PDA

View Full Version : பயோடேட்டா...கமலன்கமலன்
10-12-2007, 08:28 AM
பயோடேட்டா...

--------------------------------------------------------------------------------

பெயர் --------------: ரெ.கமலநாதன்
பிறந்த நாள் --------: ஆவணி மாதம் 5-ம் தேதி.
பிறந்த இடம் -------: திருநெல்வேலி.. தமிழ்நாடு.. இந்தியா.
இப்பொழுது வசிப்பது ------ பெங்களுர், இந்தியா..
படிப்பு --------------: இளங்கலை (வியாபார நிர்வாகம்), முதுகலை(வர்த்தகம்).
தொழில் ------------: பகல் கனவு காண்பது
கனவு --------------: தொழில் முன்னேற்றம்
நிஜத்தொழில் --------: அலுவலக நிர்வாகம்
பிடித்தது ------------: விளையாட்டு, சினிமா, தொலைகாட்சி
நண்பர்கள் -----------: சிலர்
எதிரிகள் -------------: என் வாய்..
பிடித்த நடிகர் --------: கமல்
பிடித்த நடிகை -------: .சிரிதேவி.(இப்போ நமிதா இல்லை ..)
பிடித்த கவிஞர் ------: கண்ணதாசன்..
பிடித்த தலைவர் -----: காமராஜர், கக்கன்
பிடித்த உணவு -------: மீன், கோழி, ஆட்டு கறி - செட்டி நாடு உணவு வகைகள்
பிடித்த இசையமைப்பாளர்----: இளையராஜா
சுகமான விஷயம் -----------: சோம்பேறித்தனம்
பிடித்த விளையாட்டு --------: கிரிக்கெட், கால்பந்து, ஃபார்முலா 1 கார் ரேஸ், டென்னிஸ்..
பலம் ----------------- நேர்மை , நாணயம், மனிதாபிமானம் மற்றும் நண்பர்கள்
பலவீனம் ------------- நேர்மை , நாணயம், மனிதாபிமானம்

ஆதவா
10-12-2007, 08:54 AM
வாருங்கள் கமலன்... கிட்டத்தட்ட தாமரை அண்ணாவின் பாணியில் அறிமுகம்.... (அண்ணன் சவுக்கியமா?)

உங்களை முதல் ஆளாக வரவேற்கிறேன்.

IDEALEYE
10-12-2007, 08:55 AM
அசத்தலாக உள்ளது கமலன்
உங்கள் அறிமுகம்
வருக வளமுடன்
ஐஐ

கமலன்
10-12-2007, 09:04 AM
எல்லோருக்கும் என் உளமார்ந்த நன்றி, தாமரை அண்ணாவின் பாணி மட்டும் இல்லை இது, பண்ணாட்டு தொழில்நுட்ப நிறுவனம் கற்று குடுத்தது --- வெட்டு மற்றும் ஒட்டு

அன்புரசிகன்
10-12-2007, 09:08 AM
வருக வருக நண்பரே... சிறுவயதில் சுயவிபரக்கோவை தயாரித்துக்கொண்டு வா என்று ஆசிரியர் சொன்னதும் எழுதியது... இப்போது மீண்டும் அதே பாணியில் பார்க்கிறேன்.

தொழில் ------------: பகல் கனவு காண்பது
கனவு --------------: தொழில் முன்னேற்றம்

இந்த இரண்டையும் வேறு ஒருதிரியில் வேறு ஒரு கமலம் கூற கண்டிருக்கிறென். :D :D :D

மதி
10-12-2007, 09:10 AM
வாருங்கள் கமலன்..
வரவேற்புகள்..

சிவா.ஜி
10-12-2007, 09:13 AM
மன்றத்தின் புதுவரவு கமலன் அவர்களை அன்போடு வரவேற்கிறேன்.
பிடித்து பிடிக்காதை சொன்ன உங்கள் அறிமுகம் பிடித்தது.என்றும் இணைந்திருங்கள் கமலன்.

ஆதி
10-12-2007, 09:23 AM
வாருங்கள் கமலன், வந்து கலக்குங்க

-ஆதி

சுகந்தப்ரீதன்
10-12-2007, 09:24 AM
நல்ல அறிமுகம்... வாருங்கள் கமலன் அண்ணா அவர்களே.. மன்றத்தின் சார்பில் எனது வாழ்த்துகளும் வரவேற்ப்புகளும்..!

சூரியன்
10-12-2007, 09:32 AM
வாருங்கள் கமலன் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அமரன்
10-12-2007, 10:15 AM
தமிழ்த்தடாகத்தின் கமலத்தின் நண்பர் கமலன் அவர்களுக்கு வந்தனம்.
உங்கள் வருகையால் மன்றம் மேலும் சிறப்படையட்டும். வாழ்த்தி வரவேற்கும்,

உங்கள் நண்பன்,
அமரன்.

lolluvathiyar
10-12-2007, 03:39 PM
அருமையா பயோடாட்டா,
உங்களை மனதார வறவேற்கிறேன். நேர்மை பலவீனமல்ல அதன் பலம் தாமதமாக தான் தெரியும். பொருத்தார் புவியாள்வார்

அறிஞர்
10-12-2007, 04:27 PM
வாருங்கள் நண்பரே... எல்லாப்பகுதிகளும் சென்று படியுங்கள்.. கருத்துக்களை கொடுங்கள்.

தேவிப்ரியா
10-12-2007, 07:06 PM
நல்வரவு கமலன்

உங்கள் ஆக்கங்களையும் விமர்சனங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

மலர்
11-12-2007, 01:18 AM
வாருங்கள் கமலன் அண்ணா...
மன்றத்தின் சார்பில் உங்களை வரவேற்கிறேன்..!

ஓவியன்
11-12-2007, 02:07 AM
வாருங்கள் கமலன்,உங்கள் வரவு நல்வரவாகட்டும்...!!

தொழில் முன்னேற்றத்திற்காக கனவு காண இன்னும் ஒருவரா, என்ன வித்தியாசம் அவர் கனவு காண்பார், நீங்கள் பகல் கனவு காணுகிறீர்கள்...!! :)

சரி, சரி அசத்துங்கள்.....!! :icon_b:

jpl
11-12-2007, 04:53 AM
வருக கமலன் வருக...

தாமரை
11-12-2007, 05:01 AM
நம்ம தொழில் ரகசியத்தை அம்பலமாக்கிட்டீரே! இது தர்மமா?

பென்ஸ்
11-12-2007, 08:59 AM
வாங்க கமலன்....
நலமா....!!!!
அறிமுகத்தையே கொடுத்தாகிவிட்டது... இனி என்ன போட்டு தாக்குங்க...

நேசம்
11-12-2007, 02:46 PM
அழகான அறிமுகத்துடன் வந்து இருக்கும் கமலன் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.

மனோஜ்
11-12-2007, 03:38 PM
வருக கமலன் அவர்களே வாழ்த்துக்கள்
தொடர்ந்து மன்றம் வருங்கள்

செல்வா
12-12-2007, 09:18 AM
வருக வருக கமலன்...

நுரையீரல்
16-12-2007, 04:07 AM
தங்கள் வரவு நல்வரவாகுக கமலன்...

thangasi
16-12-2007, 05:08 PM
நண்பர்களை பலம் எனக் குறிப்பிட்டுள்ள என் இனிய நண்பா....வாழ்த்துக்களுடன் வரவேற்றுக் கொள்கிறேன்.

நாணயம், மனிதாபிமானம் எல்லாம் பலமா? பலவீனமா? என்ற கேள்விகளுடன் வாழும் பரிதாபமானவர்களின் பட்டியலில் அடியேனும் ஒருவன்.

இந்த மன்றத்தில் இது எனது முதல் பதிவு...

பூமகள்
17-12-2007, 12:49 PM
வாங்க கமலன் அண்ணா..!!
உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி..!
உங்களின் வரவு நல்வரவாகட்டும்..!

நல்ல வித்தியாசமான அறிமுகம்.:icon_rollout:
பலமும் பலவீனமும் ஒன்றையே சொன்னது சூப்பர்..!!:icon_b:
மன்றத்தின் பதிவுகள் கண்டு பதிவிட்டு மகிழ்வியுங்கள்..! :)

மயூ
17-12-2007, 03:46 PM
வாங்க வாங்.. அருமையான அறிமுகம்!!! கலக்குங்க! :)

அக்னி
19-12-2007, 10:44 PM
வருக கமலன் அவர்களே...
செல்வரின் நண்பராக மன்றம் வந்த நீங்களும்,
என்றும் மன்றத்தில் இணைந்திருந்து, அழகிய பதிவுகளால் சிறப்புப் பெற,
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

விகடன்
07-01-2008, 03:50 AM
வாருங்கள் கமலநாதன்.
உங்களை வரவேற்பதில் மிக்க சந்தோஷம்.
ஏதோ சில காரணங்களால் தகுந்த நேரத்தில் வரவேற்க முடியாவிட்டாலும், (இப்போதாவது)வரவேற்க முடிந்ததை இட்டு சந்தோஷமடைகிறேன்.

பங்களிப்புக்களில் உங்கள் பராக்கிரமங்களை காட்ட வாழ்த்துக்கள்.

Narathar
14-01-2008, 01:10 PM
கமலனை அன்புடன் வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி