PDA

View Full Version : அவசர உதவி தேவை................



ramanan4u
02-12-2007, 04:22 PM
வணக்கம் என் உறவுகளே!

எனது தளம் தற்பொழுது முதல் படியை எட்டியுள்ளது. இத்தளத்திக்கு உதவிய அனைவருக்கும் நன்றி.

தற்பொழுது இத்தளத்திற்க்கு ஒரு நல்ல தமிழ் பெயர் தேவைபடுகிறது உங்கள் மனதில் தோன்றும் சிறந்த பெயர்களை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்....

இத்தளத்தை பற்றி அறியவிரும்புகிறவர்கள் எனது பழைய திரியை படித்துப்பார்க்கவும்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13366

நன்றி

இரமணன்

மனோஜ்
02-12-2007, 05:16 PM
வாழ்த்துக்கள் நண்பரே
தளத்தின் சுட்டி இல்லையே