PDA

View Full Version : மனைவி வீட்டில் இல்லை



IDEALEYE
08-12-2007, 12:23 PM
பகல் உணவில் உப்பு
அதிகம்
மனைவி வீட்டில்
இல்லை:icon_p:
சரி தூங்கச்சென்றேன்
3மணி நேரம்
பகல் தூக்கம்
மனைவி வீட்டில்
இல்லை:icon_b::icon_b::icon_b:

யவனிகா
08-12-2007, 01:49 PM
சந்தோசப் படறீங்களா?வருத்தப்பட*றீங்களான்னு தெரியலை மொத்தத்தில....

தாமரை
08-12-2007, 02:03 PM
சந்தோசப் படறீங்களா?வருத்தப்பட*றீங்களான்னு தெரியலை மொத்தத்தில....

நீங்கல்லாம் இப்படிப்பட்ட பதிவுகளைப் படிக்கக் கூடாது.. எங்க கெத்து என்ன ஆகிறது..


(சாப்பாடு சரியில்லாம இளைச்சா டயட்டிங் என்போம், :icon_rollout:.ராத்திரி கூத்தடிச்சி, கண்ணு சிவந்து குழி விழுந்தா நீ இல்லாம தூக்கமே வரலை என்போம்.. இந்த டெக்னிக்ஸை மன்றத்திற்கு கற்றுக் கொடுக்க தனிப் பிரிவே தேவையப்பா
ஆண்பட்டவர் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கணும்.:icon_b:.)

ஆதவா
08-12-2007, 02:16 PM
பகல் உணவில் உப்பு
அதிகம்
மனைவி வீட்டில்
இல்லை:icon_p:
சரி தூங்கச்சென்றேன்
3மணி நேரம்
பகல் தூக்கம்
மனைவி வீட்டில்
இல்லை:icon_b::icon_b::icon_b:

ஏம்பா,,, பொண்டாட்டி ஊர்ல இல்லாட்டி இப்படித்தான் இருக்குமா???

தெரியாமல் கேட்கும்
ஆதவன்..

சூரியன்
08-12-2007, 02:18 PM
நண்பரே பாத்து இருங்க,இது உங்க மனைவி கண்ணில் பட்டால் அவ்வளவுதானு நினைக்கிறேன்.

சிவா.ஜி
09-12-2007, 03:50 AM
எனக்கெல்லாம் மனைவி வீட்டிலிருந்தாலே உப்பு கம்மிதான்(சூடு சொரணை ஜாஸ்தியாகாம இருக்கத்தேன்)
அதே மாதிரி பகல்தூக்கமும்.ஏன்னா அந்த நேரத்துல சன் டிவியில படம் ஓடிக்கிட்டிருக்குமே...நிம்மதியா தூங்கலாம்.

ஓவியன்
09-12-2007, 04:11 AM
மூச்.....!! :icon_ush:

உணர்சி வேகத்தில் எதையாவது உளறி வைக்க போய், என்னோட வருங்காலத்தோட கண்களிலே மாட்டி, அவஸ்தைப்பட்டு ஏம்பா வீண் தொல்லை........!!
அதனால்.....

மூச்...!! :icon_ush:

IDEALEYE
09-12-2007, 04:27 AM
அன்புள்ள அனைவருக்கும்
உண்மையைத்தான்
எழுதினேன்.....

ஐஐ

ஆர்.ஈஸ்வரன்
09-12-2007, 09:16 AM
பகல் உணவில் உப்பு
அதிகம்
மனைவி வீட்டில்
இல்லை:icon_p:
சரி தூங்கச்சென்றேன்
3மணி நேரம்
பகல் தூக்கம்
மனைவி வீட்டில்
இல்லை:icon_b::icon_b::icon_b:

மனைவி இல்லாவிட்டால் தங்களால் ஒன்றும்
ஆகாது என்று தெரிகிறது

அமரன்
10-12-2007, 02:25 PM
சந்தேகமே இல்லை...
தூரத்துச்சுதந்திரம் நெருக்கமாகிவிட்டது.
வாழ்த்துக்கள்.

lolluvathiyar
10-12-2007, 02:37 PM
உண்மையைத்தான் எழுதினேன்.....

அது அனுபஸ்தர்களான எங்களுக்கு நன்றாகவே தெரியுமே.

அறிஞர்
10-12-2007, 02:41 PM
உண்மையை விளம்பியதற்கு வாழ்த்துக்கள்... அன்பரே....

ஷீ-நிசி
10-12-2007, 03:54 PM
தயவுசெய்து இப்படியெல்லாம் எழுதி இனிமேல் 'கவிதை' பகுதியில் போடாதீர்கள்...

மன்னிக்கவும்!

IDEALEYE
10-12-2007, 04:33 PM
தயவுசெய்து இப்படியெல்லாம் எழுதி இனிமேல் 'கவிதை' பகுதியில் போடாதீர்கள்...

மன்னிக்கவும்!
அப்போ எப்படியெல்லாம் எழுதுவது......
நண்பரே

ஷீ-நிசி
10-12-2007, 04:36 PM
அப்போ எப்படியெல்லாம் எழுதுவது......
நண்பரே

கவிதை எழுதுவது எப்படி என்று மன்றத்தில் ஒரு திரி உள்ளது. அதை பாருங்கள்!