழுந்த
மனிதச் சருகுகள்

நாகரா
28-01-2008, 03:56 AM
கான்க்ரீட் காடுகள்
பிளாஸ்டிக் பூக்கள்
மனித இயந்திரங்கள்

சுகந்தப்ரீதன்
02-02-2008, 10:44 AM
கவிதை முற்றுப்பெற வில்லையே நண்பரே..!!

நகர வாழ்வில் நசுங்கியதால் வந்ததோ நறுக்கென்று சில வரிகள்.. வாழ்த்துக்கள்..!!