PDA

View Full Version : என் வலிகள்



நம்பிகோபாலன்
21-01-2008, 08:53 AM
தீயில் பட்ட காயம் கூட
இனித்தது உன்னிடம்
பேசி கொண்டிருந்தபோது
அத்தனை வடுக்கழும்
இன்று வலிக்குதடி
நீ என்னிடம்
பேசாமல் சென்ற பொழுது.....

சிவா.ஜி
21-01-2008, 09:34 AM
அதுதான் காதலின் சக்தி கோபாலன்.காதல் என்ற உணர்வு காயத்தின் வேதனையைகூட மறக்கச் செய்யும்.அதுவே காதலில்லையென்றாகும்போது...வடுக்கள் கூட வலிக்கும்.

அழகிய வரிகள் கோபாலன்.வாழ்த்துகள்.

இதயம்
21-01-2008, 09:53 AM
தீயில் பட்ட காயம் கூட
இனித்தது உன்னிடம்
பேசி கொண்டிருந்தபோது
அத்தனை வடுக்கழும்
இன்று வலிக்குதடி
நீ என்னிடம்
பேசாமல் சென்ற பொழுது.....

இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கு. இதுக்கே இப்படின்னா.. இனி வரப்போறதையெல்லாம் இதயம் தாங்குமா.?

நல்ல கவிதை..! பாராட்டுக்கள் நம்பி..!!

ஆர்.ஈஸ்வரன்
21-01-2008, 09:58 AM
காதல் ஒரு மருந்து தான்

நம்பிகோபாலன்
22-01-2008, 09:57 AM
நன்றிகள் பல,நீண்ட இடைவெளிக்குப்பின் எழுதிருக்கிறேன்....பிழைகளிருப்பின் மன்னிக்க

சிவா.ஜி
22-01-2008, 10:54 AM
தீயில் பட்ட காயம் கூட
இனித்தது உன்னிடம்
பேசி கொண்டிருந்தபோது
அத்தனை வடுக்கழும்
இன்று வலிக்குதடி
நீ என்னிடம்
பேசாமல் சென்ற பொழுது.....

அந்த ழு மட்டும் ளு ஆக்கினால் போதும் கோபாலன்.