PDA

View Full Version : நேர்முக தேர்வில் சர்தார்ஜி



பகுருதீன்
07-12-2007, 10:54 AM
சர்தார்ஜி ஒரு நிறுவனத்திற்கு நேர்முக தேர்வுக்கு சென்றார் அங்கு முதலில் ஒருவர் உள்ளேசென்றார் அவரிடம் கேட்கபட்ட கேள்விகள்

கே: இந்தியாவுக்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது?
ப: கிபி1860ல் முயற்சி எடுத்தார்கள் ஆனால் கிபி1947ல் தான் பிறந்தது

கே: நன்று இந்தியாவின் பிரதமர் யார்?
ப: தினமும் ஆள் மாறுகிறார்கள் தற்போது மன்மோகன் சிங்

கே: இந்தியாவின் மக்கள்தொகை எவ்வளவு?
ப: அதை பற்றி ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது விரைவில் அது தெரியும்

நன்று நீங்கள் போகலாம்
நேர்முக தேர்வு முடிந்து வெளியே வந்த அவரிடம் சென்ற சர்தார்ஜி உள்ளே கேட்கபட்ட கேள்விகளை விசாரித்தார் அவரும் உள்ளே நடந்தவற்றை சொல்லிவிட்டு சென்றார் பிறகு சர்தார்ஜி உள்ளே சென்றார் அவரிடம் கேட்கபட்ட கேள்விகள்

கே: நீங்கள் பிறந்தது எப்போது?
ப: கிபி1860ல் முயற்சி எடுத்தார்கள் ஆனால் கிபி1947ல் தான் பிறந்தது

கே: (சந்தேகத்துடன்) உங்கள் அப்பா பெயர் என்ன?
ப: தினமும் ஆள் மாறுகிறார்கள் தற்போது மன்மோகன் சிங்

கே: (கோபமாக) நீ என்னா பைத்தியமா?
ப: அதை பற்றி ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது விரைவில் அது தெரியும்

கெட் அவுட்

ஆதவா
07-12-2007, 11:02 AM
கொஞ்சம் இல்லீங்க.. ரொம்பவே பழசு....

நேசம்
07-12-2007, 11:42 AM
சினிமாவில் கூட வந்து உள்ளது.

lolluvathiyar
07-12-2007, 01:56 PM
அப்பா அருமையான பதில்கள் பழசோ புதுசோ நான் இப்பதான் முதல் முதலில் படித்தேன். வாய் விட்டு சிரிக்க வைத்து விட்டது. பாட்டுகள், இது போன்ற நிரைய ஜோக்கள் தந்து எங்களை மகிழ்விக்கவும்

அன்புரசிகன்
07-12-2007, 02:23 PM
பகிர்வுக்கு நன்றிகள். ஆனால் நான் சர்தார்ஜி இல்லாது கேள்விப்பட்டிருக்கிறேன். குத்து படத்தில் கூட கருணாஸூக்கு இவ்வாறு நிகழும்.

உமாமீனா
26-02-2011, 08:23 AM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001: