PDA

View Full Version : ஒரு வித்தியாசமான ஆய்வு...விளையாட்டு..



தீபன்
16-12-2007, 04:52 AM
நண்பர்களே வணக்கம்.

இது ஒரு சின்ன விளையாட்டு... அல்லது ஒரு ஆய்வு.

நான் கேட்கும் கேள்விக்கு நீங்கள் ஆம் அல்லது இல்லை என்ற பதிலை மட்டுமே தர வேண்டும்.

மேலதிக விளக்கங்களோ கருத்துக்களோ தெரிவிக்கக் கூடாது.

உங்கள் பதிலை மேற்கோள் இல்லாமல் நேரடியாகவே அந்த ஒற்றைப் பதிலுடன் தந்தால் போதுமானது.

இந்தக் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க உள்ள கால அவகாசம் இப்பொளுதிலிருந்து 48 மணித்தியாலங்கள். (18.12.2007 வரை).

அதன்பின் என் முடிவை அல்லது ஆய்வின் பொழிப்பை தருகிறேன்.

கேள்வி இதுதான்...

நீங்கள் மனித குலத்தை சேர்ந்தவர் என்பதை ஏறுக்கொள்கிறீர்களா...?

தாமரை
16-12-2007, 05:12 AM
[COLOR="Red"]எந்த ஒரு காரணமும் இல்லாமல் உங்களால் ஒருவரை கொலை செய்ய முடியுமா..?

இல்லை

சிவா.ஜி
16-12-2007, 05:48 AM
இல்லை

மதி
16-12-2007, 06:40 AM
இல்லை

பூமகள்
16-12-2007, 06:47 AM
ஆமாம்ல.......!!:rolleyes: (ஐயய்யோ... இது பதில் இல்லீங்க..!!:icon_ush::icon_ush:)
இருங்க செய்வேனான்னு யோசிச்சி சொல்றேன்...! ;)
ஆனால் செய்ய மாட்டேன்னு தான் தோனுது..!:icon_ush::icon_ush:

சரி என் பதில்..!:icon_rollout:

"இல்லை" (அப்போ.. காரணம் இருந்தா செய்வீகளான்னு கேட்பீங்களே...அச்சச்சோ...என்ன கொடுமை சார் இது.. )

அப்பாடா...!!
இது முன்னாடி இருக்கவங்க பதிலைக் காப்பி அடிச்சி பதில் போட்டாச்சு...! இனி எது வந்தாலும் பரவாயில்லை.. ஒரு குரூப் கூட தானே இருக்கோம்..!! ஹி ஹி..!! :D:D

மதி
16-12-2007, 06:56 AM
இது முன்னாடி இருக்கவங்க பதிலைக் காப்பி அடிச்சி பதில் போட்டாச்சு...! இனி எது வந்தாலும் பரவாயில்லை.. ஒரு குரூப் கூட தானே இருக்கோம்..!! ஹி ஹி..!! :D:D
[/COLOR]

இது நாம வழக்கமா பண்றது தானே...கூட்டத்துல கோவிந்தா போடறது..?:D:D:D

பூமகள்
16-12-2007, 07:01 AM
இது நாம வழக்கமா பண்றது தானே...கூட்டத்துல கோவிந்தா போடறது..?:D:D:D
மதி அண்ணாவ்... :sprachlos020::eek:
எல்லாரையும் உங்களப் போல நினைச்சிக்க கூடாது...!:icon_ush::wuerg019::wuerg019:
உங்க தங்கச்சி.. பரிச்சைல பெயில் கூட ஆவா...ஆனா ஆனா... காப்பி அடிக்கவே மாட்டா...!! ஹா ஹா ஹா..!:lachen001::lachen001:

இன்னிக்கி தான் ஏதோ முதல் தடவையா காப்பி அடிச்சி.. அதைக் கூட இப்படி வெளிப்படையா சொல்றேனேன்னு என்னை பார்த்து பெருமைப் படனும் மதி அண்ணாவ்...!!:lachen001::icon_rollout:

மதி
16-12-2007, 07:04 AM
ஏன் தங்கச்சி கோச்சிக்கற...
நான் என்னையும் சேத்து தானே சொன்னேன்.. என்ன ஒரு ஒத்தும.. நானும் இது வரைக்கும் காப்பி அடிச்சதே கிடையாது.. ஒரு வேளை நம்ம ஃபேமிலியே படிக்கற ஃபேமிலியோ?

அன்புரசிகன்
16-12-2007, 07:08 AM
ஆம் (ஆம் என்பதை மட்டும் கொடுத்த போஸ்ட் பண்ண மன்ற மென்பொருள் அனுமதிக்கவில்லை :D )

பூமகள்
16-12-2007, 07:08 AM
ஏன் தங்கச்சி கோச்சிக்கற...
நான் என்னையும் சேத்து தானே சொன்னேன்.. என்ன ஒரு ஒத்தும.. நானும் இது வரைக்கும் காப்பி அடிச்சதே கிடையாது.. ஒரு வேளை நம்ம ஃபேமிலியே படிக்கற ஃபேமிலியோ?
என் அண்ணா மேல நான் கோவிச்சிப்பனா அண்ணாவ்..?? :redface:
இதெல்லாம் சின்ன சீண்டல் அண்ணாட்ட..!!:icon_b:

அப்புறம்.. அப்பவே நினைச்சேன்... மதின்னு பேருக்கு தகுந்த மாதிரி பெரிய படிப்பாளி தானா நீங்க..!!:D:D

நிஜமாவே நம்ம பேமலிய நினைச்சா மனசு குளுந்துருச்சு னா..
அங்க பாருங்க... யார் யாருக்கோ காதுல புகை வருது...!!:aetsch013::rolleyes::lachen001:

இதயம்
16-12-2007, 07:10 AM
எந்த ஒரு காரணமும் இல்லாமல் உங்களால் ஒருவரை கொலை செய்ய முடியுமா..?

தீபன்.. தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். இந்த பதிவை நீங்கள் நகைச்சுவை பகுதியில் இட்டிருந்தாலும் உங்கள் கேள்வியால் கிடைக்கும் பதில் நம்மிடையே நகைச்சுவையை வரவழைக்கும் என்று தோன்றவில்லை. காரணமில்லாமல் ஒருவரை கொலை செய்வது என்பதை நம்மவர்கள் யாரும் ஆம் என்று சொல்லப்போவதில்லை. அப்படி யாரும் சொன்னால் அது நகைச்சுவை ஆகிவிடும்.

இங்கே சொல்லியிருக்கும் பதிலை பார்த்தால் அனைவரும் இதை சீரியஸாக எடுத்துக்கொண்டார்களோ என்று தோன்றுகிறது. நீங்கள் கேள்வியை கொஞ்சம் மாற்றினால் என்ன..? உதா: கண்டவுடன் காதல் வருமா..? நண்பனின் சகோதரியை காதலிக்கலாமா..? மனைவிக்கு தெரியாமல் சைட் அடிக்கலாமா..? அப்பாவுக்கு தெரியாமல் அவர் பாக்கெட்டில் உள்ள பைசாவை சுடலாமா..? அம்மாவிடம் காதலிக்கும் பெண்ணை பற்றி சொல்லலாமா..? இப்படி...!!:D:D இதை விடுத்து, எடுத்தவுடன் ஏன் உங்களுக்கு இத்தனை கொலை வெறி..?!!:sauer028::sauer028: புள்ளி ராஜா சகவாசம் ஏதும் ஏற்பட்டதா..?:eek::eek:

சிவா.ஜி
16-12-2007, 07:10 AM
ஏன் தங்கச்சி கோச்சிக்கற...
நான் என்னையும் சேத்து தானே சொன்னேன்.. என்ன ஒரு ஒத்தும.. நானும் இது வரைக்கும் காப்பி அடிச்சதே கிடையாது.. ஒரு வேளை நம்ம ஃபேமிலியே படிக்கற ஃபேமிலியோ?

ஓ...அப்ப ஃபேமிலிதான் படிக்கிற ஃபேமிலியா...அப்ப நீங்க....?

மதி
16-12-2007, 07:11 AM
நிறைய பேருக்கு காதுல புகை வரும்னு புரியுது...
அதெல்லாம் கண்டுக்கக்கூடாது...
ஆனாலும் படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமிருக்குன்னு ஒத்துக்க மாட்டேன்.. எ.கா. மதி.

மதி
16-12-2007, 07:16 AM
ஓ...அப்ப ஃபேமிலிதான் படிக்கிற ஃபேமிலியா...அப்ப நீங்க....?

ஃபேமிலி அப்படி இருந்தா தானே நல்லது. :D:D:D:D:D

lolluvathiyar
16-12-2007, 07:23 AM
கண்டவுடன் காதல் வருமா..?

ஆமாம்


நண்பனின் சகோதரியை காதலிக்கலாமா..?
கூடாது


மனைவிக்கு தெரியாமல் சைட் அடிக்கலாமா..?
அமாம்



அப்பாவுக்கு தெரியாமல் அவர் பாக்கெட்டில் உள்ள பைசாவை சுடலாமா..?
ஆமாம்


அம்மாவிடம் காதலிக்கும் பெண்ணை பற்றி சொல்லலாமா..?

ஆமாம்


எந்த ஒரு காரணமும் இல்லாமல் உங்களால் ஒருவரை கொலை செய்ய முடியுமா..?

அது புள்ளிராஜாவை தவிர வேறு ஒருவராக இருந்தால் இல்லை

இதயம் இப்ப சந்தோசமா

இதயம்
16-12-2007, 07:25 AM
அது புள்ளிராஜாவை தவிர வேறு ஒருவராக இருந்தால் இல்லை. இதயம் இப்ப சந்தோசமா

உங்க கடைசி பதில் எனக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப பிடிச்சிருக்கு..!:D:D

இதுக்காக நீங்க கேட்கிற ட்ரீட்டை நான் புள்ளிராசா செலவில் கொடுக்கிறேன்..!!:icon_rollout::icon_rollout:

யவனிகா
16-12-2007, 07:45 AM
அது புள்ளிராஜாவை தவிர வேறு ஒருவராக இருந்தால் இல்லை

இதயம் இப்ப சந்தோசமா

அண்ணா...வேணாம் விட்டுருங்க...ஆள் தெரியாம மோதறீங்க...

saguni
16-12-2007, 03:06 PM
ஆம்... கொலை செய்ய இயலும்

தாரிணி
17-12-2007, 09:20 AM
இல்லை

தீபன்
18-12-2007, 06:23 AM
நண்பர்களே வணக்கம்.

இது ஒரு சின்ன விளையாட்டு... அல்லது ஒரு ஆய்வு.

நான் கேட்கும் கேள்விக்கு நீங்கள் ஆம் அல்லது இல்லை என்ற பதிலை மட்டுமே தர வேண்டும்.

மேலதிக விளக்கங்களோ கருத்துக்களோ தெரிவிக்கக் கூடாது.

உங்கள் பதிலை மேற்கோள் இல்லாமல் நேரடியாகவே அந்த ஒற்றைப் பதிலுடன் தந்தால் போதுமானது.

இந்தக் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க உள்ள கால அவகாசம் இப்பொளுதிலிருந்து 48 மணித்தியாலங்கள். (18.12.2007 வரை).

அதன்பின் என் முடிவை அல்லது ஆய்வின் பொழிப்பை தருகிறேன்.

கேள்வி இதுதான்...

நீங்கள் மனித குலத்தை சேர்ந்தவர் என்பதை ஏறுக்கொள்கிறீர்களா...?


இல்லை


இல்லை


இல்லை



"இல்லை"

அப்பாடா...!!
இது முன்னாடி இருக்கவங்க பதிலைக் காப்பி அடிச்சி பதில் போட்டாச்சு...! இனி எது வந்தாலும் பரவாயில்லை.. ஒரு குரூப் கூட தானே இருக்கோம்..!! ஹி ஹி..!! :D:D



இது நாம வழக்கமா பண்றது தானே...கூட்டத்துல கோவிந்தா போடறது..?:D:D:D


ஆம்


இல்லை


ஆம்


இல்லை

இப்ப புரியுதா எதுக்கு ஆம் அல்லது இல்லைன்னு மட்டும் சொல்ல சொன்னன்னு... கேள்விய பாருங்கப்பு....:aetsch013::aetsch013:

தீபன்
18-12-2007, 06:25 AM
அப்ப சகுனியும் அன்புரசிகனும்தான் மன்றத்தில மனிதர்களா...?

தீபன்
18-12-2007, 06:37 AM
தீபன்.. தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். இந்த பதிவை நீங்கள் நகைச்சுவை பகுதியில் இட்டிருந்தாலும் உங்கள் கேள்வியால் கிடைக்கும் பதில் நம்மிடையே நகைச்சுவையை வரவழைக்கும் என்று தோன்றவில்லை. காரணமில்லாமல் ஒருவரை கொலை செய்வது என்பதை நம்மவர்கள் யாரும் ஆம் என்று சொல்லப்போவதில்லை. அப்படி யாரும் சொன்னால் அது நகைச்சுவை ஆகிவிடும்.

இங்கே சொல்லியிருக்கும் பதிலை பார்த்தால் அனைவரும் இதை சீரியஸாக எடுத்துக்கொண்டார்களோ என்று தோன்றுகிறது. நீங்கள் கேள்வியை கொஞ்சம் மாற்றினால் என்ன..? உதா: கண்டவுடன் காதல் வருமா..? நண்பனின் சகோதரியை காதலிக்கலாமா..? மனைவிக்கு தெரியாமல் சைட் அடிக்கலாமா..? அப்பாவுக்கு தெரியாமல் அவர் பாக்கெட்டில் உள்ள பைசாவை சுடலாமா..? அம்மாவிடம் காதலிக்கும் பெண்ணை பற்றி சொல்லலாமா..? இப்படி...!!:D:D இதை விடுத்து, எடுத்தவுடன் ஏன் உங்களுக்கு இத்தனை கொலை வெறி..?!!:sauer028::sauer028: புள்ளி ராஜா சகவாசம் ஏதும் ஏற்பட்டதா..?:eek::eek:

என்ன இதயம், நகைச்சுவை பகுதிக்குள் நான் பதியும்போதே அதில் என்ன இருக்கும்னு பாக்கமுன்னர் நீங்களும் சீரியசா எடுத்திட்டிங்களே... எனக்கேன் கொலை வெறி... அதெல்லாம் நமக்கு சகஜமப்பு... வெறியெல்லாம் வராது... :aetsch013:

எல்லாரையும் முட்டாளாக்கி பார்ப்பமெண்டு நெனச்சன்...:lachen001: ஆனா மன்றத்து மக்கள் படு உஷார்...:eek: அதிலும் தாமரை அண்ணா முதல் பின்னூட்டமிட்டு மத்தவங்களையும் உஷார் பண்ணிட்டார்.. (என் முன்னைய கேள்வியை மேற்கோளிட்டு பதிலிட்டதன்மூலம்...).:sauer028::sauer028:
என் நோக்கம், எல்லோரும் இல்லையெனக்கூடிய கேள்வியை கேட்டு அப்புறம் கேள்வியை அவர்களுக்கு பாதகமாக மாற்றிவிடுவதாகும்... ஆனா, நா சொன்ன விதிமுறைகளை யாரும் கண்டுக்கினதாவே தெரியலையே...:traurig001:

ஓக்கே... வாழ்த்துக்கள் மன்றத்து உஷார் மக்களே.:icon_b:

(அதுசரி, நீங்க என்கிட்ட கேட்ட கேள்வி அன்புக்கும் சகுனிக்கும்தான் உண்மையில் பொருந்தும்.. :sprachlos020:)

IDEALEYE
18-12-2007, 06:38 AM
என்னை பொறுத்தவரையில் - ஆம்

மனோஜ்
18-12-2007, 06:48 AM
மனித குலம் என்றால் ஆம்

தீபன்
18-12-2007, 06:51 AM
ஆம்


ஆம்

விளையாட்டு முடிஞ்சாப்புறம் வாறியளே மக்கா... :icon_p:

அமரன்
18-12-2007, 07:06 AM
மிளகாயா????

தாமரை
18-12-2007, 08:28 AM
விளையாட்டு முடிஞ்சாப்புறம் வாறியளே மக்கா... :icon_p:

ஆம் :icon_ush:

நுரையீரல்
18-12-2007, 08:31 AM
ஆமாம் (Yes)