PDA

View Full Version : ஈஸ்வரனின் துளிப்பா - 07



ஆர்.ஈஸ்வரன்
07-01-2008, 10:16 AM
பாதை இல்லை
திரும்பி விடாதே
நீ நட
அதுதான் பாதை

அமரன்
11-01-2008, 08:01 AM
நான்
நடக்கும் இடமெல்லாம்
எனக்கான பாதை
உருவாக்கப்படுகின்றது..

கருத்தாடுகளமாக இக்கவிதை.. பாராட்டுகள் ஈஸ்வரன்

ஆர்.ஈஸ்வரன்
11-01-2008, 10:04 AM
பாராட்டுக்கு மிக்க நன்றி

aren
11-01-2008, 10:10 AM
அருமை ஈஸ்வரன்.

பாதை இல்லையென்றால் நீயே பாதையை அமைத்துக்கொள் அதுவே புதிய பாதையாகும்.

பாராட்டுக்கள்.