PDA

View Full Version : பல்வேறு மொழிகள் கற்கலாம்!



அரசன்
02-12-2007, 07:57 AM
மன்ற நண்பர்களுக்கு வணக்கம். வெகு தாமதமாக மன்றம் வந்தமைக்கு மன்னிக்கவும். ஒரு நல்ல தகவலோடு வந்திருக்கிறேன்.
http://www.mangolanguages.com
இந்த வெப்தளத்தில் பல்வேறு மொழிகள் இலவசமாக கற்றுக் கொள்ளலாம். அதுவும் உச்சரிப்புடன்.

சிவா.ஜி
02-12-2007, 08:05 AM
வாங்க மூர்த்தி.நலம்தானே? நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்தாலும் கையோடு மிக உபயோகமான தகவலோடு வந்திருக்கிறீர்கள்.நன்றி.

அரசன்
02-12-2007, 08:10 AM
வாங்க மூர்த்தி.நலம்தானே? நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்தாலும் கையோடு மிக உபயோகமான தகவலோடு வந்திருக்கிறீர்கள்.நன்றி.

மிகவும் நலமாக இருக்கிறேன். நன்றி ஜி

மயூ
02-12-2007, 01:00 PM
தவலுக்கு நன்றி அரசன் அவர்களே! :)

தங்கவேல்
02-12-2007, 01:22 PM
அரசன், நலமா ? நல்ல தகவலுடன் வந்துள்ளீர்கள்..

மனோஜ்
03-12-2007, 07:03 AM
நல்ல தகவல் அரசன்
அரபி இருந்தால் இன்னு வசதியா இருத்திருக்கும்

அமரன்
03-12-2007, 10:20 AM
பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி மூர்த்தி.
நேரம் கிடைக்கும்போது வாருங்கள்.

நேசம்
03-12-2007, 11:56 AM
பல மொழி கற்கணும் என்ற ஆர்வமுள்ளவர்களுக்கு அருமையான இணையத்தளம்.பகிர்தலுக்கு அரசன் அவர்களுக்கு நன்றி

பூமகள்
03-12-2007, 05:42 PM
அரசரே..!!
வந்துவிட்டீரா??!!
இந்த பூவுக்கு பரிசில் எங்கே???:D:D

மிகவும் பயனுள்ள பகிர்வு..! :)
எல்லா மொழியும் கரைத்துக் குடித்து, இறுதியில் ஒரு புது மொழியைக் கண்டுபிடிப்போம்.

நன்றிகள் சகோதரர் அரசரே...!!

மலர்
03-12-2007, 06:07 PM
பயனுள்ள தகவல் அரசன்...
பகிர்ந்தமைக்கு நன்றிகள்...

சீக்கிரம் ஏதாச்சும் புதுசா ஒரு மொழி கத்துக்கிடணும்..
அப்போ தான் யாரும் அதை பிரிச்சி மேயமாட்டாங்க...:D

சிவா.ஜி
04-12-2007, 04:24 AM
பயனுள்ள தகவல் அரசன்...
பகிர்ந்தமைக்கு நன்றிகள்...

சீக்கிரம் ஏதாச்சும் புதுசா ஒரு மொழி கத்துக்கிடணும்..
அப்போ தான் யாரும் அதை பிரிச்சி மேயமாட்டாங்க...:D

பாவம் புள்ள என்னமா பயந்துபோய் கெடக்கு...பிரிச்சி மேயற பார்ட்டிகளா...(அ,அ,ஓ)கொஞ்சம் கருனை காட்டுங்க.....!

alaguraj
04-12-2007, 10:43 AM
எல்லா மொழியும் கரைத்துக் குடித்து, இறுதியில் ஒரு புது மொழியைக் கண்டுபிடிப்போம்.



ஆமாங்க...சீக்கிரம்.......புது மொழியிலே எல்லாரயும் கலாய்க்கலாம்...


தோல்வி துயரமானதுதான் ஆனால் துவங்காமை அதைவிட கேவலமானதுன்னு யாரோ(?) கோட் எழுதியிருந்தாங்க..அதுக்ககவாவது தொடங்கிடனும்....

alaguraj
04-12-2007, 10:55 AM
சைட் டிசைன், பாடங்கள், ஆடியோ தரமாக இருக்கிறது...

போஜூ(ர்) கமா(ன்)ட் (அ)டாலி வூ
Hello ! how are you...

(French-English) ஸ்டார்ட் பண்ணிட்டோம்லே....:D

நன்றி அரசரே...

மலர்
04-12-2007, 06:01 PM
பாவம் புள்ள என்னமா பயந்துபோய் கெடக்கு...பிரிச்சி மேயற பார்ட்டிகளா...(அ,அ,ஓ)கொஞ்சம் கருனை காட்டுங்க.....!
பாசக்கார பயபுள்ளைவ... கருணைன்னு ஒரு பேப்பரில எழுதி காட்டிட்டு போயிருவாங்க....

யவனிகா
05-12-2007, 12:31 PM
உபயோகமான வலைத்தளம்...இனி அரபியை கொஞ்சம் நன்றாகவே கடித்துக் குதறலாம் போல..ந*ன்றி அரசன்.

இளசு
05-12-2007, 09:07 PM
வாங்க மூர்த்தி..

பலநாளா ஆளைக்காணலியே... நலமா?


இந்த வலைத்தளத்தில் பதியாமல் என்னென்ன மொழி - பாடம் என அறிய விருந்து சுற்று வரமுடியுமா?