PDA

View Full Version : ஈஸ்வரனின் துளிப்பா - 06



ஆர்.ஈஸ்வரன்
07-01-2008, 10:03 AM
விழுதுகள் வேரூன்ற
வெட்டப் படுகின்றன
ஆணி வேர்கள்
திருமணம்

அமரன்
11-01-2008, 08:03 AM
வேர்களின் வேர்வையில்
வேர்விடுகிறது புது விருட்சம்.
திருமணம்.

பாராட்டுகள் ஈஸ்வரன்.

ஆர்.ஈஸ்வரன்
11-01-2008, 10:03 AM
பாராட்டுக்கு மிக்க நன்றி