PDA

View Full Version : முன்னேற்றம்



ஆர்.ஈஸ்வரன்
20-12-2007, 09:45 AM
பாதை இல்லையென்று
திரும்பி விடாதே
நீ நடந்தால்
அதுவே
பாதைதான்

ஆதவா
05-01-2008, 06:58 PM
ஏதோ ஒன்று குறைகிறது...

அவள் நடக்கும் வழியெல்லாம் பாதை முளைப்பதை வார்த்தைகளால் தடுமாற்றம் செய்து விளைந்திருக்கிறது கவிதை. வார்த்தைகளின் வாஸ்து சாஸ்திரத்தால் பலனுண்டு.