PDA

View Full Version : வந்தாச்சு Call of Duty 4



ஆதவா
19-01-2008, 01:02 PM
http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/Cod.jpg

எதிர்பார்த்த Call of Duty 4 வந்துவிட்டது... (M (mature) 17+)


Call of Duty PC விளையாட்டுக்கள் எனக்கு 2003 இல் பழக்கம். அதைப்பற்றிய விரிவான கட்டுரை இங்கே (http://tamilmantram.com/vb/showthread.php?t=8377) தந்துள்ளேன்..

போர் கால நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே தெளிவாகக் காட்டும் கிராபிக்குகளில் அதிநவீன தொழிநுட்பத்தோடு Activision கம்பனியாரின் தரமான படைப்பு இந்த கால் ஆப் டூட்டி.. இது First Person Shooter வகையைச் சார்ந்தது

இதன் முதலிரு படைப்புகள் சலிக்க ஆடிமுடித்துவிட்டேன். அடுத்து மூன்றாம் படைப்பு பிஸி இல்லை.. வேறு "தளம்" நான்காம் படைப்பு பிஸீக்கு வந்தது நிரம்ப சந்தோசம்.. இரண்டாம் படைப்பை மீண்டும் ஒருமுறை எடுத்து விளையாடினேன்... கொஞ்சம் சலிப்பு தட்டிவிட்டது... திடீரென இணையம் வந்து ஏதாவது Updation ஆகியிருக்கிறதா என்று பார்த்தால்... Call of Duty 4: Modern Warfare என்று விளம்பரம் வந்திருக்கீறது........

ஆனால் இந்த மூன்று விளையாட்டுக்களிலும் கேப்டன் ப்ரின்ஸ் வந்து செத்துப் போகிறார்... உண்மையிலேயே முதல் விளையாட்டில் அவர் கதி முடிகிறது... தொடர்ச்சியாக இல்லாமல் வெவ்வேறு பாதைகள், காலகட்டங்கள், மிஸன்கள் என்று தருகிறார்கள்.. இன்னும் இந்த கேம் என் கைக்கு வந்து சேரவில்லை... இதற்காகவே நான் ப்ராட்பேண்ட் போடப்போகிறேன்....

விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் விளையாடலாம்.. தரமான படைப்பு...

இந்தப் படைப்பின் தரத்தைக் கீழே கவனியுங்கள்..

Electronic Gaming Monthly - 9.2/10
GamePro - 5/5
Game Informer - 10/10
GameSpot - 9.0/10
GameSpy - 5/5
GameTrailers - 9.4/10
IGN - 9.4/10
Official Xbox Magazine- 10/10
X-Play- 5/5
OPM U.K - 10/10

ஒட்டுமொத்தமாக 93.2%

இதன் தேவைவிபரங்கள் :

Required (minimum) Specs:

CPU: Intel(R) Pentium(R) 4 2.4 GHz or AMD(R) Athlon(TM) 64 2800+ processor or any 1.8Ghz Dual Core Processor or better supported
RAM: 512MB RAM (768MB for Windows Vista)
Hard Drive: 8GB of free space
Video card: NVIDIA(R) Geforce(TM) 6600 or better or ATI(R) Radeon(R) 9800 Pro or better

Recommended Specs:

CPU: 2.4 GHz dual core or better
RAM: 1G for XP; 2G for Vista
Hard Drive: 8GB of free space
Video card: 3.0 Shader Support recommended. Nvidia Geforce 7800 or better or ATI Radeon X1800 or better

(இந்த ரெக்கமண்ட் பார்த்தால் நம்ம கணிணி தாங்காது போல இருக்கே:traurig001:)

செல்வா
19-01-2008, 02:38 PM
நமக்கும் இதற்கும் ரொம்ப தூரம் ஆதவா........ எப்பவாவது பொழுது போகலண்ணா Age of Empires ஆடுறதோட சரி. அதுமில்லாம என்னோட உடல்நிலைக்கு 3D விளையாட்டுக்கள் ஆட முடியாது.
ம்..... வாழ்த்துக்கள்..... விளையாடி இன்பம் காண....

மனோஜ்
19-01-2008, 03:20 PM
வியையட்டை ரசித்து விளையாடும் ஆதவாவுக்கு வாழ்த்துக்கள்
எஜ்சாய் ஆதவா

aren
19-01-2008, 05:53 PM
ஆதவா ரொம்பவும் கொடுத்துவைத்தவர் என்று நினைக்கிறேன். ஹீம்!!!

அன்புரசிகன்
19-01-2008, 06:47 PM
:D :D :D இதை தவிர வேறு எதுவும் எனக்கு தோணல....

ஆதவா
20-01-2008, 01:10 AM
நமக்கும் இதற்கும் ரொம்ப தூரம் ஆதவா........ எப்பவாவது பொழுது போகலண்ணா Age of Empires ஆடுறதோட சரி. அதுமில்லாம என்னோட உடல்நிலைக்கு 3D விளையாட்டுக்கள் ஆட முடியாது.
ம்..... வாழ்த்துக்கள்..... விளையாடி இன்பம் காண....

நேரம் அமைந்தால் ஆடிப்பாருங்கள்.... அருமையாக இருக்கும்.



வியையட்டை ரசித்து விளையாடும் ஆதவாவுக்கு வாழ்த்துக்கள்
எஜ்சாய் ஆதவா

நன்றி தலைவா..


ஆதவா ரொம்பவும் கொடுத்துவைத்தவர் என்று நினைக்கிறேன். ஹீம்!!!

நீங்கவேற.. இப்ப இந்த Call of Duty 4 க்கு என் கணிணி பத்தாது.... வேற வாங்கணும்போல...:traurig001:


:D :D :D இதை தவிர வேறு எதுவும் எனக்கு தோணல....

ரசிகரே!!! லிங் கிடைத்தால் இங்கே குறிப்பிடுகிறேன்.... இறக்கிப் பாருங்கள்.....

தங்கவேல்
23-01-2008, 12:33 AM
ஆதவா, மண்டை காய வைக்காதீங்க. இப்போ எல்லாம் இப்படி விளையாடவா முடியுது ???

சூரியன்
04-02-2008, 02:49 PM
எங்கப்ப விளையாட நேரம் கிடைக்குது.