PDA

View Full Version : உலகின் வயது கூடிய ஆமை



IDEALEYE
15-12-2007, 02:05 PM
http://www.tamilmantram.com/photogal/images/3866/medium/1_Esmaraldo.JPG
"எஸ்மரல்டா" இதன் பெயர் 247 வயதுடைய இந்த ஆமை சீசெல்ஸு நாட்டில் இருக்கின்றது, ஐ.நா வின் சூழல் மற்றும் உயிரியல் அற்புதமாக இன்னமும் அதன் சொந்த வாழிடத்தில் வைத்தே பராமரிக்கப்படுகின்றது
மேலதிக தகவல்களுக்கு...

http://timeseye.blogspot.com/search/label/seychelles

தீபன்
15-12-2007, 02:18 PM
ந்ல்லாருக்கார் நம்ம சீ....னியர்...
அதென்ன மரியாதையில்லாமல் இது அதுன்னு சொல்லுகிறீர்கள் ஐஐ..? வயசுக்கு மரியாதை குடுக்க வேணாமோ..?

IDEALEYE
15-12-2007, 02:25 PM
அப்படியே செய்து விடுவோம், தீபன்.

ஓவியன்
15-12-2007, 03:10 PM
247 வயசாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ....???

தாத்தாவின் பதிவு உள்ள பதிவேட்டை சித்திரகுப்தனார் தொலைத்து விட்டார் போலுள்ளது, அதுதான் இவ்வளவு காலம் ஜாலியாக இருக்கிறார்...!! :)

lolluvathiyar
16-12-2007, 06:11 AM
247 வயசாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ....???


கடல் ஆமை சராசரொ 500 வருடம் வரை வாழ கூடியது. கடல் பாம்பு 1000 வருடம் வரை வாழும்.

ஜெயாஸ்தா
16-12-2007, 11:07 AM
. கடல் பாம்பு 1000 வருடம் வரை வாழும்.
வாத்தியாரே உண்மைதானே.... கப்சா ஏதும் இல்லையே.....?

lolluvathiyar
16-12-2007, 12:01 PM
வாத்தியாரே உண்மைதானே.... கப்சா ஏதும் இல்லையே.....?

உன்மைதான், ஒரு உயிரினம் மூச்சு விடும் கால நேரத்தை வைத்து வாழ் நாளை கனக்கிடுவார்கள்,
நாய் ஒரு நிமிடத்துக்கு 20 முரை மூச்சு விடும். 10 − 15 வருடங்கள் வாழும்.
கடல் பாம்பு ஒரு மனி நேரத்துக்கு 1 மூச்சு மட்டுமே விடும் ஆகையால் 1000 வருடம் வாழும்.

IDEALEYE
17-12-2007, 03:29 AM
சூப்பர் கணக்கு வாத்தியாரே