PDA

View Full Version : அக்னி-அமரன் நடித்த ஆக்சன் படம்..!பூமகள்
10-12-2007, 01:00 PM
அன்புள்ளம் கொண்ட மன்ற பெருந்தகைகளே..!(இப்படி சொன்னாவாச்சும் பெருந்தொகை கொடுப்பீங்கன்னு பார்க்குறேன்....! :D:D கொடுக்கலைனா பெருங்காயம் தான்..! ரசத்துக்கு போடுற பெருங்காயம் இல்லீங்க...:aetsch013: கொடுக்காதவங்களுக்கு பெரும்+காயம் ஏற்படும் அபாயம் இருக்குங்க..! சொல்றத சொல்லிட்டேனுங்க அப்புறம் உங்க விருப்பமுங்க.!:rolleyes: )

ரொம்ப நாள் ஆச்சு.. மன்றத்தில் ஆக்சன் படம் பார்த்து.... எப்பப் பார்த்தாலும் புள்ளி ராசாவும் இதயமுமே சண்டை போட்டு பார்த்துப் பார்த்து கண்ணு பூத்துப் போனதால்,
இன்று ஒரு மாற்றமாக அக்னிக்கும் அமரனுக்கும் சண்டை மூட்டி வேடிக்கைப் பார்க்கப்போறேன்..!(பூவுக்கு என்ன ஒரு நல்லெண்ணம் பார்த்தீங்களா? இதைச் செய்வது நானில்லையே. நம்ம அருமை ஓவியருக்கு தான் இந்த ஆசை. அவரது ஆசையை நிறைவேற்றுவது அன்புத் தங்கையின் கடமை அல்லவா??:D:D)

ஓவியன்: ஏங்க... சிவா...! அமரனும் அக்னியும் சண்டைபிடித்தால் எப்படியிருக்கும்.

சிவாஜி: என்ன கண்ணு இப்படி கேட்டுப்போட்டே... நம்ம பசங்க சண்டைக்குன்னு இறங்கிட்டாங்கன்னா... சும்மா பொலந்து கட்டிடுவாங்கன்னு தெரியாதாப்பா உனக்கு?? :rolleyes:
சரி சரி.. இங்க பாரு.. இந்த படத்துல எப்படி முட்டிக்கிறாங்கன்னு...!!

http://img33.picoodle.com/img/img33/5/12/10/poomagal/f_ATT322355m_5d8f4e5.gif

ஓவியன்: இது ஹாலிவுட் படம் பார்க்கற மாதிரி இருக்கே..! நம்ம ஊரு ஸ்டைலில் ஏதும் காட்டுங்க சிவாண்ணா..!

சிவாஜி: ஹா ஹா ஹா..! நம்ம அக்னியையும் அமரனையும் என்னன்னு நெனச்சிட்டேப்பா... அவங்க நம்ம தமிழ்ப்பட ஸ்டைல்ல அடிப்பாங்கபாரு...! இன்னிக்கி முழுக்க பார்த்துட்டே இருக்கலாம்..! இதுல இருந்து தான்... சிவாஜி படத்தில் முக்கிய சண்டைக்காட்சியே எடுத்தாங்களாம்...!

http://img29.picoodle.com/img/img29/5/12/10/poomagal/f_tamilm_4cf762c.gif

ஓவியன்: கண்ணு இமைக்காம பார்த்துட்டு இருக்காரு.. (மனசுக்குள் இப்படி ஒரு சண்டையை நாமும் கூடிய சீக்கிரம் அன்புவோட நடத்தனும் திட்டம் தீட்டிட்டு இருக்காரு..!)

சிவாஜி: இது என்னப்பா மேட்டரு... இங்க பாருங்க.. .அக்னியும் அமரனும் தெலுங்கு பட ஸ்டைலில் எப்படி பிச்சி உதறாங்கன்னு..??:icon_b:

http://img01.picoodle.com/img/img01/5/12/10/poomagal/f_telungum_5d94327.gif

ஓவியன்: (மீண்டும் விழிகள் விரிய பார்த்துட்டு இப்போ உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியினை தன் தலையால் மோதி கீழே வீழ்த்துகிறார்...)

சிவாஜி: "ஆ.... ஐய்யோ.. மொதலுக்கே மோசமா போச்சே... ஓவியன் கிட்ட இனி எப்பவும் ஒரு பத்தடி தள்ளி நின்னு தான் பேசனும்..! தாங்கமுடியலடா சாமி..!"

குறிப்பு:
இந்தப் படங்கள் எனக்கு மெயிலில் கிடைத்தவை. எந்த ஒரு தனி நபரையும் தாக்குவதற்காக எழுதியவை அல்ல. சிரிப்புக்காகவே உருவாக்கிய கற்பனை பதிவு.

இந்த படத்தில் உள்ள ஸிடான் மற்றும் மடராஸி வீரர்களின் ரசிகர்கள் பொறுத்தருள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றிகள்.

சிவா.ஜி
10-12-2007, 01:06 PM
பூ ம்மா....எனக்கு ஒரு சந்தேகம்....இதுல யாரு அக்னி...யாரு அமரன்.ஏன்னா யார் தலையும் இப்படி இல்லையே....ஒருவேளை மறந்துபோய் என்னோட படத்தைப் போட்டுட்டியா....
அப்புறம் ரொம்ப நன்றிம்மா....ஓவியனப்பத்தி எச்சரிக்கை கொடுத்ததுக்கு.இனி பத்தடி தள்ளியே நிக்கறேன்.
கிடைத்தப் படங்களை வைத்து நீ கொடுத்த ஆக்ஷன் திரைப்படம் தூள்.
நல்ல கற்பனை.பாராட்டுகள்.

அன்புரசிகன்
10-12-2007, 01:07 PM
ஹா ஹா ஹா...

நாம எல்லாம் இப்படி இல்ல.. ஏன்னா

நமக்கு 3 விடையங்கள் பிடிக்கும்.

சுடுவது பிடிக்கும்.
சுடுவது பிடிக்கும்.
சுடுவது தான் பிடிக்கும்.
தட்டகப்பையால் அல்ல. ஏ.கே 47 ஆல். :violent-smiley-004::violent-smiley-034:

மதி
10-12-2007, 01:12 PM
செம ஆக்சன் போலருக்கு...
ஆனா அமரனும் அக்னியும் இப்படி இருப்பாங்களான்னு தெரியலியே?

பூமகள்
10-12-2007, 01:14 PM
நன்றிகள் சிவா அண்ணா.
மன்றத்தில் கண்டிப்பான பிரம்புத் தடியாளர் யாருன்னு உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதே அதே...! நீங்க நினைப்பது சரி தான்.

அடி கொடுப்பவர்: "ஆக்சன் கிங்" அமரன் அண்ணா.(ஸிடான்) ஆனால்.. இவருக்கு நிறைய மூளையோடு முடியும் இருப்பதாக அறிந்திருக்கிறேன். இதில் சிவாஜி மொட்டை பாஸ் போல் தோன்றுகிறாரே..! சூப்பர் ஸ்டார் ஆகும் முயற்சியோ??!! ;) :)
அடி வாங்குபவர்: "அப்பாவி அம்பி" அக்னி அண்ணா. (மடராஸி)

காரணம்.. நம்ம அண்ணாக்களின் கதாப்பாத்திரங்களுக்கு பொறுத்தமாக இருக்கும் வீரர்களின் நாடுகள். ஹி ஹி..! :D:D

அக்னி
10-12-2007, 01:27 PM
அக்னி:
ஒரு தடவ வந்து இடிச்சே... தாங்கிக்கிட்டேன்... ஆனா, மறுபடி என்னை சுழற்றி அடிக்கிறே, மறுபடி பறந்து வந்து இடிக்கிறே... நியாயமா..?

அமரன்:
எல்லாம் பூ செய்த வேலை. செய்யிறதையும் செய்திட்டு, யாவும் கற்பனைங்கிறமாதிரி ஒரு fபினிஷிங் டச் வேற... நானே மண்ட கலங்கிப் போயி தள்ளாடுறன். நீ வேற... விழற மாதிரி உதைக்கிறே...

அன்புரசிகன்
10-12-2007, 01:30 PM
அடி வாங்குபவர்: "அப்பாவி அம்பி" அக்னி அண்ணா.

சிறு எழுத்துப்பிழை. அது அடப்பாவி அம்பி என்று இருத்தல் தான் சரி...

அக்னி
10-12-2007, 01:38 PM
சிறு எழுத்துப்பிழை. அது அடப்பாவி அம்பி என்று இருத்தல் தான் சரி...
அம்பி:
யாருமே ஒழுங்கா இல்ல. ஒரு படத்த காட்டி காட்டியே கலவரத்த மூட்டுறாங்க...

ரெமோ:
ஹேய் அன்பு ஆர் யு கிரேசி? டோண்ட் மேக் பைட் யா...

அந்நியன்:
ஏண்டா கம்முனாட்டி... அந்த லூசுப் பொண்ணுதான் அறியாம பண்ணிச்சுன்னா, நீ வேற ஏண்டா பத்திவைக்குறே...?

அன்புரசிகன்
10-12-2007, 01:40 PM
இரசித்தேன் அக்னி... சூப்பர்.

ஓவியன்
10-12-2007, 01:41 PM
யார் அமரன் யார் அக்னினு புரிஞ்சிடுச்சு...........!! :D

ஆமா, இந்த போட்டி பிரான்ஷூக்கும் இத்தாலிக்குமிடை நடந்திச்சில்லே...!! :icon_rollout:

ஓவியன்
10-12-2007, 01:44 PM
அந்நியன்:
ஏண்டா கம்முனாட்டி... அந்த லூசுப் பொண்ணுதான் அறியாம பண்ணிச்சுன்னா, நீ வேற ஏண்டா பத்திவைக்குறே...?
சந்தடி சாட்டில் அன்புவைக் கம்முனாட்டினு திட்டினதுக்கு சபாஸ் அக்னி...!! :)

இதயம்
10-12-2007, 01:46 PM
அட... புடிக்காத ஆள போட்டுத்தள்ள இப்படியும் வழி இருக்கா..? சொல்லவேயில்ல..?? குறைந்த செலவில் நிறைந்த படம் கொடுத்திருக்கும் தங்கை பூவுக்கு கலைமாமிணி(!) பட்டம் கொடுக்க பரிந்துரைக்கிறேன்.

அப்படியே அன்புரசிகனும், அனகோண்டாவும்..! ஓவியனும், சில ஓநாய்களும்..! ராசாவும், ராட்ஷச வாத்தியும்..!! போன்ற சிறந்த படங்களை எடுத்து போட்டு எங்களை மகிழ்விக்க வேண்டும் என்று பூவிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.:D:D

அது எப்படி பூவு.. இவ்ளோ நேரடியா போட்டு ஆளுங்களை தாக்கிப்புட்டு யாவும் கற்பனையே..!!ன்னு சொல்லத்தோணுது...? வாழ்க உங்கள் கலைச்சேவை..!!:icon_b::icon_b:

இதயம்
10-12-2007, 01:48 PM
யார் அமரன் யார் அக்னினு புரிஞ்சிடுச்சு...........!! :D

ஆமா, இந்த போட்டி பிரான்ஷூக்கும் இத்தாலிக்குமிடை நடந்திச்சில்லே...!! :icon_rollout:

அட.. என்னவொரு அருமையான பொருத்தம்..! எல்லாம் கடவுள் சித்தம்யா..!!:D:D

இதயம்
10-12-2007, 01:49 PM
சந்தடி சாட்டில் அன்புவைக் கம்முனாட்டினு திட்டினதுக்கு சபாஸ் அக்னி...!! :)

நாட்டுல என்ன நல்லது கெட்டது நடந்தாலும் உங்க பொழப்புக்கு மட்டும் ஒரு பிரச்சினையும் இல்ல போலிருக்கு..!!:lachen001::lachen001:

(அடச்சே..! இதெல்லாம் ஒரு பொழப்பு..!!:D:D)

சிவா.ஜி
10-12-2007, 01:52 PM
அது எப்படி பூவு.. இவ்ளோ நேரடியா போட்டு ஆளுங்களை தாக்கிப்புட்டு யாவும் கற்பனையே..!!ன்னு சொல்லத்தோணுது...? வாழ்க உங்கள் கலைச்சேவை..!!:icon_b::icon_b:

அது மட்டுமில்லைங்க....இதைப் பாருங்க
--------------------------------------------------------------------

ஒரு மாற்றமாக அக்னிக்கும் அமரனுக்கும் சண்டை மூட்டி வேடிக்கைப் பார்க்கப்போறேன்..!

[எந்த ஒரு தனி நபரையும் தாக்குவதற்காக எழுதியவை அல்ல. சிரிப்புக்காகவே உருவாக்கிய கற்பனை பதிவு.

நன்றிகள்.[/B]
[/COLOR]

இப்புடி சொல்லி புட்டு கற்பனையாமில்ல......தமாசு......தமாசு.....

அமரன்
10-12-2007, 01:58 PM
ஓவியன்: என்ன அக்னியாரே..! தல'யிடி எப்படி இருந்துச்சு.
அக்னி: என்ன ஓவியரே.. கனாக்கண்டீரா? தல எப்போ என்ன இடிச்சாரு?
ஓவியன்: இவனோட ஒரே தலயிடியாப்போச்சு...
(அப்போது அங்கே ரசிகன் சிரித்தபடி வருகின்றார்)
ரசிகன்: ஏன் ஓவியரே தலயடிக்கிறீர்..
ஓவியன் மனதுக்குள்: இவனுமா??? கொடுப்புக்குள் சிரிச்சுக்கிட்டு கொடுக்கால் கொட்டுவதே இவனுக வேலையாகிப்போச்சு. நற நறத்தபடி...இப்ப மட்டும் பூமகள் கிட்ட நின்றால்.. :sport-smiley-005::sport-smiley-002:)

அக்னி
10-12-2007, 02:01 PM
அப்படியே அன்புரசிகனும், அனகோண்டாவும்..! ஓவியனும், சில ஓநாய்களும்..! ராசாவும், ராட்ஷச வாத்தியும்..!! போன்ற சிறந்த படங்களை எடுத்து போட்டு எங்களை மகிழ்விக்க வேண்டும் என்று பூவிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.:D:D

ஆமா பூவு... எனக்கும் பார்க்க ஆசையா இருக்கு...
மாறுபட்ட வேடங்களில் இதயம் முறையே, அன்புரசிகன், ஓவியன், ராசா ஆகியோருடன் நடிப்பதைப் பார்க்க யாருக்குத்தான் கசக்கும்.

ஆமா இதயம்... நீங்க ராசா என்று இராசகுமாரன் அண்ணாவைத்தானே சொன்னீங்க..?
அப்பாடா... இப்பத்தான் மனசு குளு குளுன்னு இருக்கு...

ஓவியன்
10-12-2007, 02:01 PM
நாட்டுல என்ன நல்லது கெட்டது நடந்தாலும் உங்க பொழப்புக்கு மட்டும் ஒரு பிரச்சினையும் இல்ல போலிருக்கு..!!:lachen001::lachen001:

(அடச்சே..! இதெல்லாம் ஒரு பொழப்பு..!!:D:D)

உங்களாலும் முடியும் இதயம், தளராம முயற்சி பண்ணுவீங்களா...!!
அதை விட்டிட்டு............!! :icon_rollout:

அமரன்
10-12-2007, 02:02 PM
அக்னி:
ஒரு தடவ வந்து இடிச்சே... தாங்கிக்கிட்டேன்... ஆனா, மறுபடி என்னை சுழற்றி அடிக்கிறே, மறுபடி பறந்து வந்து இடிக்கிறே... நியாயமா..?
அமரன்:
எல்லாம் பூ செய்த வேலை. செய்யிறதையும் செய்திட்டு, யாவும் கற்பனைங்கிறமாதிரி ஒரு fபினிஷிங் டச் வேற... நானே மண்ட கலங்கிப் போயி தள்ளாடுறன். நீ வேற... விழற மாதிரி உதைக்கிறே...
என்ன அக்கினி இப்பிடிப் பண்ணிட்டீங்க.. ஓவியரும் அவர்தம் பாசத்தங்கையும் சேர்ந்து உங்களைக் காமெடியனாக்க போட்ட திட்டம் வெற்றி அளிச்சிட்டுதே..

ரசிகா.. அக்கினி அப்பாவி(!) என்பதுக்கு இதை விட வேறு ஆதாரம் வேண்டுமா?

யவனிகா
10-12-2007, 02:04 PM
....ஒருவேளை மறந்துபோய் என்னோட படத்தைப் போட்டுட்டியா....
நல்ல கற்பனை.பாராட்டுகள்.

உங்க தலைன்னு தான் நினைக்கிறேன் அண்ணா...அடிக்கிற க்ளார் பாத்தவுடனேயே அடாடா இது நம்ம சிவா அண்ணாவாச்சேன்னு தோணுச்சு...பூவு தப்பாப் போட்டிருச்சு போல.

சிவா.ஜி
10-12-2007, 02:07 PM
உங்க தலைன்னு தான் நினைக்கிறேன் அண்ணா...அடிக்கிற க்ளார் பாத்தவுடனேயே அடாடா இது நம்ம சிவா அண்ணாவாச்சேன்னு தோணுச்சு...பூவு தப்பாப் போட்டிருச்சு போல.

ஆஹா.....கரெக்ட்டா சொல்லிட்டீங்களே.....சபாஷ் தங்கையே...

அக்னி
10-12-2007, 02:09 PM
என்ன அக்கினி இப்பிடிப் பண்ணிட்டீங்க.. ஓவியரும் அவர்தம் பாசத்தங்கையும் சேர்ந்து உங்களைக் காமெடியனாக்க போட்ட திட்டம் வெற்றி அளிச்சிட்டுதே..

இவ்ளோ நேரம் எங்க போயிருந்தீக..?
வந்து நச்சுன்னு நாலு கேள்வி கேப்பீங்கன்னு பார்த்தா, இப்போ வந்து விருது கொடுக்கிறீங்களே..?

இதயம்
10-12-2007, 02:16 PM
ஆஹா.....கரெக்ட்டா சொல்லிட்டீங்களே.....சபாஷ் தங்கையே...

எதெதுக்கு தான் பெருமை படுறதுன்னு விவஸ்தையே இல்லையா சிவா..?:icon_rollout::icon_rollout::icon_rollout:

அன்புரசிகன்
10-12-2007, 02:18 PM
எதெதுக்கு தான் பெருமை படுறதுன்னு விவஸ்தையே இல்லையா சிவா..?:icon_rollout::icon_rollout::icon_rollout:

சத்தியமா மாமா.... நானும் அதை தான் நினைத்தேன் மாமா....

ஓவியன்
10-12-2007, 02:23 PM
சத்தியமா மாமா.... நானும் அதை தான் நினைத்தேன் மாமா....

ஆமா மா மா.....!! :D:D:D

யவனிகா
10-12-2007, 02:29 PM
சத்தியமா மாமா.... நானும் அதை தான் நினைத்தேன் மாமா....

அவங்க கிடக்கறாங்க பொறாமை புடிச்சவங்க....இப்பெல்லாம் வழுக்கை தலை தான் ஃபேசன் தெரியுமா உங்களுக்கு....

அன்பு... எதுக்கு இத்தனை மாமா?

சிவா.ஜி
10-12-2007, 02:30 PM
ஆமா மா மா.....!! :D:D:D

என்ன...மா..மா...மா....இருக்கிற ஒரே குவாலிஃபிகேஷனை பாராட்டும்போது சந்தோஷப்படாம என்ன பண்றதாம்.....(உங்களுக்கெல்லாம் இல்லைன்னு பொறாமை)

அறிஞர்
10-12-2007, 05:32 PM
அடி என்ன இடி மாதிரி இருக்கு...

கிடைத்த படத்தை வைத்து கலாய்த்த பாணி அருமை பூமகளே..

மனோஜ்
10-12-2007, 05:40 PM
ஏங்கப்பா என்ன உதை சுத்திசுத்தி அடிக்கிறாங்க
என்ன பூவு ரூம் போட்டு யேசிக்கிறீயா வாழ்த்துக்கள்

பூமகள்
10-12-2007, 06:04 PM
அட... புடிக்காத ஆள போட்டுத்தள்ள இப்படியும் வழி இருக்கா..? சொல்லவேயில்ல..?? குறைந்த செலவில் நிறைந்த படம் கொடுத்திருக்கும் தங்கை பூவுக்கு கலைமாமிணி(!) பட்டம் கொடுக்க பரிந்துரைக்கிறேன்.
அந்த ரகசியத்தை எல்லாம் வெளிய சொல்ல முடியுமா அண்ணா?
இதையே நீங்க தானே கற்றுக் கொடுத்தீங்க குருவே..!:icon_ush::icon_ush:
கொஞ்சம் அந்த பட்டத்தை சத்தமா சொல்லுங்க அண்ணா..!:rolleyes::D
பொறுப்பாளர்கள் காதுகளில் விழட்டும்.:aetsch013:
பீட்டு பாண்டிம்மாவா கேட்டு பார்த்தாச்சு...
இப்ப இங்கையும்...!:frown::frown:

அப்படியே அன்புரசிகனும், அனகோண்டாவும்..! ஓவியனும், சில ஓநாய்களும்..! ராசாவும், ராட்ஷச வாத்தியும்..!! போன்ற சிறந்த படங்களை எடுத்து போட்டு எங்களை மகிழ்விக்க வேண்டும் என்று பூவிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.:D:D
ஆஅஹா......:lachen001::icon_b: சூப்பர் சூப்பர் தலைப்புகள் ரெடி ஆயிட்டதே..!:icon_rollout:
என்னை விட இதயம் அண்ணா நல்லா ஆக்சன் படம் காட்டுவாருன்னு தோனுது..! ஏங்க அண்ணா?? நீங்க எழுதிக்காட்டுங்களேன்..!:rolleyes:

அது எப்படி பூவு.. இவ்ளோ நேரடியா போட்டு ஆளுங்களை தாக்கிப்புட்டு யாவும் கற்பனையே..!!ன்னு சொல்லத்தோணுது...? வாழ்க உங்கள் கலைச்சேவை..!!:icon_b::icon_b:
தங்கள் சித்தம் என் பாக்கியம் குருவே..!!:cool::icon_b:
இப்படி சொல்லித்தானே தர்மடியிலிருந்து தப்பிக்க முடியும் என்று தாங்கள் பாடசாலையில் சொல்லிக் கொடுத்தீர்கள்??:icon_ush::lachen001::D
இங்கு இப்படி போட்டுவாங்குவது சரியில்லை குருவே..!!:icon_rollout:

பூமகள்
10-12-2007, 06:56 PM
அம்பி:
யாருமே ஒழுங்கா இல்ல. ஒரு படத்த காட்டி காட்டியே கலவரத்த மூட்டுறாங்க...

ரெமோ:
ஹேய் அன்பு ஆர் யு கிரேசி? டோண்ட் மேக் பைட் யா...

அந்நியன்:
ஏண்டா கம்முனாட்டி... அந்த லூசுப் பொண்ணுதான்அறியாம பண்ணிச்சுன்னா, நீ வேற ஏண்டா பத்திவைக்குறே...?
சந்திரமுகி: வாரே...! அக்னிகாரு..! அந்நியன்காரு..! எந்த தைரியம் நூக்கு?? பூவு லூசுன்னு செப்புத்தாவா???? சம்பேசுனுரா....... கோந்தி..!! :sauer028::sauer028::sauer028:

ஆமா, இந்த போட்டி பிரான்ஷூக்கும் இத்தாலிக்குமிடை நடந்திச்சில்லே...!! :icon_rollout:

அட.. என்னவொரு அருமையான பொருத்தம்..! எல்லாம் கடவுள் சித்தம்யா..!!:D:D
ஆமாம் னா.. அந்த ஒற்றுமைக்காகத்தான் அக்னியையும் அமரரையும் தேர்வு செய்து மோத விட்டேன்..! ஹி ஹி ஹி..!:lachen001::lachen001:
கடவுள் சித்தமில்லை அண்ணா.. பூவின் ப்ரீ ப்ளான் சித்தம்..!:D:D

பூமகள்
10-12-2007, 07:10 PM
அது மட்டுமில்லைங்க....இதைப் பாருங்க
--------------------------------------------------------------------
இப்புடி சொல்லி புட்டு கற்பனையாமில்ல......தமாசு......தமாசு.....
வந்துட்டாருய்யா.. வந்துட்டாருய்யா...... கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுட்டு... மிஸ்டேக் கண்டுபிடிக்கவே இருக்காங்கப்பா....!!:icon_ush::icon_ush:
ஏங்க சிவா அண்ணா..! ஏதும் துப்பறியும் நிறுவனத்துல ரகசியமா வேலை பார்க்கிறீங்களா?? நம்ப மக்கள் கண்டுக்காட்டியும் விடாம காட்டிக்கொடுக்கிறீங்களே...! :frown::icon_p::frown:

அடி என்ன இடி மாதிரி இருக்கு...
கிடைத்த படத்தை வைத்து கலாய்த்த பாணி அருமை பூமகளே..
நன்றிகள் அன்பு அறிஞர் அண்ணா. :)

ஏங்கப்பா என்ன உதை சுத்திசுத்தி அடிக்கிறாங்க
என்ன பூவு ரூம் போட்டு யேசிக்கிறீயா வாழ்த்துக்கள்
ஆமாம் மனோஜ் னா... இங்க கொடுத்திருக்கும் ஐ கேஜ் வைச்சி.. துபாயில் இருக்கும் செவன் ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு யோசிச்சி எழுதியதாக்கும்...!
ஹி ஹி...! பின்ன நல்லா இல்லாம இருக்குமா பதிவு...!!:rolleyes:
உங்க பாராட்டுக்கு நன்றிகள் மனோஜ் அண்ணா. :)

மலர்
11-12-2007, 01:32 AM
சிவாஜி: "ஆ.... ஐய்யோ.. மொதலுக்கே மோசமா போச்சே... ஓவியன் கிட்ட இனி எப்பவும் ஒரு பத்தடி தள்ளி நின்னு தான் பேசனும்..! தாங்கமுடியலடா சாமி..!"
ஆகா..
கடைசியில அடி சிவா அண்ணாவுக்கேவா....
என்ன கொடுமை ஓவியன் இது..........??

அப்புறம் மெயிலில் படம் கிடைத்தாலும்..
அதை கற்பனையால் அழகாக வடித்த பூமகள் அக்காவுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.....
சூப்பர்,, அக்கா..
அப்படியே இதயம் அண்ணா.. S.ராஜா அண்ணா எல்லாம் வீட்டுல வாங்குற அடியையும் சேத்து போட்டன்னா நல்லா இருக்கும்....

lolluvathiyar
11-12-2007, 08:26 AM
அப்படியே அன்புரசிகனும், அனகோண்டாவும்..! ஓவியனும், சில ஓநாய்களும்..! ராசாவும், ராட்ஷச வாத்தியும்..!! போன்ற சிறந்த படங்களை எடுத்து போட்டு எங்களை மகிழ்விக்க வேண்டும் என்று பூவிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.:D:D

ஆகா என்ன நல்ல என்னம் இதயத்துக்கு, இதுக்கு தான் ஒருத்தன் அப்பாவியா இருக்ககூடாது என் சம்சாரம் படிபடிச்சு சொன்னா கேட்காம இன்னும் அப்பாவியா இருந்ததுக்கு ராட்ஷச வாத்தி சொல்லராரே இதயம்.அப்படியே இதயம் அண்ணா.. S.ராஜா அண்ணா எல்லாம் வீட்டுல வாங்குற அடியையும் சேத்து போட்டன்னா நல்லா இருக்கும்....

நன்றி மலர் என் பெயரை மறந்ததுக்கு

இதயம்
11-12-2007, 08:33 AM
நன்றி மலர் என் பெயரை மறந்ததுக்கு

ரொம்ப சந்தோஷப்படாதீங்க வாத்தியார்..! செய்தித்தாளில் பெரும்பாலும் கெட்ட விஷயத்துக்கு தான் அதிக முக்கியத்துவம்..! அதான் நாங்க அடிவாங்குற கெட்ட விஷயம் வருது. ஆனா.. நீங்க அடி வாங்குற நல்ல விஷயம்................?????:smilie_abcfra::smilie_abcfra::smilie_abcfra:

சூரியன்
11-12-2007, 03:37 PM
பூமகள் அக்கா இப்படி மன்றதுக்குள்ள சண்டை ஏற்படுத்தலாமா?
பாவம் அக்னி அண்ணாவும் அமரன் அண்ணாவும் அவங்க உங்களுக்கு என்ன பண்ணுனாங்க.

செல்வா
12-12-2007, 09:27 AM
அநியாயம் அக்கிரமம்...
இன்னும் இரத்தம் வராமலே சண்ட போடுறது...!!!

மலர்
13-12-2007, 04:14 PM
நன்றி மலர் என் பெயரை மறந்ததுக்குஹீ..ஹீ....மறக்ககூடிய ஆளா நீங்கள்...
மன்னா உங்களை தனியா கவனிக்க சொல்லலாமுன்னு தான் விட்டுட்டேன்...:icon_rollout::icon_rollout:

பூமகள்
07-08-2008, 07:47 AM
பூமகள் அக்கா இப்படி மன்றதுக்குள்ள சண்டை ஏற்படுத்தலாமா?
பாவம் அக்னி அண்ணாவும் அமரன் அண்ணாவும் அவங்க உங்களுக்கு என்ன பண்ணுனாங்க.
ஹா ஹா...
சிரிப்பை சீரியசா நினைச்சி ஃபீல் பண்ணிட்டிங்களா சூரியன்??

ஆனாலும் மன்றத்து மீதான பாசத்தை மெச்சுகிறேன்.. :)

அநியாயம் அக்கிரமம்...
இன்னும் இரத்தம் வராமலே சண்ட போடுறது...!!!
ஹீ ஹீ.... :icon_b::icon_b: :icon_rollout:
இது நல்லா இருக்கே.....!!! :rolleyes: :p:cool: :aetsch013: :D:D

shibly591
07-08-2008, 08:08 AM
ஹி ஹி ஹி

செம ரகளையான திரி பூ....

ஆனால் இதே சண்டையை எங்கேஆயா பார்த்த மயக்கம்...?????

விகடன்
07-08-2008, 09:55 AM
அடுத்தது அக்னிக்கும் ஓவியனுக்குமிடையிலான சண்டையா?
நடக்குமா????

shibly591
07-08-2008, 09:59 AM
அடுத்தது அக்னிக்கும் ஓவியனுக்குமிடையிலான சண்டையா?
நடக்குமா????

நல்லா கோத்து விடறீங்களே...விராடன்...?

விகடன்
07-08-2008, 10:10 AM
அது இல்லையா?
அப்போ ஓவியனிற்கும் அன்புக்கும்.... :D
இருவரும் சண்டை பிடித்து பார்த்ததே இல்லை.அப்படி நடந்தால் எப்படி அமையுமென்று ஆவலாயிருக்காதா என்ன?

ஓவியன்
07-08-2008, 12:15 PM
அடுத்தது அக்னிக்கும் ஓவியனுக்குமிடையிலான சண்டையா?
நடக்குமா????

அது இல்லையா?
அப்போ ஓவியனிற்கும் அன்புக்கும்.... :D
இருவரும் சண்டை பிடித்து பார்த்ததே இல்லை.அப்படி நடந்தால் எப்படி அமையுமென்று ஆவலாயிருக்காதா என்ன?

ஆமா ஏன் இந்தக் கொலை வெறி...???

அப்படி இரத்தம் பார்க்கணும்னு ஆசைனா, அர்ஜூன் படமோ, கேப்டன் படமாகவோ ஒன்றைப் பார்த்திட்டுப் பேசாம இருக்கிறது...!! :icon_rollout:

சுடரவன்
07-08-2008, 12:19 PM
அடடா.......
சொல்லவே இல்லை...
சொல்லியிருந்தா....... நம்ம படத்துக்கும் உங்களிட்ட கால்சீட்டு கேட்டிருப்பம்...

???அன்புடன்,
எஸ். சுடரவன்

விகடன்
07-08-2008, 12:21 PM
மாட்டேன்...
நீர் சண்டை பிடிச்சாத்தான் நான் பார்ப்பேன்.
ஒருதடவை பிடியுமேன் ஐசீ

விகடன்
07-08-2008, 12:23 PM
அடடா.......
சொல்லவே இல்லை...
சொல்லியிருந்தா....... நம்ம படத்துக்கும் உங்களிட்ட கால்சீட்டு கேட்டிருப்பம்...

???அன்புடன்,
எஸ். சுடரவன்

இதோடா....
குசேலன் படம் இப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதே....