PDA

View Full Version : தமிழ்மன்ற முதல் மின் புத்தகம் எங்கே?



மனோஜ்
15-01-2008, 07:28 AM
அன்பு மன்ற நிர்வாகிகளுக்கு தமிழ் மன்ற மின்புத்தகம் இன்று வெளிவரவேண்டும் இன்னும் வேலை முடியவில்லையா
எப்பொழுது வேளியிடபடும் அறிவுப்பு தரவும் நன்றி

அமரன்
15-01-2008, 08:27 AM
இன்று வெளிவரும்..

ஆர்.ஈஸ்வரன்
15-01-2008, 09:04 AM
இன்று இன்னும் வெளிவரவில்லை.

ஓவியன்
15-01-2008, 09:49 AM
இன்று இன்னும் வெளிவரவில்லை.

நம் மன்ற மின்னிதழின் தலைப் பிரசவம் சுகப் பிரசவமாகவே அமையும் கவலை வேண்டாம் நண்பர்களே...
இத்தனை நாட்கள் ஆக்க பொறுத்த நாம், இன்னும் சில மணித் துளிகள் ஆறப் பொறுக்க மாட்டோமா என்ன..?? :)

மனோஜ்
15-01-2008, 11:21 AM
தகவலுக்கு நன்றி அமரன் ஓவியன்

மயூ
15-01-2008, 03:25 PM
வருது வருது வந்துக்கிட்டே இருக்கு!!!!

தாமரை
16-01-2008, 01:07 AM
பாத்தீங்களா... பாத்தீங்களா??
நீங்க பாத்தீங்களா?, நீங்க பாத்தீங்களா? நீங்க பாத்தீங்களா? நீங்க பாத்தீங்களா?

பாத்தா மட்டும் பத்தாது..
படிச்சுட்டு விமர்சனம் சொல்லுங்க..

;)

யவனிகா
16-01-2008, 03:25 AM
பாத்தீங்களா... பாத்தீங்களா??
னிண்க்க பாத்தீங்களா?, நீங்க பாத்தீங்களா? நீங்க பாத்தீங்களா? நீங்க பாத்தீங்களா?

;)

வயித்தெறிச்சலைக் கிளப்பாதீங்க தாமரை...நெட் பயங்கர ஸ்லோ...இன்னும் பாக்க முடியலை.

ஓவியன்
16-01-2008, 04:29 AM
வயித்தெறிச்சலைக் கிளப்பாதீங்க தாமரை...நெட் பயங்கர ஸ்லோ...இன்னும் பாக்க முடியலை.

அக்கோவ்...!!

கூரியரில் அனுப்பட்டுமா........??? :D

இதயம்
16-01-2008, 04:36 AM
அக்கோவ்...!!
கூரியரில் அனுப்பட்டுமா........??? :D

அனுப்புங்க.... அனுப்புங்க...ஓவியன்... அவங்க பொங்கலுக்கு பொங்கலையே அட்டாச் பண்ணி மெயில்ல அனுப்புற க்ரூப்..!! :D:D

தாமரை
16-01-2008, 04:43 AM
அனுப்புங்க.... அனுப்புங்க...ஓவியன்... அவங்க பொங்கலுக்கு பொங்கலையே அட்டாச் பண்ணி மெயில்ல அனுப்புற க்ரூப்..!! :D:D

அவங்க பொங்கலையேன்னு மெயில் அனுப்பினா நீங்க பொங்கலையே எதிர்பார்த்தா எப்படி? இதைப் பார்த்து யாரும் பொங்கலையே ன்னு தங்கை கேட்கறதுக்கு முன்னால் பொங்கலையே வச்சு உமக்கு போகி பண்ண்ணிடறதா முடிவு பண்ணிட்டேன்..

இப்ப பொங்கறதா? கோபமா? கண்ணீரா?
:D:D:D:D