PDA

View Full Version : திரியை பார்த்தவர்கள் யார், யார்



சக்திவேல்
12-01-2008, 02:06 AM
திரியை பார்த்தவர்கள் யார், யார் மற்றும் எந்த IP முகவரியிலிருந்து வந்தார்கள் என்ற விவரங்கள் நீக்கப்பட்டுவிட்டனவே. ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா?

அமரன்
12-01-2008, 08:09 AM
சமீபத்தில் தகவல்தளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத குழப்பத்தின் விளைவுகள் இவை. விரைவில் சீராக்கப்படும் சக்திவேல். நன்றி.

அறிஞர்
12-01-2008, 03:04 PM
திரியை பார்த்தவர்கள் யார், யார் மற்றும் எந்த IP முகவரியிலிருந்து வந்தார்கள் என்ற விவரங்கள் நீக்கப்பட்டுவிட்டனவே. ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா?
விரைவில் சீரமைக்க முயலுகிறோம் அன்பரே..

அமரன்
12-01-2008, 09:11 PM
இதனுடன் சேர்த்து இன்னும் சிலவும் சீரமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் நடபெறும்..

நன்றி

lolluvathiyar
14-01-2008, 08:13 AM
திரியை பார்த்தவர்கள் யார், யார் மற்றும் எந்த IP முகவரியிலிருந்து வந்தார்கள்

ஐபி முகவர் எப்படீங்க பாக்கரது?

சக்திவேல்
14-01-2008, 12:47 PM
ஐபி முகவர் எப்படீங்க பாக்கரது?

அதில் (View-All) வழியாக பார்க்கலாம்.

ஆர்.ஈஸ்வரன்
15-01-2008, 10:31 AM
விரைவில் சீராக்கப்படும் என்கிற ஒரு தகவலுக்கு நன்றி.