PDA

View Full Version : நானோ சிரிப்புகள்.



அறிஞர்
23-01-2008, 09:47 PM
நானோ கார் சிரிப்புக்கள்...
http://i13.photobucket.com/albums/a282/aringar/tvOrCar.jpg


http://i13.photobucket.com/albums/a282/aringar/servant.jpg




http://i13.photobucket.com/albums/a282/aringar/twoplease.jpg
http://i13.photobucket.com/albums/a282/aringar/begger.jpg


http://i13.photobucket.com/albums/a282/aringar/scooter.jpg


http://i13.photobucket.com/albums/a282/aringar/reservePark.jpg


http://i13.photobucket.com/albums/a282/aringar/poor.jpg

பூமகள்
25-01-2008, 04:32 PM
சமீபத்தில் வெளியான தினசரியின் இலவச இணைப்பில் கண்ட நினைவு..!!

மன்றத்திலும் பகிர்ந்து நானோ தொழில் நுட்ப காரை அறிமுகம் செய்தமைக்கு மிகுந்த நன்றிகள் அறிஞர் அண்ணா. :)

---------------------------------------------------
முதல் பின்னூட்டம் போட்டதுக்கு பூவுக்கு ஒரு நானோ கார் வாங்கி பரிசளிப்பதா சொன்னீங்களே...!!:D:D

மறந்துடாம...அனுப்பிருங்க சரியா???!! :lachen001:

tamilambu
25-01-2008, 04:42 PM
ஆஹா...
இனிமேல் வீதியில் நடக்க முடியாது போலிருக்கே.....

மயூ
25-01-2008, 04:46 PM
நல்லது செய்தாலும் நக்கலு!!! ;)

மலர்
03-02-2008, 01:39 AM
இப்போ நிறைய நகைச்சுவைகள் நானோ காரை வச்சி தான்.....
அறிஞர் அண்ணா பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்....

மலர்
10-02-2008, 05:03 AM
நடக்க முடியலன்னா என்ன , ஓடி போங்க, துள்ளி போங்க , பறந்து போங்க ,, ஏன் முடியுமின்னா நீந்திக்கூட போகலாம் , தமிழ் அம்(ன்)பரே
ஏன்னா டெய்லி கிஷோர் அப்படித்தான் போராரு.... இல்லையா கிஷோர்....:D :D

தங்கவேல்
11-02-2008, 12:16 AM
காலம் மாறுகின்றது... காட்சிகளும் மாறுகின்றன. காலத்தின் கட்டாயம் இது... இருப்பினும் டாட்டாவின் முயற்சி அருமையான வியாபாரம்...

lolluvathiyar
18-02-2008, 12:45 PM
அனைத்து படங்களும் நன்றாக சிரிக்கும் படி இருந்தது. 10 வருடங்களுக்கு முன் ஆத்தர் ஹைலி என்ற எழுத்தாளர் எழுதிய ஒரு கதை பேசிய வசனம் நினைவுக்கு வருகிறது.
கார்கள் விலை குரைய குரைய கார்களின் என்னிக்கை அதிகரிக்கும் பிறகு காற்று மாசு அதிகரிக்கும் நகரங்களில் கார் ஓட இடம் பத்தாது, மேலும் கிராமங்களை அழிக்க நேரிடும். (கதையின் 1970 களில் டெட்டிராய்ட் நகரில் நடப்பதாக எழுதபட்ட கதை)

நேசம்
18-02-2008, 01:08 PM
இதை வைத்து அனைத்து இதழ்களிலும் விதவிதமான சிரிப்புகள்.ஆனால் இது படிக்க தவறவிட்டது(ரொம்ப முக்கியம்)

பகிர்தலுக்கு நன்றி அறிஞர் அய்யா

அனுராகவன்
03-05-2008, 01:21 AM
அடடே !! காலம் கலிகாலம் ..
இனி வீதியில எப்படி போவது.....
நல்ல அருமையாக அமைத்த அறிஞருக்கு என் நன்றி..