PDA

View Full Version : 2008 ஃபார்முலா1 கார் பந்தயம் - பந்தய தேதிகள்



கமலன்
11-12-2007, 09:59 AM
2008 ஃபார்முலா1 கார் பந்தயம் - பந்தய தேதிகள்
1 2008 ஆஸ்தீரேலியா கிரான்ட் பிரீ (மெல்போர்ன்) 14 - 16 மார்ச்
2 2008 மலேசியா கிரான்ட் பிரீ (கோலாலம்புர்) 21 - 23 மார்ச்
3 2008 பஃக்ரைன் கிரான்ட் பிரீ (பஃக்ரைன்) 04 - 06 ஏப்ரல்
4 2008 ஸ்பானிஷ் கிரான்ட் பிரீ (cஏடலுன்யா) 25 - 27 ஏப்ரல்
5 2008 டர்க்கிஷ் கிரான்ட் பிரீ (இஸ்தான்புல்) 09 - 11 மே
6 2008 மொனாகோ கிரான்ட் பிரீ (மான்டி கார்லோ) 22 - 25 மே
7 2008 கனடியன் கிரான்ட் பிரீ (மான்ட்ரீல்) 06 - 08 ஜூன்
8 2008 ஃபிரென்ச் கிரான்ட் பிரீ (மக்னி-கோர்ஸ்) 20 - 22 ஜூன்
9 2008 பிரிட்டிஷ் கிரான்ட் பிரீ (சில்வெர்ஸ்டோன்) 04 - 06 ஜூலை
10 2008 ஜெர்மன் கிரான்ட் பிரீ (கொகேன்ஃகெய்ம்) 18 - 20 ஜுலை
11 2008 ஃகங்கேரியன் கிரான்ட் பிரீ (புடாபெஸ்ட்) 01 - 03 ஆகஸ்ட்
12 2008 யுரொப்பியன் கிரான்ட் பிரீ (வலென்சியா) 22 - 24 ஆகஸ்ட்
13 2008 பெல்ஜியன் கிரான்ட் பிரீ (ஸ்பா-ஃப்ரான்கோர்சேம்ப்ஸ்) 05 - 07 செப்டம்பர்
14 2008 இடாலியன் கிரான்ட் பிரீ (மோன்சா) 12 - 14 செப்டம்பர்
15 2008 சிங்கப்பூர் கிரான்ட் பிரீ (சிங்கப்பூர்) 26 - 28 செப்டம்பர்
16 2008 ஜப்பானீஸ் கிரான்ட் பிரீ (ஃபுஜி ஸ்பீட்வே) 10 - 12 அக்டோபர்
17 2008 சைனீஸ் கிரான்ட் பிரீ (ஷாங்காய்) 17 - 19 அக்டோபர்
18 2008 பிரேசிலியன் கிரான்ட் பிரீ (சா பௌலோ) 31 அக்டோபர்- 02 நவம்பர்

மலேசியாவில் (அ) சிங்கப்பூரில் நேரில் காண யாருக்காவது விருப்பம் உண்டா?. எனக்கு சென்று நேரில் காண ரொம்ப ஆசை.

சிவா.ஜி
11-12-2007, 10:26 AM
நம்ம சோழவரத்தில் நடக்கவேண்டும்..அதை சந்தோஷமாய் காண வேண்டும்...அந்த தரத்துக்கு நம்ம பந்தய மைதானம் உயரவேண்டும்..இதுதான் என்னோட ஆசை.

அமரன்
11-12-2007, 11:47 AM
ஆகா..ஆகா... சில போட்டிகளை நேரடியாககாணும் வாய்ப்பு கிட்டும் போலுள்ளதே...!

கமலன்
11-12-2007, 12:14 PM
நண்பரே, 2009ல் புது தில்லீக்கு வருகிறது. அப்போது உங்கள் ஆசை நிறைவாகும்.

ஐதரபாத்தில் நடத்த சந்திரபாபு நாயுடு முயற்சி செய்தார், அரசியல்வாதிகள் கெடுத்து விட்டார்கள்.

பந்தயத்தை நடத்த சுமார் 1000 கோடி ரூபாய் மற்றும் 4500 நட்சத்திர விடுதி அறைகள் தேவை. சென்னையில் இது சாத்தியமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

பென்ஸ்
11-12-2007, 12:22 PM
நியாமான ஆசைகளும் எதிற்பார்ப்புகளும்....
பந்தயத்தை நடத்த முயற்சிக்கும் நாம் அதற்காக என்ன செய்கிறொம் என்று கேட்டால் ..!!!!

சராஜ்
13-12-2007, 06:00 AM
நீங்களும் நேரில் காணுஙள்...
நான் இந்த வருடம் ஷாங்காயில் நடந்த பந்தயம் நேரில் கண்டேன்,,, என்னமா போகுது காருங்க... :D