PDA

View Full Version : ஓர்கூட்டில் தமிழில் உள்ளிடலாம்!!!



மயூ
07-01-2008, 12:27 PM
இப்போது ஓர்கூட்டில் நேரடியாகத் தமிழில் உள்ளிடலாம். அண்மையில் தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டது அறிந்ததே இப்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உள்ளிடும் வசதியைப் வழங்கியுள்ளது.

கீழே உள்ள திரைக்காட்சியைக் காண்க!!!!

http://i76.photobucket.com/albums/j37/mayooresan/screen%20shots/orkut.jpg

நேசம்
07-01-2008, 01:32 PM
நல்ல தகவல்.பகிர்தலுக்கு நன்றி மயூ

sarcharan
07-01-2008, 01:37 PM
அது தான் தம்பி மயூரனை எப்போ பாத்தாலும் சாட், ஃபேஸ்புக், ஆர்கூட் டில் அடிக்கடி பாக்க முடியுது...

சரி சரி அந்த மீரா ஜாஸ்மின் விஷயம் பத்தி சொன்னா நல்லாருக்கும்.... ஹி ஹி

மயூ
14-01-2008, 08:20 AM
அது தான் தம்பி மயூரனை எப்போ பாத்தாலும் சாட், ஃபேஸ்புக், ஆர்கூட் டில் அடிக்கடி பாக்க முடியுது...

சரி சரி அந்த மீரா ஜாஸ்மின் விஷயம் பத்தி சொன்னா நல்லாருக்கும்.... ஹி ஹி
ஆமாமா!!!
என்னைப் போலக் கடுமையாகப் படிப்பவர்களை எப்படி சாட், ஓர்குட், ஃபேஸ் புக், ஹாய் 5 என்று காண முடியும்....
அதுசரி.. யாரது மீரா ஜாஸ்மின்?? உங்க ஆபீசில வேலைசெய்ற மராத்திப் பொண்ணா? :p

சூரியன்
16-01-2008, 07:25 AM
நல்ல இனைய தகவல்.

அமரன்
21-01-2008, 10:26 AM
திரிக்குப் பொருந்தாத பதிவுகள் சில பொருத்தமான திரிக்கு நகர்த்தப்படுகின்றது.. பயனுள்ள தகவல்தேடலை எளிதாக்க புரிதலுடனான ஒத்துழைப்பை வேண்டுகின்றேன்..