PDA

View Full Version : பிரபலங்களின் சுவையான சம்பவங்கள்



நேசம்
01-12-2007, 02:34 AM
உங்களுக்கு என்ன பழக்கம்

ஆபிராம் லிங்கள் தன்னுடைய ஷீவிற்க்கு பாலிஸ் போட்டு கொண்டு இருந்தார்.அப்போது அங்கு வந்த ஒருவர், "சார்,உங்கள் ஷூவிற்கு நிங்கள் தான் பாலிஸ் போடுவிர்களா" என்று கேட்டர்.

அதற்கு ஆபிராம் லிங்கன் " ஆமாம்,நிங்கள் யார் ஷூவிற்க்கு போடுவது வழக்கம்"

கவலைப்படாதிர்கள்

ஒரு சமயம் இங்கிலாத்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு மன நோய் மருத்துவமனைக்கு சென்றார்.அப்போது அங்கு இருந்த மனநோயாளி " நிங்கள் யார் ?" என்று கேட்டார்.

சர்ச்சில், " நான் தான் பிரதம மந்திரி சர்ச்சில்' என்று சொன்னார்.

"கவலைபடாதிர்கள். நானும் இங்கு வந்த போது ஹிட்லர் என்று சொல்லி தான் வந்தேன்.என்னை குணப்ப்டுத்து விட்டார்கள். அது போல் உங்களையும் குணப்படுத்தி விடுவார்கள்" என்றார் அந்த மனநோயாளி

பெயர் தான் கெட்டு பொகிறது

ஒரு நாள் எழுத்தாளர் ரிண்டல் என்பவர் தனது உடல் நிலையை பரிசோதித்து கொள்ள இலக்கியவாதியும் மருத்துவருமான மத்தேயுவிடம் வந்தார்.

"டாக்டர், நான் அதிகமா எழுதுவதால் என் உடல் நிலை மோசமாகி விட்டதா?" என்று கேட்டர்.

அதற்கு மத்தேயு, " நிங்கள் அதிகமா எழுதுவதால் உடல் நிலை பாதிக்கப்பட வில்லை.உங்கள் பெயர்தான் கெட்டு போகிறது" என்றார்

எனக்கே தெரியவில்லையெ

நாவலாசிரியர் பால்ஸாக் வசித்த அறைக்குள் நுழைந்த திருடன் மேஜையை துழாவி கொண்டு இருந்தான்.

துக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்த பால்ஸாக் அதை பார்த்து சிரித்தார்.

"எதற்கு சிரிக்கிறாய்? என்று திருடன் கேட்டான்.

"எனக்கு பகலில்லே கிடைக்காத பணத்தை நி இரவில் எடுத்து விடாலாமென்று நினைத்து இவ்வளவு சிரமப்படுகிறாய்...அதை நினைத்து தான் சிரித்தேன். என்றார்

சிவா.ஜி
01-12-2007, 03:14 AM
மிக சுவாரஸியமான சம்பவங்கள்.கடைசி சம்பவம்,சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.பகிர்தலுக்கு நன்றி நேசம்.

lolluvathiyar
01-12-2007, 07:30 AM
மிகவும் ரசிக்கும்படி இருந்தது. அருமை பிரபலமானர்வர்கள் என்று தலைப்பு போட்டுவிட்டு அதில் என் பெயரை விட்டு விட்டீர்களே

பூமகள்
01-12-2007, 07:47 AM
எல்லா சம்பவங்களுமே ரசிக்கும் படி இருந்தது.
கடைசி சம்பவம்... நெஞ்சை கனக்கச் செய்தது. ஒரு உண்மையான எழுத்தாளரின் நிலை பரிதாபத்துக்குரியதாகிவிட்டதே..!

இன்னும் கொடுங்கள் நேசம் அண்ணா.
பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள். :)

சுகந்தப்ரீதன்
01-12-2007, 07:58 AM
சுவையான சம்பவங்கள்.. சுகமான கருத்துகளுடன்.. தந்தமைக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் நேசம் அண்ணாவிற்க்கு...!

மலர்
01-12-2007, 08:11 PM
மிகவும் ரசிக்கும்படி இருந்தது. அருமை பிரபலமானர்வர்கள் என்று தலைப்பு போட்டுவிட்டு அதில் என் பெயரை விட்டு விட்டீர்களே

எல்லா திரியிலும்
லொள்ளு பண்ணுறதே... உங்களுக்கு வேலையாய் போயிட்டு..

நேசம்
01-12-2007, 08:14 PM
மிகவும் ரசிக்கும்படி இருந்தது. அருமை பிரபலமானர்வர்கள் என்று தலைப்பு போட்டுவிட்டு அதில் என் பெயரை விட்டு விட்டீர்களே
பத்தோடு பதின்றோக சேர்க்க விருப்பமில்லை.தனி திரி ஆரம்ப்பிச்சு சொல்லனும் உங்கள் புகழை...:icon_ush:

மலர்
01-12-2007, 08:16 PM
உண்மையில் சுவையான சம்பவங்கள் தான்..
கவலைப்படாதீர்கள்.. நல்ல நகைச்சுவை...
இறுதியில் உள்ள எனக்கே தெரியவில்லை.. நெஞ்சை கனக்க செய்த நிகழ்ச்சி...
பகிர்ந்து கொண்டமைக்கு
நன்றிகள் நேசம் அண்ணா...

மலர்
01-12-2007, 08:23 PM
பத்தோடு பதின்றோக சேர்க்க விருப்பமில்லை.தனி திரி ஆரம்ப்பிச்சு சொல்லனும் உங்கள் புகழை...:icon_ush:

நேசம்...
என்ன கொடுமை இது..??

நேசம்
01-12-2007, 08:26 PM
நேசம்...
என்ன கொடுமை இது..??

வாத்தியாரண்ணா குறிப்பெடுத்து கொள்ளுங்க...:D

மலர்
01-12-2007, 08:27 PM
வாத்தியாரண்ணா குறிப்பெடுத்து கொள்ளுங்க...:D
ஹீ....எவ்வளவு தான் அவரும் எடுப்பார்,,,,:D:D

நேசம்
01-12-2007, 08:28 PM
ஹீ....எவ்வளவு தான் அவரும் எடுப்பார்,,,,:D:D
அதுக்கு பல திறமையான சகாக்கள் இருக்காங்கா... எடுத்து கொடுப்பதற்கு..

மலர்
01-12-2007, 08:31 PM
அதுக்கு பல திறமையான சகாக்கள் இருக்காங்கா... எடுத்து கொடுப்பதற்கு..
உங்களை நீங்களே பாராட்ட கூடாது..
அதுக்கெல்லாம் நாங்க விடமாட்டோம்

நேசம்
01-12-2007, 08:34 PM
அதுக்கெல்லாம் நாங்க விடமாட்டோம்

ஏதுக்கு... நிங்களா எடுத்து கொடுப்பதற்கா...அதாவது தவளை தன் வாயா....

(யாரும் பாராட்டி வேற என்ன செய்றது)

செல்வா
01-12-2007, 09:12 PM
சுவையான தகவல்கள் ... பகிர்தலுக்கு நன்றி... நேசம்...