PDA

View Full Version : எக்ஸல் 2007 ஐ சீர்திருத்துங்கள்.



அன்புரசிகன்
29-11-2007, 12:39 PM
நண்பர்களே....

நீங்கள் Microsoft Office Excel 2007 பாவிப்பவரா. ஆம் எனில் கவனம்....

Microsoft Office Excel 2007 ல் ஒரு சிறு பிரச்சனை உண்டு என்று கூறப்பட்டுள்ளது...

இது சம்பந்தமாக ஒரு சிறு உதாரணம்:

850 x 77.1 என்பதற்கு விடை 100,000 என்று விடை வருகிறது. இவ்வாறு இன்னமும் சில பிரச்சனை உள்ளது.

இது சம்பந்தமாக சுட்டி (http://groups.google.com/group/microsoft.public.excel/browse_thread/thread/2bcad1a1a4861879/).

இதற்கு தீர்வும் தந்துள்ளார்கள்.

Excel 2007 (http://download.microsoft.com/download/6/1/3/61343075-aa12-4152-a761-fccc16d6cef4/office-kb943075-fullfile-x86-glb.exe) (32.5MB இதனுடன் updates உம் உள்ளதால் தான் கோப்பு பெரிதாக உள்ளது)

64-bit Excel Services 2007 (http://download.microsoft.com/download/c/d/c/cdcccd84-86cd-4199-b01c-1df2dac66534/office-kb943076-fullfile-x64-glb.exe) (5.36MB)

32-bit Excel Services 2007 (http://download.microsoft.com/download/c/d/c/cdcccd84-86cd-4199-b01c-1df2dac66534/office-kb943076-fullfile-x86-glb.exe) (3.81MB)

இந்த தீர்வு சம்பந்தமாக தகவல்களுக்கு இங்கே (http://blogs.msdn.com/excel/archive/2007/10/09/calculation-issue-update-fix-available.aspx) செல்லுங்கள்.

நான் சீர்திருத்தம் செய்துவிட்டேன். தற்சமயம் அந்த பிழைகள் செம்மையாக்கப்பட்டுவிட்டன....

இது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து தீர்த்துவிட்டால் இந்த பதிவை தவிர்க்கலாம். காரணம் எனக்கு இப்போது தான் தெரியும்.

sarcharan
29-11-2007, 12:54 PM
http://blogs.msdn.com/excel/archive/2007/10/09/calculation-issue-update-fix-available.aspx

அன்புரசிகன்
29-11-2007, 12:57 PM
http://blogs.msdn.com/excel/archive/2007/10/09/calculation-issue-update-fix-available.aspx

இதைத்தான் நான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்...


நண்பர்களே....
இந்த தீர்வு சம்பந்தமாக தகவல்களுக்கு இங்கே (http://blogs.msdn.com/excel/archive/2007/10/09/calculation-issue-update-fix-available.aspx) செல்லுங்கள்.

சிவா.ஜி
01-12-2007, 04:03 AM
மிக்க நன்றி அன்பு.இதைப் பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன்,பதிவையும் இறக்கிக்கொண்டேன்.

நேசம்
01-12-2007, 04:07 AM
பகிர்தலுக்கு நன்றி அன்பு.

மயூ
15-07-2008, 03:27 PM
யாரங்கே? பிரதீப் அண்ணா எங்கே?
மைக்ரோசாப்டின் அரசவைக்கவியே? இப்போ என்ன சொல்லப்போகின்றீர்? நெற்றிக்கண்ணாயினும் குற்றம் குற்றமே!