PDA

View Full Version : விஷுவல் பேசிக், vb.net தேவை



பகுருதீன்
14-12-2007, 08:59 AM
விஷுவல் பேசிக், vb.net சாப்ட்வேர் இலவசமாக கிடைத்தால் அந்த தளம் முகவரியை சொல்லுங்கள்

praveen
16-12-2007, 04:31 AM
உண்மையிலே மைக்ரோ சாப்டில் அது இலவசமாக கிடைக்கிறது. அதற்கு பெயர் எக்ஸ்பிரஸ் எடிசன். புரபெசனல் எடிசன் போன்றவற்றில் இருக்கும் சில வசதிகள் கிடையாது, படிப்பவர்கள், கற்றுதருபவர்களுக்கு உகந்தது.

http://www.microsoft.com/express/download/
சுட்டி சென்றால் அதன் கீழே ஆப்-லைன் இன்ஸ்டால் என்பதில் முழு ஐஎஸ்ஓ பைலே கிடைக்கிறது பாருங்கள்.

இந்த திரியை எனக்கு சுட்டி காட்டி பதிலளிக்க சொன்ன அன்புரசிகனுக்கு நன்றி.