PDA

View Full Version : ரிமோட் அக்ஸ்ஸ் மென்பொருள் வேண்டும்.

ஷீ-நிசி
20-01-2008, 10:13 AM
என் கணிணியையும், என் அலுவலக கணிணியையும் இணைக்க ஏதாகிலும் இலவச Remote accesss மென்பொருள் கிடைக்குமா நண்பர்களே...

சிவா.ஜி
20-01-2008, 10:30 AM
இந்த மென்பொருள் உபயோகப் படுமா பாருங்கள் ஷீ-நிசி.

BeInsync

http://www.download.com/BeInSync/3000-7240_4-10311348.html?cdlpid=10796332

இது Free version. முயற்சி செய்து பாருங்கள்.

ஷீ-நிசி
20-01-2008, 10:40 AM
நன்றி சிவா... முயற்சித்து பார்க்கிறேன்.

க.கமலக்கண்ணன்
21-01-2008, 04:52 AM
சிமென்டெக் பிசி எனிவேர் என்னும் ஓர் மென்பொருள் உள்ளது

அதன் சுட்டி முயற்சித்து பாருங்கள்...

http://esdownload.symantec.com/akdlm/CD/MTV/pcAnywhere_1202_MarketingTrialware.exe

praveen
21-01-2008, 05:12 AM
தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவசமாகவும் இனைய உலகில் பல்லாயிரம் பேர் உபயோகிப்பதுமான மென்பொருள் இதோ.

http://www.teamviewer.com/

இது சரியாக வரவில்லை என்றால் இலவசமான மற்றொன்று
http://www.realvnc.com/products/free/4.1/index.html

பயனபடுத்தி பார்த்துட்டு பதில் போடுங்கோ. :)

செல்வா
21-01-2008, 05:50 AM
www.gotomypc.com இந்த தளத்திற்கு சென்றால் ஒரு மாதம் இலவசமாக கொடுப்பார்கள். நன்றாக உள்ளது... நான் இது தான் பயன்படுத்துகிறேன்.

இன்னும் ஒரு வழி இருக்கிறது நீங்கள் windows xp பயன்படுத்துகிறீர்கள் என்றால் மற்றும் உங்களது கணிணி இணையத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டது என்றால் அலுவலகக் கணிணியின் system properties ல் Remote tab ல் Remote Desktop பகுதியில் allow users to connect remotely to this computer பெட்டியை சுட்டி விடுங்கள்.
உங்களது கணிணியில் start -> run ல் mstsc தட்டச்சினால் வரும் விண்டோவில் உங்கள் அலுவலக கணிணியின் ip addrss
(ip adress காண - start -> run - cmd தட்டச்சு செய்தால் dos சன்னல் வரும் அதில் ipconfig தட்டச்சு செய்தால் ipaddress கிடைக்கும்)
தட்டச்சு செய்தால் உங்கள் அலுவலகக் கணிணியின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கேட்கும். சரியாகக் கொடுத்ததும் உங்கள் அலுவலக கணிணி உங்கள் வீட்டுக் கணிணிக்கு வந்து விடும்.

ஜீவா
21-01-2008, 12:29 PM
logmein.com
www.showmypc.com
http://crossloop.en.softonic.com/
gotomypc.com

ஷீ-நிசி
21-01-2008, 12:37 PM

இதை நான் முயற்சித்தேன் ஜீவா...

அலுவலக கணிணி ஃபயர்வால் செய்யபட்டுள்ளதால் இந்த இணைப்பு சரியாக முடியவில்லை..

அலுவலகங்களுக்குள் இருக்கும் கணிணிகளை இந்த முறையில் இணைப்பதில் பிரச்சனையில்லை...

நன்றி செல்வா!

ஷீ-நிசி
21-01-2008, 12:38 PM
logmein.com
www.showmypc.com
http://crossloop.en.softonic.com/
gotomypc.com

நான் இதை இன்று முயற்சித்தேன் ஜீவா..

வேலை செய்கிறது. ஆனால் மிகவும் ஸ்லோவாக இருக்கிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..

ஷீ-நிசி
21-01-2008, 12:39 PM
தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவசமாகவும் இனைய உலகில் பல்லாயிரம் பேர் உபயோகிப்பதுமான மென்பொருள் இதோ.

http://www.teamviewer.com/

இது சரியாக வரவில்லை என்றால் இலவசமான மற்றொன்று
http://www.realvnc.com/products/free/4.1/index.html

பயனபடுத்தி பார்த்துட்டு பதில் போடுங்கோ. :)

நன்றி ப்ரவீன்..

மனோஜிடம் தான் முதலில் சாட்டில் கேட்டேன்.

அவர் ப்ரவீன் இதில் கில்லாடி அவரை கேளுங்கள் என்றார்..

நான் முயற்சித்துப்பார்க்கிறேன் ப்ரவீன்

ஷீ-நிசி
21-01-2008, 12:42 PM
சிமென்டெக் பிசி எனிவேர் என்னும் ஓர் மென்பொருள் உள்ளது

அதன் சுட்டி முயற்சித்து பாருங்கள்...

http://esdownload.symantec.com/akdlm/CD/MTV/pcAnywhere_1202_MarketingTrialware.exe

நன்றி கமல்.... முயற்சிக்கிறேன்....

அன்புரசிகன்
21-01-2008, 12:47 PM
பிரவீனின் TeamViewer ஐ முயன்றேன். மற்றய பக்கத்தவரின் Desktop தெரிகிறது. File transfer உம் சரியாக வேலைசெய்கிறது. இரண்டாவது ஒப்சனில் உள்ளதை முயன்றேன். சரிவரவில்லை. அல்லது எனக்கு அதை கையாள தெரியாது போயிருக்கலாம். முடிந்தால் சற்று விளக்கம் தரமுடியுமா பிரவீன்? அல்லது இணைய சுட்டி தந்தால் முயன்றுபார்க்கிறேன். அந்த இணையத்தில் முயன்றேன். பலன் 0 தான். :(

praveen
21-01-2008, 01:12 PM

எனது முதல் சுட்டியில் உள்ளதை பயன்படுத்தி பார்க்க இரண்டு நிபந்தனை உள்ளன.
1) இரண்டு பேரும் ஒரே மென்பொருள் (ஒருவர் சர்வர் மோடு மற்றவர் கிளையண்ட் மோடில் இருக்க வேண்டும்).

2) ஒவ்வொருமுறை இனைக்க வேண்டிய போது மெசின் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு கேட்டு தான் மற்ற முனையில் இனைக்க முடியும் (விதிவிலக்காக ஒரே நிரந்தர பாஸ்வேர்டும் வைத்து கொள்ளலாம், அது அட்வான்ஸ்டு செட்டிங்க்ஸ் சென்று பார்த்தால் தெரிய வரும்)

ஆனால் இரண்டாவது சுட்டியில் உள்ள VNC யில் மெயின் கம்ப்யூட்டர் மட்டும் VNC இருந்து அது தொடங்கியிருந்தால் போதும், அடுத்தவர் vnc viwer அல்லது இனைய பிரவுசர் ஏதாவது ஒன்றின் மூலம் கூட பார்த்து இயக்கலாம். அதே போல மெசின் ஐ.டி தேவையில்லாமல் பாஸ்வேர்டு மட்டும் தெரிந்தால் போதும், அந்த கம்ப்யூட்டரின் இனையமுகவரி தெரிந்தால் மட்டும் போதும்.

மேலும் விவரத்திற்கு, சோதனையோட்டத்திற்கு கூகிள் டாக்-ல் வாருங்களேன்.

அன்புரசிகன்
22-01-2008, 03:07 AM
மிக்க நன்றி. முயலுவோம். சந்தித்தால்.

praveen
22-01-2008, 03:28 AM
மிக்க நன்றி. முயலுவோம். சந்தித்தால்.

நல்ல வேடிக்கை, உங்களுக்கு தான் பதில் போட்டேன், ஆனால், இன்ப அதிர்ச்சியாக திரி ஆரம்பித்த நண்பர் ஜிடாக்-ல் வந்து அதை என் கணினியில் முயன்று சோதித்து பார்த்து விட்டார் நேற்றே. ஆனாலும் நீங்கள் சற்று தாமதம் தான் நண்பா.

reader
08-04-2008, 02:01 PM
டீம் வீவர் இஸ் பெஸ்ட் ..........