PDA

View Full Version : பொங்கலோடு பொங்கியவை.......

செல்வா
15-01-2008, 06:51 PM
இந்த பொங்கலை கொண்டாட செல்வாவின் வீட்டிற்கு செல்வாவின் மைத்துனர் அதாங்க மனைவியின் தம்பி வந்தாருங்க....
வந்தவரு சாயங்காலம் தான் வந்தாரு .. அதனால பொங்கல் கொஞ்சமாத்தான் இருந்துச்சு....
அவரு சாப்பிடும் போது நடந்த சுவாரசியமான உரையாடல் இது...

மைத்துனர் : அக்கா பொங்கல் சூப்பர்.... நல்லாருக்கு

செல்வா : அதனாலதான் கொஞ்சமா இருக்கு....

செ. மனைவி : கவலைப் படாதடா தம்பி நாளைக்கி அத்தானுக்காக பொங்கல் செய்வேன் அப்போ நிறைய சாப்பிடலாம்....

மைத்துனர் : :lachen001::lachen001: :icon_rollout:

செல்வா : :fragend005::sauer028::sauer028::fragend005:

செ. மனைவி : :aetsch013::aetsch013:

அறிஞர்
15-01-2008, 06:56 PM
உண்மைய சொன்னா செல்வாவுக்கு ஏங்க கோவம் வருது....

மைத்துனருக்கும் சேர்த்து தானே கொடுக்க போறாங்க... சந்தோசப்படுங்க... (உங்களுக்கு துணை இன்னொருத்தர்)

செல்வா
15-01-2008, 07:08 PM
உண்மைய சொன்னா செல்வாவுக்கு ஏங்க கோவம் வருது....

:eek::eek: :traurig001::traurig001: :sauer028::sauer028:

மைத்துனருக்கும் சேர்த்து தானே கொடுக்க போறாங்க... சந்தோசப்படுங்க... (உங்களுக்கு துணை இன்னொருத்தர்)

அப்படின்னா இப்படி மாத்திடலாமா அறிஞரண்ணா.....

மைத்துனர் : அக்கா பொங்கல் சூப்பர்.... நல்லாருக்கு

செல்வா : அதனாலதான் கொஞ்சமா இருக்கு....

செ. மனைவி : கவலைப் படாதடா தம்பி நாளைக்கி அத்தானுக்காக பொங்கல் செய்வேன்

மைத்துனர் : :lachen001::lachen001::icon_rollout:

செல்வா : :fragend005::sauer028::sauer028::fragend005:

செ. மனைவி : அப்போ உனக்கும் சேர்த்து பண்ணிடுறன்

செல்வா : :lachen001::lachen001::icon_rollout::icon_rollout:

மைத்துனர் : :fragend005::sauer028::sauer028::fragend005:

தாமரை
15-01-2008, 09:46 PM
இதுதான் "மாட்டு"ப் பொங்கலோ?

அறிஞர்
15-01-2008, 10:49 PM
:eek::eek: :traurig001::traurig001: :sauer028::sauer028:

செ. மனைவி : கவலைப் படாதடா தம்பி நாளைக்கி அத்தானுக்காக பொங்கல் செய்வேன்
மைத்துனர் : :lachen001::lachen001::icon_rollout:
செல்வா : :fragend005::sauer028::sauer028::fragend005:
செ. மனைவி : அப்போ உனக்கும் சேர்த்து பண்ணிடுறன்
செல்வா : :lachen001::lachen001::icon_rollout::icon_rollout:
மைத்துனர் : :fragend005::sauer028::sauer028::fragend005:
"சூப்பரோ சூப்பர்..."
நாளை மீண்டும் "பொங்கலோ பொங்கல்" சத்தம் செல்வா வீட்டில்

செல்வா
16-01-2008, 08:51 AM
நாளை மீண்டும் "பொங்கலோ பொங்கல்" சத்தம் செல்வா வீட்டில்
சாப்பிட நீங்களும் வரீங்களா அறிஞர் அண்ணா...:D:D:D

சிவா.ஜி
16-01-2008, 09:02 AM
அறிஞர் சொன்ன பொங்கல் வேறங்கோ....அது கும்மாங்கோ பொங்கலுங்கோ....

மனோஜ்
16-01-2008, 11:01 AM
நல்லா கொண்டாடுராங்கையா மாட்டு பொங்களு..........

Narathar
16-01-2008, 11:13 AM
இதுதான் "மாட்டு"ப் பொங்கலோ?

இல்லை மாற்று பொங்கல்

அமரன்
16-01-2008, 11:17 AM
இதுதான் "மாட்டு"ப் பொங்கலோ?
அண்ணா... இதைப்பார்த்ததும் சட்டென்று நினைவுக்கு வந்தது...

நானும் என் சித்தி பையனும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்தோம்.. அதில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி, மாட்டுப்பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி இரண்டும் முடித்து, காணும்பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தினார்கள்.. அப்போது அவன் கேட்டானே ஒரு கேள்வி.. நிசமா அது எனக்கு மாட்டுப்பொங்கல்தான்..

"இரண்டுநாளும் நல்லா சாப்பிட்டாபிறகுதான் காணும் பொங்கல்ன்னு சொல்வாங்களா இந்தியாவுல"

எங்கள் ஊர்வழக்கில் போதும் என்பதை காணும் என்று சொல்வார்கள்.. காணும் பொங்கல் என்பதை கேள்விப்படுவதே இல்லை..

மயூ
16-01-2008, 11:49 AM
நல்ல மனைவி நல்ல மைத்துனர்... வாழ்த்துக்கள்!! ;)

தாமரை
16-01-2008, 11:55 AM
வந்தவர் மாட்டிகிட்டாரே

அப்ப அது மாட்டுப் பொங்கல்தானே

மதி
16-01-2008, 12:00 PM
ஹைய்யோ..ஹைய்யோ...
பாவம் அந்த மைத்துனர்..

பார்த்திபன்
17-01-2008, 06:17 AM
"இரண்டுநாளும் நல்லா சாப்பிட்டாபிறகுதான் காணும் பொங்கல்ன்னு சொல்வாங்களா இந்தியாவுல"

அதானே.....
நானும் காணும் பொங்கல்ன்னு கேள்விப்பட்டதே இல்லை..

செல்வா
17-01-2008, 12:10 PM
செல்வா அலுவலகத்தில வேலைபாத்துட்டுருக்கார்.....

திடீரென்று.... யாஹு சாட்டிலிருந்து அவரோட மேனேஜர் அழைத்தார்

மேனேஜர் : செல்வா இருக்கீங்களா?

செல்வா : ஆம் ஐயா......

மேனேஜர் : வேலை எப்படி போய்ட்டுருக்கு.....

(செல்வா பதில் சொல்லிட்டுருக்கும் போதே... மேனேஜர் திடீர்னு இன்னொரு முகவரிலருந்து அழைக்கிறார்)

மேனேஜர் : செல்வா நான் இங்கருக்கன்....

செல்வா : என்ன ஐயா கூடு விட்டு கூடு பாயுறீங்க...

மேனேஜர் : இல்ல இல்ல யாம் தூணிலும் இருப்போம் துரும்பிலும் இருப்போம்

செல்வா : (இந்த அலட்டலுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல) தூணுலயும் துரும்புலயும் இருந்து என்ன பிரோஜனம?:aetsch013: என்னோட வங்கிக்கணக்குல பணமா இருந்தாலாவது எதுக்காவது உபயோகப்படும்...:icon_b:.

மேனேஜர் : :sauer028::sauer028:(ஆகா.... ஒக்காந்து யோசிக்கிறது மட்டுமில்லாம... கேள்விவேற கேக்குறானே..... ) :eek::eek: எஸ்கேப்பு.......

செல்வா :............. :sprachlos020::sprachlos020: :confused::confused:

தாமரை
17-01-2008, 12:16 PM
என்ன செல்வா, உங்க மேனேஜர் அவ்வளவு குண்டா? சொல்லவே இல்ல.. ;)

பூமகள்
17-01-2008, 12:21 PM
செல்வா அலுவலகத்தில வேலைபாத்துட்டுருக்கார்.....

மேனேஜர் : :sauer028::sauer028:(ஆகா.... ஒக்காந்து யோசிக்கிறது மட்டுமில்லாம... கேள்விவேற கேக்குறானே..... ) :eek::eek: எஸ்கேப்பு.......
ஓ... உங்க அலுவலகத்தில் நீங்க ஒக்காந்து யோசிக்கும் வேலைக்குத் தான் உங்களுக்குச் சம்பளமா??:icon_ush::icon_ush::D
எங்களுக்கும் கொஞ்சம் வாங்கிக் கொடுங்க செல்வா அண்ணா அந்த வேலை..!!:lachen001:
நாங்களெல்லாம் ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாவே
யோசிப்போம்ல...!!:rolleyes::D

செல்வா
17-01-2008, 12:27 PM
என்ன செல்வா, உங்க மேனேஜர் அவ்வளவு குண்டா? சொல்லவே இல்ல.. ;)
ஹி....ஹி..... நெனச்சன் இந்த கேள்வி வருமுண்ணு..... அவரு எடையளவு கிடச்சாலே போதுமே அண்ணா...

செல்வா
17-01-2008, 12:28 PM
ஓ... உங்க அலுவலகத்தில் நீங்க ஒக்காந்து யோசிக்கும் வேலைக்குத் தான் உங்களுக்குச் சம்பளமா??:icon_ush::icon_ush::D
எங்களுக்கும் கொஞ்சம் வாங்கிக் கொடுங்க செல்வா அண்ணா அந்த வேலை..!!:lachen001:
நாங்களெல்லாம் ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாவே
யோசிப்போம்ல...!!:rolleyes::D

வந்துட்டீங்களா .. என் வேலக்கி ஆப்பு வைக்க...

அறிஞர்
17-01-2008, 09:41 PM
இந்த பகுதிக்கு செல்வாவின் ரவுசு என மாற்றிவிடலாம் போல

மானேஜருக்கு இதை காப்பியெடுத்து அனுப்பிவிடுவோமா...

யவனிகா
17-01-2008, 10:33 PM
நீங்களுமா செல்வா...முடிவே செஞ்சிட்டீங்க போல...

சவுதியே சிரிப்பாச் சிரிக்குது...சவுதி மன்னர் கூட விழுந்து விழுந்து சிரிச்சாறாம்...நீங்க பாத்தீங்களா?

செல்வா
18-01-2008, 05:06 PM
மானேஜருக்கு இதை காப்பியெடுத்து அனுப்பிவிடுவோமா...

பூமகள் வேலைக்கு தான் உலை வச்சாங்க..... நீங்க உயிருக்கே உலை வச்சுடுவீங்க போலிருக்கே..........

செல்வா
18-01-2008, 05:08 PM
சவுதியே சிரிப்பாச் சிரிக்குது...சவுதி மன்னர் கூட விழுந்து விழுந்து சிரிச்சாறாம்...நீங்க பாத்தீங்களா?

எதுக்கு அக்கா இதெல்லாம் போய் நகைச்சுவை பகுதில போட்டு நகைச்சுவையோட மானத்த வாங்குறானேன்னா.....? :lachen001:

செல்வா
18-01-2008, 05:15 PM
செல்வா : வணக்கம்..... நலமா?

அமரன் : நலமே...... தாங்கள் எப்படியோ

செல்வா : எனது நலத்துக்கு என்ன குறை ஐயா

அமரன் : அப்போ உங்களுக்கு குறையுளதோ??..

செல்வா : ஆஹா..... ஆரம்பிச்சுட்டீங்களா... :sauer028::sauer028::sauer028: தாமரை அண்ணா கூட செர்ந்து ரொம்ப கெட்டு போயிட்டீங்க.... :mad::mad:

(.:fragend005: தாமரை அண்ணா உங்க கடியுலக வாரிசுகளை கொஞ்சம் அடக்கி வையுங்கோ... தாங்கல..):icon_ush::confused:

பென்ஸ்
18-01-2008, 05:22 PM
எல்லோரும் என் கிட்ட இருந்து அடி வாங்க போறிங்க.... :)

அமரன்
19-01-2008, 09:09 AM
எல்லோரும் என் கிட்ட இருந்து அடி வாங்க போறிங்க.... :)
அண்ணா!!!!
மன்ற மக்களின் சவகாசம் கிடைத்ததிலிருந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டு போகிறது வாங்கும் அடிகளின் எண்ணிக்கை..

மலர்
19-01-2008, 09:41 AM
செல்வா அண்ணாக்கு வீட்டுல தினமும் பொங்கல்ன்னு கேள்விபட்டேன்...
உண்மையா..... :D :D

எல்லோரும் என் கிட்ட இருந்து அடி வாங்க போறிங்க.... :)
என்ன கொடுமை ஓவியன் இது...?? :icon_rollout: :icon_rollout:
உங்க கிட்ட இருந்து அடி வாங்க கூடாதுன்னு தான் தூரமாவே இருக்கோம்... :rolleyes: :rolleyes:

நுரையீரல்
19-01-2008, 09:57 AM
என்ன கொடுமை ஓவியன் இது...?? :icon_rollout: :icon_rollout:
உங்க கிட்ட இருந்து அடி வாங்க கூடாதுன்னு தான் தூரமாவே இருக்கோம்... :rolleyes: :rolleyes:
கவலைப்படாதே சகோதரி...
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா..
உன் கவலையைத் தான் தீர்த்து வைப்பா..
கவலைப்படாதே சகோதரி...

இன்னாத்துக்குனு கேட்குறியா???
ஓவியனுக்கும், பென்ஸுக்கும் கூடியவிரைவில் அது நடக்கப்போவுதில்ல.. அப்புறம் பாரு நம்மல அடிக்க அவைங்க வரமாட்டாங்க.. அவிங்கள அடிக்க எவிங்களாவது துரத்திட்டு வருவாய்ங்க...

இதயம்
19-01-2008, 10:00 AM

எவிங்க கிட்டயாவது அவிங்க வாங்குற அடிக்கி, பதிலடி தரமுடியாம எவிங்களையாவது அடிக்கலாம்னு வந்தா, அவிங்க கிட்ட அடி வாங்காம இருக்க எவிங்க கிட்ட போறது..?:lachen001::lachen001:

செல்வா
19-01-2008, 10:09 AM
செல்வா அண்ணாக்கு வீட்டுல தினமும் பொங்கல்ன்னு கேள்விபட்டேன்...
உண்மையா..... :D :D

ஆமா ஆமா தினமும் பொங்கல்தான் ஆனா இது வேற பொங்கல்.... :p:p

Originally Posted by பென்ஸ் View Post
எல்லோரும் என் கிட்ட இருந்து அடி வாங்க போறிங்க....

என்ன கொடுமை ஓவியன் இது...??
உங்க கிட்ட இருந்து அடி வாங்க கூடாதுன்னு தான் தூரமாவே இருக்கோம்...

என்னாச்சு மலர்..... கண்ணு தெரிலீண்ணா கண் மருத்துவர பாக்க போகணும்..... பென்ஸ் அண்ணாவ ஓவியன்னு சொல்றீங்க.....

மலர்
19-01-2008, 10:21 AM
என்னாச்சு மலர்..... கண்ணு தெரிலீண்ணா கண் மருத்துவர பாக்க போகணும்..... பென்ஸ் அண்ணாவ ஓவியன்னு சொல்றீங்க.....
அது அடிக்கடி பாத்துட்டு தான் இருக்கேன்...
என்ன கொடுமை சரவணன்..... அது மாதிரி இங்க நம்ம ஓவியன்....:D :D

யவனிகா
19-01-2008, 10:21 AM
யாத்தா...மலரு...எப்படி இருக்க? அக்காவ ஞாபகம் இருக்கா?

மலர்
19-01-2008, 10:22 AM
எவிங்க கிட்டயாவது அவிங்க வாங்குற அடிக்கி, பதிலடி தரமுடியாம எவிங்களையாவது அடிக்கலாம்னு வந்தா, அவிங்க கிட்ட அடி வாங்காம இருக்க எவிங்க கிட்ட போறது..?:lachen001::lachen001:
இத்யமே இல்லாம இத் யம் அண்ணா இப்பிடியா கேள்விகேக்குறது....:traurig001: :traurig001:
இதுக்கு எங்க நுரையீரல் அண்ணா வந்து பதிலு சும்மா நச்சுன்னு குடுப்பாரு... பிளீஸ் வெயிட்...

மலர்
19-01-2008, 10:25 AM
யாத்தா...மலரு...எப்படி இருக்க? அக்காவ ஞாபகம் இருக்கா?
நாம எல்லாம் ஒரே வீட்டுல தாயா புள்ளையா பழகிட்டு...
யக்கா என்ன கேள்வி இது....??
அழுகாச்சி அழுகாச்சியா வருது...:traurig001: :traurig001: :traurig001:

இதயம்
19-01-2008, 10:29 AM
நாம எல்லாம் ஒரே வீட்டுல தாயா புள்ளையா பழகிட்டு...
யக்கா என்ன கேள்வி இது....??
அழுகாச்சி அழுகாச்சியா வருது...:traurig001: :traurig001: :traurig001:

எம்மா தாய்க்குலங்களா..!! ஒரே வீட்டுல தாயா புள்ளையா பழகினவங்க இப்ப ஏன் வேற, வேற ஏரியாவுல பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கீங்க..?

உங்க செண்டிமெண்ட்டையெல்லாம் வேற எங்கியாவது வச்சிக்கங்க.. 2 பேரு சேர்ந்தா போதுமே..!!

யவனிகா
19-01-2008, 10:35 AM
எப்பவும் வெவ்வவ்வே சொல்லுவியே...இத்யம் பிரதரப் பாத்து, அக்காக்காக ஒருதரம் சொல்லுடா என் மலரு...

மலர்
19-01-2008, 10:41 AM
எம்மா தாய்க்குலங்களா..!! ஒரே வீட்டுல தாயா புள்ளையா பழகினவங்க இப்ப ஏன் வேற, வேற ஏரியாவுல பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கீங்க..?
அலோ
ஏன்னு கேளுங்க ....??
எங்களுக்கே தம்மதுண்டு தான் கிடைக்கும்... எல்லாரும் வாத்தியாரு அண்ணா மாதிரி பயங்கர கஞ்சம்...
அதையும் இதயம்னு ஒரு பிரதர் எங்ககிட்ட இருந்து ...... எடுத்துருவாரு....
அதான் ஏரியா மாத்திட்டோம்...

உங்க செண்டிமெண்ட்டையெல்லாம் வேற எங்கியாவது வச்சிக்கங்க..
வேற எங்கேயாவுதுன்னா..... :rolleyes: :rolleyes:

2 பேரு சேர்ந்தா போதுமே..!!
இத் யம் அண்ணா....
இப்போ உங்க வயிறு ஏன் பர்ன் ஆகுது.....??
நற....நற...... :sauer028: :sauer028:
வவ்வ...வவ்வ.... :eek: :eek:

இதயம்
19-01-2008, 10:44 AM
எப்பவும் வெவ்வவ்வே சொல்லுவியே...இத்யம் பிரதரப் பாத்து, அக்காக்காக ஒருதரம் சொல்லுடா என் மலரு...
இப்படி ஒரு தடவை என்னை மல்ரு சொன்னதால தான் வாய் ஒரு பக்கமா இழுத்துக்கிட்டு குலசாமி வேண்டுதல், கருமாரியம்மன் கோயில் பூக்குழி மிதி, ஏழுமலையான்கிட்ட அங்கப்பிரதட்சணம், பழனியாண்டவனுக்கு காவடி, நாஹூர் தர்ஹா சந்தனம், வேளாங்கன்னிக்கு பாதயாத்திரை எல்லாம் போயி சரியா வந்திருக்கு..!! மறுபடியும் செஞ்சா அவ்ளோ தான்..!

தங்காச்சி மல்ரு.. யவனி(யக்)கா ஏத்தி விடுறாங்கன்னு எக்குத்தப்பா ஏதாவது செய்யக்கூடாது...என்னா..? நார்மலவே வாய் உங்களுக்கு இருக்கிற இடத்தில இருந்தா நல்லாருக்காது.. இதில இழுத்துக்கிட்டா..?!! என்னா மல்ரு கீழ தேடறீங்க.. காசு எதுவும் கீழ போட்டுட்டீங்களா..?

மலர்
19-01-2008, 10:51 AM
என்னா மல்ரு கீழ தேடறீங்க.. காசு எதுவும் கீழ போட்டுட்டீங்களா..?
ஹீ..ஹீ....
தேடினதை எடுத்துட்டேன்.....:D :D
ஆமா...
எப்போ இந்தியா வாரீங்கண்ணா... :icon_rollout:
உங்களை இந்ததடவை ஏர்போட்டுக்கே வந்து வரவேற்கலாமுன்னு நினைக்கேன்...:rolleyes:

இதயம்
19-01-2008, 10:56 AM
ஹீ..ஹீ....
தேடினதை எடுத்துட்டேன்.....:D :D
ஆமா...
எப்போ இந்தியா வாரீங்கண்ணா... :icon_rollout:
உங்களை இந்ததடவை ஏர்போட்டுக்கே வந்து வரவேற்கலாமுன்னு நினைக்கேன்...:rolleyes:

இல்ல.... வேணாம் தங்காச்சி.. நான் நேரடியா எங்க வீட்டு மொட்டை மாடியில போயி இறங்கலாம்னு இருக்கேன்..!!:icon_rollout:

இங்க பாருங்க.. கோபப்படாதீங்க.. எதாயிருந்தாலும் பேசித்தீர்த்துக்குவோம். தீர்த்துட்டு பேசுவோம்னு நினைக்கிற உங்க கொலைவெறியை விடுங்க முதல்ல..!!:sauer028: