PDA

View Full Version : மீடியா வேலை செய்யவில்லை



shivasevagan
10-01-2008, 03:53 AM
நண்பர்களே!

ஒலி ஒளி பகுதியில் மீடியா வேலை செய்ய வில்லை. அதனை உடனடியாக சரி செய்தால் அனைவரும் பயன் அடைவர்.

அன்புரசிகன்
10-01-2008, 04:00 AM
சற்றே பொறுமை காத்திடுங்கள். நம் மன்றத்தில் இடையில் ஏற்பட்ட தடங்கலால் இது ஏற்பட்டிருக்கிறது. விரைவில் உங்களின் கோரிக்கைகள் அடங்கலான பல விடையங்கள் மன்றத்தில் ஈடேறும்.

shivasevagan
10-01-2008, 10:25 AM
மிக்க நன்றி ஐயா!