PDA

View Full Version : மனைவி!!!



aren
08-01-2008, 04:59 PM
மனைவியை என் மனையின் தலைவி என்றேன்
என் வீட்டிலிருந்து உடனே வெளியேற்றப்பட்டேன்
தலைவி என்றவுடனேயே தலைக்குள் போய்விட்டதோ!!!

அறிஞர்
08-01-2008, 10:15 PM
தாங்கள் சொன்னது வீட்டு மனையை தானே...
அவர் அருவாமனை என புரிந்துக்கொண்டிருக்க போகிறார்.

அமரன்
11-01-2008, 08:40 AM
இந்தக்காலத்தில உண்மைக்கும், உன்மை பேசுறவங்களுக்கும் வீதிதாங்க சொந்தம்..

aren
11-01-2008, 08:44 AM
இந்தக்காலத்தில உண்மைக்கும், உன்மை பேசுறவங்களுக்கும் வீதிதாங்க சொந்தம்..

அப்பட்டம்மான உண்மை அமரன்.

எப்போ எங்க கட்சியில் சேரப்போறீங்க. அதுதாங்க வீதீயில் வாழும் மக்கள் கட்சி.

அமரன்
11-01-2008, 09:55 AM
எப்போ எங்க கட்சியில் சேரப்போறீங்க. அதுதாங்க வீதீயில் வாழும் மக்கள் கட்சி.

துண்டு போட்டு வைச்சிருங்க... வந்திட்டே இருக்கேன்..

ஆர்.ஈஸ்வரன்
11-01-2008, 09:56 AM
தலைவி என்றவுடனேயே தலைக்குள் போய்விட்டதோ!!![/QUOTE]

தலைக்குள்ளிருந்து ... வெளியே ...

sarcharan
11-01-2008, 12:27 PM
தெய்வம் தந்த வீடு வீதியிருக்குன்னு ஒரு பாட்டையும் பாடீடுங்க..