PDA

View Full Version : ஈஸ்வரனின் துளிப்பா - 09



ஆர்.ஈஸ்வரன்
18-01-2008, 05:50 AM
விதவிதமான பூக்கள்
ஒரே செடியில்
பூக்கின்றன
அவள் கூந்தலில்

சாராகுமார்
18-01-2008, 07:09 AM
நல்ல கவிதை.பாராட்டுக்கள்.