PDA

View Full Version : அவைகள்! அடையாளங்கள்!



ஷீ-நிசி
05-01-2008, 09:26 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/AvaigalAdaiyalangal.jpg

இதயம்
05-01-2008, 09:35 AM
பெண்களின் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் பொதுவாக அவர்களின் அழகை குறைப்பவை என்று கருதப்படுபவை..!ஆனால், ஒரு பெண்ணை உண்மையாக நேசிக்கும் எவனுக்கும் அவளிடம் இருக்கும் குறைகள் நிறைகளாகத்தான் காட்சி அளிக்கும். அதற்கு இந்த கவிதையே ஒரு உதாரணம். நான் படித்த இதையொத்த ஹைக்கூ கவிதை ஒன்று:

ரோஜா மலரின்
மேல் பனித்துளிகள்
உன்
முகப்பருக்கள்..!!

சிறப்பான கவிக்கு என் பாராட்டுக்கள் ஷீ!

ஷீ-நிசி
05-01-2008, 09:38 AM
நன்றி இதயம்...

ஹைக்கூ சிம்ப்ளி சூப்பர்!

சிவா.ஜி
05-01-2008, 09:52 AM
கவிஞர்கள் எதையெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள்..அட அட..அட...காட்டிக்கொடுக்கும் எட்டப்ப கரும்புள்ளிகளே.....உதடுகள் ஒட்டும்போது கரும்பு புள்ளிகளாய் இனிக்குமே...

சூப்பர் கற்பனை ஷீ-நிசி.வாழ்த்துகள்.

மனோஜ்
05-01-2008, 09:53 AM
முகத்திற்கு கேடு புள்ளிகள்
காதலில்
கேடும் ஒரு அழகாய் புள்ளிகளில்

அருமை வரிகள் ஷீ

ஷீ-நிசி
05-01-2008, 10:13 AM
நன்றி சிவா ஜி! நன்றி மனோஜ்

ஆர்.ஈஸ்வரன்
05-01-2008, 10:19 AM
என் பாராட்டுக்கள் ஷீ!

ஷீ-நிசி
05-01-2008, 10:32 AM
நன்றி ஈஸ்வரன் அவர்களே!

அமரன்
05-01-2008, 11:17 AM
ஷீ தயாருகுங்கள்...
பலர் சேர்ந்து உங்களுக்கு எதிராக வழக்குத்தக்கல், ஆர்ப்பாட்டங்கள் செய்யப்போகின்றார்கள்..

கவிதை அவர்களை மட்டுமல்ல
என்னையும் பாதித்தது அழகால்..

பாராட்டுகள்.

rocky
05-01-2008, 12:21 PM
நிசி அண்னா கவிதை அருமை, காதலிக்கும் போது குறைகள் எதுவுமே இருவருக்கும் தெரியாது என்பது இதில் புலனாகிறது, இதயம் அவர்களுக்கு ஒரு கவிதை தோன்றியதைப்போல் எனக்கும் ஒரு கவிதை நியாபகம் வந்தது, ஆனால் அது அம்மாவை பாடியது.

சுருக்கம் சுருக்கமாக முகம்,
குழி விழுந்த கன்னம்,
பொக்கை வாய்,
நரைத்த முடி,
ஆனாலும் அழகுதான் என் தாய்.

இது நான் படித்த அதே கவிதையல்ல, எனக்கு நியாபகம் இருந்ததை வைத்து நானும் சேர்த்து எழுதினேன்.

கவிதை மிகவும் அருமை அண்னா, ( அண்னிக்கு கரும்புள்ளிகள் உள்ளனவோ)

ஷீ-நிசி
05-01-2008, 01:00 PM
நன்றி அமரன்... (வழக்குகளை சந்திப்போம்ல.... :) )

நன்றி ராக்கி... "அன்னிக்கு................ " நெனச்சி எழுதினேன்....

மலர்
05-01-2008, 01:24 PM
நல்ல அழகான குட்டி கவிதை...
பாராட்டுக்கள் ஷீ...

ஷீ-நிசி
05-01-2008, 01:29 PM
நல்ல அழகான குட்டி கவிதை...
பாராட்டுக்கள் ஷீ...

நன்றி மலர்... ஆச்சரியம்..கவிதைப் பக்கம் வந்திருக்கியே... அப்ப இனிமே "குட்டி" கவிதையா போட்டு தாக்கிடலாம்... :)

மலர்
05-01-2008, 01:38 PM
நன்றி மலர்... ஆச்சரியம்..கவிதைப் பக்கம் வந்திருக்கியே... செவ்வந்தி மன்றத்துலயும் என்ன நடக்குதுன்னு பாக்கலமேன்னு தான்... :icon_rollout:


அப்ப இனிமே "குட்டி" கவிதையா போட்டு தாக்கிடலாம்... :)
ஹீ..ஹீ... தாக்குங்க..தாக்குங்க :D :D

சுகந்தப்ரீதன்
05-01-2008, 01:56 PM
வாழ்த்துக்கள் கவிஞ்சரே...நண்பரே..!
கற்பனை கலவை ரொம்பவே ஆழமாகவும் அழகாகவும் இருக்கிறது..!

ஷீ-நிசி
05-01-2008, 03:02 PM
நன்றி ப்ரீதன்!

ஆதவா
05-01-2008, 04:47 PM
பருக்களை அடையாள உருக்களாய் கவிதையால் உருக்கி எழுதியிருப்பதைக் காட்டிலும் படத்தோடு ஒட்டி எழுதும் உங்கள் கலை ஏன் எமக்கு வருவதில்லை?

உயர்வு நவிற்சியை எத்தி நிற்கும் கற்பனைகள் உம் கவிச்சாம்பாரில் தூவப்பட்ட மஞ்சள் பொடியாக இருக்கிறது ஷீ!

குறைகளைக் களைவதைக் காட்டிலும் குறைகளை அழகு படுத்துவது தான் சாலச்சிறந்தது. அவ்வகையில் எதையும் கவிதைபடுத்தும் உம் திறனுக்கு மத்தியில் இக்கவிதை வெகு சாதாரணமே!

பெண்களே! ஷீயை நம்பாதீர்கள்! கரும்புள்ளிகள் களைவதை நிறுத்திவிடாதீர்கள்!! :D

ஷீ-நிசி
06-01-2008, 12:53 AM
நன்றி ஆதவா......




பெண்களே! ஷீயை நம்பாதீர்கள்! கரும்புள்ளிகள் களைவதை நிறுத்திவிடாதீர்கள்!! :D



மாப்பு.... வச்சிட்டான்டா.... :traurig001:

aren
06-01-2008, 02:12 AM
அப்படிப்போடுங்க ஷீ. அருமையான கவிதை வரிகள். பாராட்டுக்கள்.

ஷீ-நிசி
09-01-2008, 01:12 AM
நன்றி ஆரெனாரே!