PDA

View Full Version : ஓவியர் ஆதிமூலம் காலமானார்



சிவா.ஜி
16-01-2008, 12:27 PM
ஓவியர் ஆதிமூலம் இன்று இயற்கை எய்தினார்.அவருக்கு வயது 70.

தனக்கென கோட்டுச்சித்திரத்தில் தனி பாணி அமைத்துக்கொண்டு புகழ்பெற்றவர்.

அன்னாரது உடல்தகனம் இன்று மாலை நடைபெறுகிறது

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

நன்றி:மக்கள் தொலைக்காட்சி

ஓவியன்
16-01-2008, 01:22 PM
'நான் நேரிடையான எனது படைப்புச் சக்தியை மட்டுமே சார்ந்திருக்கிறேன். இந்த அழகின் காட்சிப்படுத்துதலை அடிப்படையாக வைத்துதான் நான் பிறரது படைப்புகளைப் புரிந்துக் கொள்ளவும், எனது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறேன்'

என்றுரைத்த வித்தகருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள், அவரை இழந்து தவிக்கும் குடும்ப உறவுகளுக்கு என் ஆறுதல்கள்.........

ஷீ-நிசி
16-01-2008, 01:29 PM
அவரின் குடும்பத்திற்கு இறைவன் ஆறுதலை அளிக்கவேண்டும்!

மனோஜ்
16-01-2008, 02:00 PM
பிரிவால் வாடுபவர்களுக்கு அஞ்சலி