PDA

View Full Version : தமாசு : சூடான செய்திகள் - 4பூமகள்
29-11-2007, 06:37 AM
தமாசு : சூடான செய்திகள்

வணக்கம்.

இன்றைய மன்றத்து முக்கிய தமாசுகள்..

தமாசுகளை வாசிப்பது பூரோஸ் டாட்டர் டயானா..! (பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண சுவாமியை போல் கற்பனை செய்து படிங்க..:D )

மன்றத்தின் முக்கிய இதயம் சிறிது நாட்களுக்கு முன் காணாமல் போனது பற்றி துப்புத் துலக்கி, இரவும் பகலும் வேலை செய்த நம் மன்றத்து பூமகள் வெற்றிகரமாக இதயத்தை அவரது இரண்டாயிரமாவது பதிவில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து வெளியுலகிற்கு காட்டினார். அந்த சிறந்த துப்பறியும் மூளையை பாராட்டி, நம் மன்றம்.. அவருக்கு ஆயிரம் கரகோசங்களை அன்போடு வழங்கியது.

ஆதவா போடாத ஆம்லட்டை எப்படி காப்பி அடிச்சி சோப்பால் போடுவது என்று மன்றத்து கண்மணிகள் தீராத ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளதாக செய்திகள் ரகசியத் துறையிடமிருந்து வந்துள்ளது. இந்த ரகசியத்தை அண்டை திரிகள் காப்பியடிக்கா வண்ணம் தகுந்த நடவடிக்கை எடுக்கப் போவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் அக்னி தெரிவித்துள்ளார்.

மன்றத்தில் வசந்தமாய் வந்து பதிவில் எங்கும் தமிழ் மணக்கும் ஒரு காதல் ஜோடியைப் பற்றி கிசு கிசு எழுதிவிட்டு, அவர்களிடம் எந்த நேரமும் அடி வாங்க நான் தயார் என்று மார்தட்டி தைரியமாக அறைகூவல் விடுக்கிறார் மன்றத்து கிசுகிசு நாயகர்.

இத்துடன் முக்கிய தமாசுகள் நிறைவு பெறுகின்றன.

மீண்டும் தமாசுகள் அடுத்தடுத்து வரும் திரிகளைப் பொறுத்தும், இ-பணங்களைப் பொறுத்தும் விரைவில் தயாராகும்.

வணக்கம்.

தமாசுகள் வாசித்தது பூரோஸ் டாட்டர் டயானா.

தமாசு செய்தி - 2 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=305585&postcount=61)

ஷீ-நிசி
29-11-2007, 06:47 AM
பூரோஸ் டாட்டர் டயானா

பேரக்கேட்டாலே சும்மா அதிருதுல்ல....

மதி
29-11-2007, 06:52 AM
அடடா..
எல்லோரும் பி.பி.ஸி.. சேனல் ஆரம்பிக்கறாங்கப்பா....

வாழ்த்துக்கள்..

ஓவியன்
29-11-2007, 06:53 AM
ஊ,ஊ, யப்பா...!!

ரொம்பவே சுடுகிதுங்க...!
:D

ஓவியன்
29-11-2007, 06:55 AM
அடடா..
எல்லோரும் பி.பி.ஸி.. சேனல் ஆரம்பிக்கறாங்கப்பா....

வாழ்த்துக்கள்..

எதுக்கு பி.பி.ஸி சேனலுக்கா...?? :aetsch013:

பூமகள்
29-11-2007, 06:57 AM
பூரோஸ் டாட்டர் டயானா
பேரக்கேட்டாலே சும்மா அதிருதுல்ல....
ஹா ஹா..! :lachen001:
மிக்க நன்றிகள் ஷீ..!! :D

அடடா..
எல்லோரும் பி.பி.ஸி.. சேனல் ஆரம்பிக்கறாங்கப்பா....
வாங்க....! நீங்களும் ஒன்னு ஆரம்பிப்பீங்களாம்.....!:icon_b:
ரெண்டு சேனல் வச்சிருக்கேன்.. அங்கவை.... சங்கவை மாதிரி!:icon_ush::icon_ush:
ஒன்னு வேணா உங்களுக்கு கொடுக்கிறேன்..! :rolleyes:
எத்தன மால் வெட்டிவீங்க?;)
நன்றிகள் மதி அண்ணா.

பூமகள்
29-11-2007, 07:01 AM
ஊ,ஊ, யப்பா...!!
ரொம்பவே சுடுகிதுங்க...!:D
பார்த்துனா.... கை ரொம்ப சுட்டுட போகுது....!!:eek::D:D
உங்கள யாரு அதை தூக்கச் சொன்னது??:icon_p:

நான் தான் சூடாருக்குனு மொதல்லயே சொன்னேனே...!!:rolleyes:

அன்புரசிகன்
29-11-2007, 07:03 AM
எனக்கு ஓவியனுக்கு சுடூறமாதிரி இதுல என்ன இருக்கு???

பகுருதீன்
29-11-2007, 07:18 AM
எனக்கு சுடவில்லையே

மலர்
29-11-2007, 07:23 AM
எனக்கு ஓவியனுக்கு சுடூறமாதிரி இதுல என்ன இருக்கு???

Join Date: 10 Aug 2007
Location: பூக்கள் நடுவில்
Posts: 2,811
iCash Credits: 28,027.7

எவ்வளவோ இருக்கு ...!!!!

கண்மணி
29-11-2007, 07:26 AM
Join Date: 10 Aug 2007
Location: பூக்கள் நடுவில்
Posts: 2,811
iCash Credits: 28,027.7

எவ்வளவோ இருக்கு ...!!!!

Join Date: 05 May 2007
Posts: 2,450
iCash Credits: 35,755.1 [Donate]
Awards Showcase

இங்கேயும் இருக்கே மலர்

மலர்
29-11-2007, 07:34 AM
Join Date: 05 May 2007
இங்கேயும் இருக்கே மலர்

இன்னைக்கு சுத்தி போடணும் .... :D:D:D

பூமகள்
29-11-2007, 07:35 AM
Join Date: 05 May 2007
Posts: 2,450
iCash Credits: 35,755.1 [Donate]
Awards Showcase
இங்கேயும் இருக்கே மலர்
ஆ......!!! இவ்வளோ வச்சிருக்கியா மலரு...!! :sprachlos020::eek:

காட்டிக் கொடுத்த அன்பு சகோதரி கண்மணி அக்காவுக்கு என் நன்றிகள். :D

கொள்ளை அடிச்சதுல பாதி உங்களுக்கு தாரேன்... ! :aetsch013:

வாறீங்களா..... மலரது இ-காசை கொள்ளை அடிப்போம்??!! :rolleyes::lachen001:

அன்புரசிகன்
29-11-2007, 07:36 AM
இன்னைக்கு சுத்தி போடணும் .... :D:D:D

எதை? ....?

அப்புறமா தலைசுற்றி விழுந்திடாதீங்க...

அமரன்
29-11-2007, 07:38 AM
இன்னைக்கு சுத்தி போடணும் .... :D:D:D
யார் தலையில... கொள்ளை அடிக்க கூட்டணி அமைக்கும் பூமகள் தலையிலா. காட்டிக்கொடுத்த கண்மணிக்கா தலையிலா..

நேசம்
29-11-2007, 07:39 AM
சூடாகவும் சுவையாகவும் இருந்தது

சுகந்தப்ரீதன்
29-11-2007, 07:39 AM

கொள்ளை அடிச்சதுல பாதி உங்களுக்கு தாரேன்... ! :aetsch013:

வாறீங்களா..... மலரது இ-காசை கொள்ளை அடிப்போம்??!! :rolleyes::lachen001:
கண்டிப்பா உன்ன நம்பி நான் வர மாட்டேன்..! எனக்கு பாதுகாப்பு தந்தா உன்கிட்ட இருக்குர மாதிரி இரண்டு மடங்கு காசு தருவன்னு மல்ரு என்கிட்ட சொல்லிருக்கு..!:icon_rollout:

இதயம்
29-11-2007, 07:39 AM
ஆ......!!! இவ்வளோ வச்சிருக்கியா மலரு...!!

உழைச்சதை விட (என்னை மாதிரி அப்பாவிங்க கிட்டேயிருந்து) பிடுங்குனது தான் எல்லாம்..! :traurig001::traurig001::traurig001:

சுகந்தப்ரீதன்
29-11-2007, 07:41 AM
இன்னைக்கு சுத்தி போடணும் .... :D:D:D
அதுக்கு முன்னாடி கிறுக்கு கேள்வி-நறுக்கு பதில் திரிக்கு ஒரு சுத்து சுத்திட்டு வா...!:sprachlos020:

மதி
29-11-2007, 07:42 AM
அட..இருக்கறவங்க இல்லாதவங்களுக்குத் தரணும்..

சுகந்தப்ரீதன்
29-11-2007, 07:43 AM
உழைச்சதை விட (என்னை மாதிரி அப்பாவிங்க கிட்டேயிருந்து) பிடுங்குனது தான் எல்லாம்..! :traurig001::traurig001::traurig001:
அண்ணா.. நீங்க கண்டிப்பா அப்பா ஆவிங்க.:icon_rollout:.வாழ்த்துக்கள்..!:icon_b:

பூமகள்
29-11-2007, 07:45 AM
கண்டிப்பா உன்ன நம்பி நான் வர மாட்டேன்..! எனக்கு பாதுகாப்பு தந்தா உன்கிட்ட இருக்குர மாதிரி இரண்டு மடங்கு காசு தருவன்னு மல்ரு என்கிட்ட சொல்லிருக்கு..!:icon_rollout:
ப்ரீதா..:icon_ush::icon_ush:
நல்லா யோசிச்சி பதில் சொல்லுங்க.... :rolleyes:

அடுத்த தமாசு செய்தி உங்களோடதா ஆக வேண்டாம்னா.... எங்க பக்கம் வந்துருங்க..! :lachen001::D

இதயம்
29-11-2007, 07:46 AM
அதுக்கு முன்னாடி கிறுக்கு கேள்வி-நறுக்கு பதில் திரிக்கு ஒரு சுத்து சுத்திட்டு வா...!:sprachlos020:

ஆமா.. சுபி சொல்ற மாதிரி சுத்தி பார்க்கணும்னா கீழே உள்ள சுட்டியை தட்டுங்க..!!

சுத்தி பார்க்கணும்னா இங்க வாங்க..!! (\"http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11049\")

கண்மணி
29-11-2007, 07:50 AM
ஆ......!!! இவ்வளோ வச்சிருக்கியா மலரு...!! :sprachlos020::eek:

காட்டிக் கொடுத்த அன்பு சகோதரி கண்மணி அக்காவுக்கு என் நன்றிகள். :D

கொள்ளை அடிச்சதுல பாதி உங்களுக்கு தாரேன்... ! :aetsch013:

வாறீங்களா..... மலரது இ-காசை கொள்ளை அடிப்போம்??!! :rolleyes::lachen001:

ஆதாவாவை அடக்கினா மலர் பாதி தர்ரதா சொல்லி இருக்காங்க.. :icon_rollout: அதை குடுத்த பின்னால கொள்ளை அடிக்கலாம்.

ஓவியன்
29-11-2007, 07:50 AM
அட..இருக்கறவங்க இல்லாதவங்களுக்குத் தரணும்..

மதி அப்போ உங்களுக்கு நான் மதியையே தரணுமே...?? :D

சுகந்தப்ரீதன்
29-11-2007, 07:53 AM
ப்ரீதா..:icon_ush::icon_ush:
நல்லா யோசிச்சி பதில் சொல்லுங்க.... :rolleyes:

அடுத்த தமாசு செய்தி உங்களோடதா ஆக வேண்டாம்னா.... எங்க பக்கம் வந்துருங்க..! :lachen001::D
என்ன மிரட்டலா..! நாங்கல்லாம் ஊரு முழுக்க அடிவாங்கிட்டு வந்தவிங்க...:wuerg019:! எங்களுக்கும் டமாசு பன்ன தெரியும்..இங்க யாரு வேணாலும் திரி ஆரம்பிக்கலாம்கிரது மறந்து போச்சா..பூவுக்கு..?:icon_rollout:

கண்மணி
29-11-2007, 07:53 AM
ப்ரீதா..:icon_ush::icon_ush:
நல்லா யோசிச்சி பதில் சொல்லுங்க.... :rolleyes:

அடுத்த தமாசு செய்தி உங்களோடதா ஆக வேண்டாம்னா.... எங்க பக்கம் வந்துருங்க..! :lachen001::D

பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தானே வரும்.:icon_rollout:

ஓவியன்
29-11-2007, 07:54 AM
உழைச்சதை விட (என்னை மாதிரி அப்பாவிங்க கிட்டேயிருந்து) பிடுங்குனது தான் எல்லாம்..! :traurig001::traurig001::traurig001:

ஐயோ பாவமே உங்க முடி எல்லாத்தையும் பிடுங்கி மொட்டை ஆக்கிட்டாங்களா..?? :)

அன்புரசிகன்
29-11-2007, 07:54 AM
மதி அப்போ உங்களுக்கு நான் மதியையே தரணுமே...?? :D

அதெப்படி? அதுதான் உங்ககிட்ட இல்லையே....

சுகந்தப்ரீதன்
29-11-2007, 07:55 AM
பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தானே வரும்.:icon_rollout:
கண்மணி கலக்கிட்டீங்க..!:lachen001:..பூவு பாவம்..:traurig001:

நேசம்
29-11-2007, 07:58 AM
ஐயோ பாவமே உங்க முடி எல்லாத்தையும் பிடுங்கி மொட்டை ஆக்கிட்டாங்களா..?? :)

அபாண்டமாக பொய் சொல்ல கூடாது.

ஷீ-நிசி
29-11-2007, 08:02 AM
Join Date: 05 May 2007
Posts: 2,450
iCash Credits: 35,755.1 [Donate]
Awards Showcase

இங்கேயும் இருக்கே மலர்

நிர்வாகிகளே!

25,000 க்கு மேல போனா அத எடுத்து, என்னைய மாதிரி நல்லவங்களுக்கு மாத்திடனும்னு ரூல்ஸ் எங்கேயோ படிச்சமாதிரி இருக்கு..:p

அப்படி இல்லைன்னா அத கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்களேன்!:icon_rollout:

நேசம்
29-11-2007, 08:05 AM
நிர்வாகிகளே!

25,000 க்கு மேல போனா அத எடுத்து, என்னைய மாதிரி நல்லவங்களுக்கு மாத்திடனும்னு ரூல்ஸ் எங்கேயோ படிச்சமாதிரி இருக்கு..:p

அப்படி இல்லைன்னா அத கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்களேன்!:icon_rollout:

அதை யாரு சொல்றது.எனக்கு தான் அந்த ரூல்ஸ் பயன்படும்:)

Join Date: 15 Dec 2006
Location: சென்னை
Posts: 3,654
iCash Credits: 21,915.6 [Donate (http://www.tamilmantram.com/vb/credits.php?do=manage&u=2347#donate)

மதி
29-11-2007, 08:09 AM
மதி அப்போ உங்களுக்கு நான் மதியையே தரணுமே...?? :D

இப்போதைக்கு இருக்கற மதியே மதி...
அதிகமா எதுவும் தேவைப்படல... :D:D:D

பூமகள்
29-11-2007, 08:12 AM
பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தானே வரும்.:icon_rollout:
ஓ.... இங்க தமாசு செய்தியில் உங்க பேரு வந்துட்டதுக்காக இப்படியா ஒரே அடியாய் பல்டி அடிப்பீங்க??!! :frown::frown:

இத நான் உங்க கிட்ட எதிர்பார்க்கவே இல்ல அக்கா..!:mad::traurig001:

கண்மணி
29-11-2007, 08:13 AM
ஓ.... இங்க தமாசு செய்தியில் உங்க பேரு வந்துட்டதுக்காக இப்படியா ஒரே அடியாய் பல்டி அடிப்பீங்க??!! :frown::frown:

இத நான் உங்க கிட்ட எதிர்பார்க்கவே இல்ல அக்கா..!:mad::traurig001:

பின்னே கைல அரிவாள் வசுகிட்டு மிரட்டினா??:icon_p:
அறிவால மிரட்டுங்க..:icon_b:

பூமகள்
29-11-2007, 08:15 AM
ஆதாவாவை அடக்கினா மலர் பாதி தர்ரதா சொல்லி இருக்காங்க.. :icon_rollout: அதை குடுத்த பின்னால கொள்ளை அடிக்கலாம்.
இப்படி வேற ஒரு உள் கூத்து போயிட்டு இருக்கா....!:sprachlos020::eek:
சொல்லவே இல்ல....!!:icon_ush::icon_ush:

என்னமோ நடக்குது..!
மர்மமா இருக்குது...!!

நேசம்
29-11-2007, 08:15 AM
அறிவால மிரட்டுங்க..:icon_b:

வஞ்சிகிட்டு வஞ்சனையா பண்ணுது பூ. :icon_p:

sarcharan
29-11-2007, 08:17 AM
இப்போதைக்கு இருக்கற மதியே மதி...
அதிகமா எதுவும் தேவைப்படல... :D:D:D

எதற்கும் ஆசைப்படாத மதி வாழ்க....

கண்மணி
29-11-2007, 08:19 AM
எதற்கும் ஆசைப்படாத மதி வாழ்க....

யாரது புதுசா! எதுக்கும் அறிமுகம் பகுதியிலே உங்களைப் பத்தி ஒரு அறிமுகம் போட்டுருங்க.

பூமகள்
29-11-2007, 08:19 AM
பின்னே கைல அரிவாள் வசுகிட்டு மிரட்டினா??:icon_p:
பூவு கைல பூதாங்க இருக்கு... அது உங்க கண்ணுக்கு அரிவாள் மாதிரி தெரிஞ்சா பூ என்ன பண்ணும்... பாவம்..! :icon_ush::icon_ush::lachen001:

அறிவால மிரட்டுங்க..:icon_b:இப்படி எல்லாம் என்னை கஸ்டப்படுத்துனீங்கன்னா...:sprachlos020:

நான் போலீஸ்ல நீங்க கொடுமை படுத்துவதா சொல்லி கம்லய்ன் பண்ணுவேன்... :rolleyes::D:D

அறிவால மிரட்டனுமாமுல்ல இந்த அக்காவுக்கு.....! :icon_ush::frown:

sarcharan
29-11-2007, 08:19 AM
அடடா..
எல்லோரும் பி.பி.ஸி.. சேனல் ஆரம்பிக்கறாங்கப்பா....

வாழ்த்துக்கள்..

பி.பி.ஸி.. சேனல்...
யூ மீன் பூமகள் ப்ராட்காஸ்டிங் கார்ப்...
அதுல என்னென்ன கடி(னமா)யான நிகழ்ச்சிகள் எல்லாம் இடம் பெறாது மதி?

பூமகள்
29-11-2007, 08:21 AM
வஞ்சிகிட்டு வஞ்சனையா பண்ணுது பூ. :icon_p:
என்னமோ... இவருகிட்ட இருக்காப்லல்ல சொல்றாரு..! :aetsch013::D

அங்கயும் மேல் மாடி காலின்னு எங்களுக்கு தெரியுமுங்க..! :cool::rolleyes::D:D

கண்மணி
29-11-2007, 08:22 AM
பி.பி.ஸி.. சேனல்...
யூ மீன் பூமகள் ப்ராட்காஸ்டிங் கார்ப்...
அதுல என்னென்ன கடி(னமா)யான நிகழ்ச்சிகள் எல்லாம் இடம் பெறாது மதி?

முக்கியமா கண்ணாடியைத் தவற விடறது.. மீசையில மணியடிக்கறது.. இப்படி பல்சுவை நிகழ்ச்சிகள்..

ஷீ-நிசி
29-11-2007, 08:23 AM
பி.பி.ஸி.. சேனல்...
யூ மீன் பூமகள் ப்ராட்காஸ்டிங் கார்ப்...
அதுல என்னென்ன கடி(னமா)யான நிகழ்ச்சிகள் எல்லாம் இடம் பெறாது மதி?

ஹி ஹி! அப்ப அது BHOOMAGAL BROADCASTING CORP....

நல்லாருக்குங்கனா! பேரு!:mini023:

sarcharan
29-11-2007, 08:23 AM
முக்கியமா கண்ணாடியைத் தவற விடறது.. மீசையில மணியடிக்கறது.. இப்படி பல்சுவை நிகழ்ச்சிகள்..

ஆஹா கெளம்பீட்டாங்க்ப்பா...
நோட் பண்ணாதீங்கப்பா...நோட் பண்ணாதீங்கப்பா

ஷீ-நிசி
29-11-2007, 08:24 AM
என்னமோ... இவருகிட்ட இருக்காப்லல்ல சொல்றாரு..! :aetsch013::D

அங்கயும் மேல் மாடி காலின்னு எங்களுக்கு தெரியுமுங்க..! :cool::rolleyes::D:D

இல்லாதவங்க இருக்கறவங்ககிட்ட வாங்கிக்கங்க...

ஐயயோ எங்கே எல்லாம் என்கிட்ட ஓடிவர்றீங்க!:icon_b:

sarcharan
29-11-2007, 08:25 AM
பூமகள் வந்தாள், தமாசு கோடி தந்தாள்...

நேசம்
29-11-2007, 08:26 AM
அறிவால மிரட்டனுமாமுல்ல இந்த அக்காவுக்கு.....! :icon_ush::frown:

இல்லாதவங்கிட்டே நம்மகிட்டே இருக்கறதை வச்சிதான் மிரட்டணும் அன்பு தங்கையே.:redface:
(இப்போ நம்மகிட்டே இருக்குல்லே)

சூரியன்
29-11-2007, 08:32 AM
இத்துடன் முக்கிய தமாசுகள் நிறைவு பெறுகின்றன.

மீண்டும் தமாசுகள் அடுத்தடுத்து வரும் திரிகளைப் பொறுத்தும், இ-பணங்களைப் பொறுத்தும் விரைவில் தயாராகும்.

அக்கா நீங்க செய்தி வாசீக்க நாங்க பணம் தர்ரதா?
என்ன கொடுமை சார் இது.

பூமகள்
29-11-2007, 08:35 AM
கண்மணி கலக்கிட்டீங்க..!:lachen001:..பூவு பாவம்..:traurig001:
சேம் சைட் கோல் போடுறீங்களா? :mad::sauer028:'

அடுத்த தமாசு செய்தி தயாரிக்க வேண்டியது தான். :rolleyes:

நேசம்
29-11-2007, 08:38 AM
ஐயயோ எங்கே எல்லாம் என்கிட்ட ஓடிவர்றீங்க!:icon_b:

கொடுக்க தான்.:lachen001: நிறைய வந்தால் உங்க மாமாவிடமும் கொடுக்கவும்.:D:D

சூரியன்
29-11-2007, 08:56 AM
Join Date: 05 May 2007
Posts: 2,450
iCash Credits: 35,755.1 [Donate]
Awards Showcase

இங்கேயும் இருக்கே மலர்அங்க இருக்கறது எல்லாம் கஷ்டப்பட்டு உழைச்ச பணம்.

அன்புரசிகன்
29-11-2007, 09:03 AM
அங்க இருக்கறது எல்லாம் கஷ்டப்பட்டு உழைச்ச பணம்.

உதுக்கெல்லாம் மசிஞ்சு உங்களுக்கு மலர் ஒரு சதமும் தராமாட்டா....

மலர்
29-11-2007, 05:09 PM
உதுக்கெல்லாம் மசிஞ்சு உங்களுக்கு மலர் ஒரு சதமும் தராமாட்டா....
ஹீ..ஹீ...அன்பு
நல்லா புரிஞ்சி வச்சிருக்கீங்க..

மலர்
29-11-2007, 05:21 PM
அங்க இருக்கறது எல்லாம் கஷ்டப்பட்டு உழைச்ச பணம்.
ஆமா எல்லாரும் கஷ்டப்பட்டு உழைச்சி..
நேக்கு குடுத்த பணம்... :icon_rollout::icon_rollout:

மதி
30-11-2007, 12:42 AM
முக்கியமா கண்ணாடியைத் தவற விடறது.. மீசையில மணியடிக்கறது.. இப்படி பல்சுவை நிகழ்ச்சிகள்..
ஹி.ஹி
மறக்கக்கூடிய நிகழ்ச்சிகளா அது...:icon_ush::icon_ush::icon_ush:

lolluvathiyar
30-11-2007, 07:42 AM
அட என்னாச்சு செய்தி அவ்வளவுதானா இன்னிக்கு போட வேண்டிய செய்தி இன்னும் போடாமல் இருக்காங்களே. சீக்கிரம் போடுங்க படிச்சிட்டு வேலைக்கு போகனுமுல்ல*

பூமகள்
30-11-2007, 06:59 PM
பி.பி.ஸி.. சேனல்...
யூ மீன் பூமகள் ப்ராட்காஸ்டிங் கார்ப்...
அதுல என்னென்ன கடி(னமா)யான நிகழ்ச்சிகள் எல்லாம் இடம் பெறாது மதி?
இப்படியே பேரு வச்சிட்டே போனீங்கன்னா...:sprachlos020::eek:
பூமகள் மான்ஸ்டர் இன்கார்பரேசன் என்று ஒரு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டிவரும்..!! :rolleyes::aetsch013:

ஆனாலும்... பூமகள் ப்ராட்காஸ்டிங் கார்ப்...:icon_rollout:
சூப்பர்ங்கணோவ்..!:icon_b:
நன்றி.. நன்றி.. நன்றி..! :D:D:D

நேசம்
30-11-2007, 07:07 PM
அட என்னாச்சு செய்தி அவ்வளவுதானா இன்னிக்கு போட வேண்டிய செய்தி இன்னும் போடாமல் இருக்காங்களே. சீக்கிரம் போடுங்க படிச்சிட்டு வேலைக்கு போகனுமுல்ல*
அடுத்தது வாத்தியார் பத்தின நியூஸ் என்பதால் பூமகள் ப்ராட்காஸ்டிங் கார்ப்ரெஷன் கவனமாக இருப்பதாக தகவல்.

பூமகள்
30-11-2007, 07:19 PM
தமாசு செய்திகள் : 2

வணக்கம்.
செய்திகள் வாசிப்பது "ஷோக்கா துரை"

இன்று நமது வழக்கமான செய்தியாளர் வராததால்... தமாசு செய்திகள் ரத்து செய்யப்பட்டது.

சற்று முன் கிடைத்த தகவல். சிற(ரி)ப்பு செய்தி உங்களுக்காகவே பிரத்யேகமாக..!!

நமது செய்தியாளர் "பூரோஸ் டாட்டர் டயானா" நேற்று செய்தி வாசித்துவிட்டு திரும்புகையில், அந்த செய்தியில் பலியான நாயகர்கள் வழியில் பல பழைய பீரங்கி டேங்குகளை வைத்து சாலையைத் தடுத்து, கொல்லுப் பட்டாசுகளின் மருத்துகள் கொண்டு நமது செய்தியாளர் பூரோஸ் டாட்டர் டயானாவின் வாயில் வெடிக்க வைத்து பலத்த சேதத்தை ஏற்படுத்தினர். இதனால், அவரது சிங்கப்பல்லுக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லையென்று அவசரப்பிரிவிலிருந்து நமது நிருபர் நேரடி சற்றுமுன் கொடுத்த தகவலில் சொன்னார்..

ஓவர் டூ எடுகாடு மருத்துவமனை, கண்ணப்பாபேட்டை.!

வணக்கம். நான் "சபேனா பிசின்".

அவசர பிரிவில் பெருத்த சோகத்தோடு யாருமே பூரோஸ் டாட்டர் டயானாவைப் பார்க்க வராட்டியும், நான் மட்டும் வருபவங்களுக்காக சந்தோசத்தோட காத்துட்டு இருக்கேன். கவர் ஸ்டோரி எழுதனுமே..!:rolleyes:;)

டாக்டர் வெளிய வராங்க... அவர் கிட்டயே கேட்போம்..
டாக்டர், பூரோஸ் டாட்டர் டயானா இப்ப எப்படியிருக்காங்க??

"டாக்டர் எமன் ABCD": இப்ப அவங்க முன்னய விட ரொம்பவே அழகா இருக்காங்க..! வாயில் பட்டாசு போட்டு வெடிச்சதுல எங்க மருத்துவ துறையே காணாத சாதனை நிகழ்ந்திருக்கு. :sprachlos020::eek:
அவங்களுக்கு இருந்த ரெண்டு தெத்துப் பல்லும்.. இப்ப..ரொம்ப அழகா வரிசையா ஆயிடிச்சி..!

"சபேனா பிசின்": நன்றிகள் டாக்டர்..!
பல்லு ரெண்டும் அழகானதால அவங்க இன்னும் தைரியமா வந்து செய்தி வாசிப்பாங்கன்னு நம்புவோம்..!

ஓவர் டூ தமாசு செய்தி வாசிப்பு நிலையம்.

"ஷோக்கா துரை" : நன்றிகள் சபேனா பிசின். மீண்டும் செய்திவாசிக்க விரைவில் வர டயானாவுக்காக பிராத்திப்போம்.

இத்துடன், இன்றைய தமாசு செய்திகள், தமாசு இல்லாமல் முடிவடைகிறது.

மீண்டும் நாளை சந்திப்போம்..!!

வணக்கம்..!:) வணக்கம்..! :aetsch013: வணக்கம்..! :D

அக்னி
30-11-2007, 10:57 PM
பூ என்ன கொடுமை இது?

பூரோஸ் டாட்டர் டயானாவா..?

பூவின் ரோஸ் டாட்டர் டயானாவா..?
அப்பச் சரி...

sarcharan
01-12-2007, 06:50 AM
ஹி.ஹி
மறக்கக்கூடிய நிகழ்ச்சிகளா அது...:icon_ush::icon_ush::icon_ush:

அதுக்கப்புறம் நான் கண்ணாடி அணிவதை விட்டு விட்டேன்.

மதி
01-12-2007, 07:03 AM
அதுக்கப்புறம் நான் கண்ணாடி அணிவதை விட்டு விட்டேன்.
இனிமே அது எதுக்கு... :D:D:D:D:D:D:D:D

மலர்
01-12-2007, 06:56 PM
இத்துடன், இன்றைய தமாசு செய்திகள், தமாசு இல்லாமல் முடிவடைகிறது.
மீண்டும் நாளை சந்திப்போம்..!!

கவுத்துப்புட்டியேக்கா.....
மவளே நாளைக்கு மட்டும் நியூஸ் இல்லாம வா,,,
அப்ப வச்சிக்கிறேன்..

அக்னி
01-12-2007, 07:01 PM
கவுத்துப்புட்டியேக்கா.....
மவளே நாளைக்கு மட்டும் நியூஸ் இல்லாம வா,,,
அப்ப வச்சிக்கிறேன்..
அக்காவா... மகளா...
ஏதாவது ஒண்ணச் சொல்லுங்க...

கவுத்துப்புட்டியேக்கா.....
மவளே நாளைக்கு மட்டும் நியூஸ் இல்லாம வா,,,
அப்ப வச்சிக்கிறேன்..
அப்போ இதுவரை பூமகள் யூஸ் (use) இல்லாமத்தான் வாறாங்கறீங்களா..:smilie_abcfra:

மலர்
01-12-2007, 07:04 PM
அப்போ இதுவரை பூமகள் யூஸ் (use) இல்லாமத்தான் வாறாங்கறீங்களா..:smilie_abcfra:

என்ன ஒரு வில்லத்தனம்....???:eek:
நான் நியூஸை தான் சொன்னேன்...:D:D
ஹீ....
பூமகள் அக்காவை சொல்லுவேனா....:icon_rollout::icon_rollout:

அக்னி
01-12-2007, 07:06 PM
என்ன ஒரு வில்லத்தனம்....???:eek:
நான் நியூஸை தான் சொன்னேன்...:D:D
ஹீ....
பூமகள் அக்காவை சொல்லுவேனா....:icon_rollout::icon_rollout:
மகளா... அக்காவான்னு கேட்டா...
மகளக்கா என்றெல்லாம் சொல்லபடாது...:D

மலர்
01-12-2007, 07:14 PM
மகளா... அக்காவான்னு கேட்டா...
மகளக்கா என்றெல்லாம் சொல்லபடாது...:Dசரி சொல்லலை...

ஏன் உங்க கண்ணுக்கு மட்டும் எல்லாமே
வில்லங்கமாவே தெரியுது..:eek::eek:

இனிமே மலரோட பின்னூட்டத்தை ஆரும் கோட் செய்ய கூடாதுன்னு காப்புரிமை வாங்க போறேன்ன்....:D:D
இப்படி போட்டாலும்..பிரிச்சி மேய்ஞ்ரிருதாங்களே..

அக்னி
01-12-2007, 07:15 PM
சரி சொல்லலை...

அப்போ பூமகள் பதிவைப் பிழைங்கிறீங்களா? :D

மலர்
01-12-2007, 07:22 PM
அப்போ பூமகள் பதிவைப் பிழைங்கிறீங்களா? :D
நான் எப்ப அப்பிடி சொன்னேன்...
:traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001:

இரு உன்னைய எங்க அப்பாட்ட சொல்லி தாரேன்..
ஏப்பா..
இந்த பையனை பாருங்க...
என்னய அடிக்கான்...:icon_rollout::icon_rollout:

கண்மணி
02-12-2007, 02:00 AM

ஏலே அடிக்கான்னு பொதுவாச் சொன்னா எப்படிலே
அடி அடிக்கான்னா வெட்டிறலாம்
சைட் அடிக்கான்னா கட்டிறலாம்
எதுன்னு சொல்லுபுள்ளே!

மலர்
02-12-2007, 02:41 PM
ஏலே அடிக்கான்னு பொதுவாச் சொன்னா எப்படிலே!
அய்யோ கண்மணிக்கா...
அண்ணாத்த ஏற்கனவே அடிச்சி தான்
பக்கத்துலயே வச்சிருக்காரே,,,,,:D:D

என்னைய எப்ப பாத்தாலும்
எல்லா திரியிலயும் குட்டுராரு...:traurig001::traurig001:
என்னது எழுதுனாலும் பிரிச்சி மேயுதாரு...:traurig001::traurig001:
என்ன செய்யலாம்...:confused::confused:

பூமகள்
02-12-2007, 06:39 PM
தமாசு செய்திகள் - 3

தனது வாயில் ஏற்பட்ட பலத்த காயத்துக்கு இடையிலும், இன்று பல முக்கிய செய்திகள் மன்றத்தில் இருந்தமையால் காயத்துடனே செய்தி வாசிக்க நமது மன்றத்தில் சிறப்பு நிருபர் பூரோஸ் டாட்டர் டயானா வந்திருக்கிறார்.

வணக்கம். செய்திகள் வாசிப்பது பூரோஸ் டாட்டர் டயானா.

இன்றைய முக்கிய தமாசு செய்திகள்.

1. மன்றத்தில் புதிய உத்தியை கவிதையில் புகுத்த பல நாட்களாய் ஆராய்ந்து எளியவரும் கற்பனையை ஏரோப்பிளேனாக்கி செவ்வாய் சென்று சுற்றிப் பார்த்து வரும் வகையில் மன்றத்தின் அறிவான நிலவு
மொக்க கவிதைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவரது மொக்கைத் திரியின் கவிதைகளைப் படித்து, பலர் மூக்கில் ரத்தம் வடிய....

வடிவேலு ஸ்டைலில் "வௌய் பிலட்.. சேம் பிலட்" என்று ஒருவரை ஒருவர் சொல்லித் தேற்றிக் கொள்வதாகவும், இந்த மொக்கைக் கவி வெகு விரைவாகவே அனைத்து மன்ற உறுப்பினர்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதாகவும் நமது மன்றத்தின் மருத்துவத் துறை அமைச்சர் யவனிகா அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆகவே, மொக்கை கவிதை பக்கம் செல்லும் முன் முகத்தில் கத்திச் சண்டைக்கு போவது போல் கவசம் அணிந்து செல்லும் படி மன்ற மக்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள்.

2. மன்றத்தில் கடந்த இரு நாட்களாய் சுடுகாட்டு வாசம் வருவதாகவும் பேய் உலவுவதாகவும் பல பொய் வதந்திகளைப் பரப்பி, மக்களைப் பீதியடையச் செய்து, எல்லாரையும் சந்திரமுகியில் பூத் பங்களாவுக்குள் தனியாய் மாட்டிக் கொண்டு வடிவேலு முகம் போல், வெளிரித் திரிய வைத்திருக்கிறார். அவர் அந்தத் திரியில் எழுதும் எழுத்துக்கள் தானாகவே
துள்ளிக் கொண்டே இருப்பதாக நேரில் பார்த்த சாட்சிகள் சொல்கின்றன.

அதைப் படித்த மன்றத்தின் மலர் மனம் படைத்த பூ என்ற ஒருவர், அங்கேயே பாதி படித்தவுடன் மயங்கி குளிர்காய்ச்சல் வந்ததாகவும், வேப்பிலை மந்திரித்தபின் தான் சரியானதாகவும் சொல்லப்படுகிறது.

ஆகவே, இனி அந்தத் திரிப்பக்கம் கந்தர் சஷ்டிக் கவிசம் புத்தகத்தோடும், சிலுவையோடும், குர்ரானோடும் சென்று தைரியமாக படிக்கும் படி அறநிலைத் துறையமைச்சர் அமரன் செய்தியாளர்களுக்கு நேற்றுத் தெரிவித்துள்ளார்.

3. அடுத்து ஒரு மிக மிக முக்கிய செய்தி.

மன்றத்து மாமணிகள் பெங்களூரில் சந்தித்தனர். இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருப்பமாக எதுவுமே நடைபெறாமல் எப்பவும் போல் பணக்காரர்களின் சொகுது காரின் பெயர் கொண்ட மன்றத்து பெருந்தகையே இந்த சந்திப்பிலும் சிக்கி வீர சாகசங்களுக்கு உட்படுத்தப்பட்டார் என்றும், ஆயினும், பலத்த சேதம் ஏதும் நிகழவில்லை என்றும் மன்ற கண்மணிகள் சொல்லியுள்ளனர். அதுபற்றிய கவர் ஸ்டோரி விரைவில் வெளிவரும் என்று வெளிஉறவுத் துறை அமைச்சர் ஓவியர் தெரிவித்துள்ளார்.

இத்துடன் மன்ற தமாசுகள் முடிவடைகின்றன.

மீண்டும் அடுத்த தமாசு செய்திகள், மன்ற மக்களின் பதிவுகளைப் பொறுத்து வரும்.

செய்திகள் வாசிப்பது பூரோஸ் டாட்டர் டயானா.

நேசம்
02-12-2007, 06:44 PM
இது தமாசு செய்தியல்ல.உண்மையான தமாசு செய்தி.செய்தியை சுவைப்பட தரும் பூமகள் அவர்களுக்கு
பாரட்டுக்கள்

தாமரை
02-12-2007, 06:48 PM
பேர்போட்டா செய்தி.. பேர் போடலைன்னா கிசு கிசு.. இது கிச்சு கிச்சு கிசு கிசு..

ஆமாம் சாம்பவி அம்மையார் / ஓவியா அம்மையார் கணிணி பழுதாகி உள்ளதாமே! இதைப் பற்றி தகவல் தொழில் நுட்ப அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டே ஆகவேண்டும் என நாளை மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருக்க இருக்கிறோம்.

நேசம்
02-12-2007, 06:52 PM
பேர்போட்டா செய்தி.. பேர் போடலைன்னா கிசு கிசு.. இது கிச்சு கிச்சு கிசு கிசு..

மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை கலவரையறையற்ற உண்ணாவிரதம் இருக்க இருக்கிறோம்.

ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க முடியுமோ..?:redface:

மதி
03-12-2007, 01:08 AM
செய்தியெல்லாம் சூப்பருங்கோ..
எங்கும் ரத்தம் எதிலும் ரத்தம்...

ஓவியன்
03-12-2007, 01:53 AM
ஆமாம் சாம்பவி அம்மையார் / ஓவியா அம்மையார் கணிணி பழுதாகி உள்ளதாமே! இதைப் பற்றி தகவல் தொழில் நுட்ப அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டே ஆகவேண்டும் என நாளை மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருக்க இருக்கிறோம்.

ஆமா, சிக்கன் பிரியாணி கொடுத்துத் தானே உண்ணாவிரதத்தை முடிப்பீங்க........
அப்படினா நானும் வாறேன், நம்ம அக்காக்காக இதுவாவது பண்ணாட்டி பின்னே எப்படி.......!! :icon_rollout:

ஓவியன்
03-12-2007, 02:02 AM
மன்றத்து மாமணிகள் பெங்களூரில் சந்தித்தனர். இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருப்பமாக எதுவுமே நடைபெறாமல் எப்பவும் போல் பணக்காரர்களின் சொகுது காரின் பெயர் கொண்ட மன்றத்து பெருந்தகையே இந்த சந்திப்பிலும் சிக்கி வீர சாகசங்களுக்கு உட்படுத்தப்பட்டார் என்றும், ஆயினும், பலத்த சேதம் ஏதும் நிகழவில்லை என்றும் மன்ற கண்மணிகள் சொல்லியுள்ளனர். அதுபற்றிய கவர் ஸ்டோரி விரைவில் வெளிவரும் என்று வெளிஉறவுத் துறை அமைச்சர் ஓவியர் தெரிவித்துள்ளார்.

செல்வரே ஆரம்பித்துவிட்டாரே.........!! :)

இது ஒரு வித்தியாசமான சந்திப்பு.!!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13665)

மலர்
03-12-2007, 03:02 PM
ஆமாம் சாம்பவி அம்மையார் / ஓவியா அம்மையார் கணிணி பழுதாகி உள்ளதாமே! இதைப் பற்றி தகவல் தொழில் நுட்ப அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டே ஆகவேண்டும் என நாளை மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருக்க இருக்கிறோம்.சொல்வேந்தரே..
என் அக்காங்க கணிணி பழுதானதுக்கு நீங்களே உண்ணாவிரதம் இருக்கும் போது நாங்களும் (நான் பூ கண்மணி யவனியக்கா)கொஞ்சமும் சளைத்தவங்க கிடையாது..
நாங்க கொஞ்சம் வித்தியாசமா உண்ணும் விரதம் இருப்போம்...
யக்கோவ் ஓக்கேவா...

தாமரை
03-12-2007, 03:10 PM
சொல்வேந்தரே..

உங்க கண்மணி அக்கா தயிர்வடை மாமி.. நேத்தே அதை ஆரம்பிச்சிட்டாங்க. நீங்க லேட்!:icon_p:

மலர்
03-12-2007, 03:18 PM
உங்க கண்மணி அக்கா தயிர்வடை மாமி.. நேத்தே அதை ஆரம்பிச்சிட்டாங்க. நீங்க லேட்!:icon_p:
உங்கட பாட்சா எங்ககிட்ட பலிக்காது....!!!
ஆரு என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன்..:icon_nono::icon_nono:
எங்க அக்கா எங்கள வுட்டுட்டு சாப்பிடமாட்டாளாக்கும்..:icon_b::icon_b:

தாமரை
03-12-2007, 03:44 PM
உங்கட பாட்சா எங்ககிட்ட பலிக்காது....!!!
ஆரு என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன்..:icon_nono::icon_nono:
எங்க அக்கா எங்கள வுட்டுட்டு சாப்பிடமாட்டாளாக்கும்..:icon_b::icon_b:

ஆமாம் உங்களையும் சேத்து கடிச்சு மென்னு சாப்பிட்டுருவா!:lachen001:

யவனிகா
03-12-2007, 03:51 PM
சொல்வேந்தரே..
என் அக்காங்க கணிணி பழுதானதுக்கு நீங்களே உண்ணாவிரதம் இருக்கும் போது நாங்களும் (நான் பூ கண்மணி யவனியக்கா)கொஞ்சமும் சளைத்தவங்க கிடையாது..
நாங்க கொஞ்சம் வித்தியாசமா உண்ணும் விரதம் இருப்போம்...
யக்கோவ் ஓக்கேவா...

எனக்கும் இப்ப உண்ணாவிரதம் தேவை தான்.ரெண்டு கிலோ எடை கூடிருச்சு மலர். எப்படிக் குறைக்கன்னு கவலைப் பட்டேன். இதுதான் நல்ல யோசனை.
பூவையுமா கூட்டு சேத்திருக்க...பாவம்பா அது...

மலர்
03-12-2007, 03:55 PM
யக்கா நல்லா பாரு..
இப்போ கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்தின வந்து கும்பல் ஹைலைட் பண்ணிரும்...
நான் அழைத்தது.. உண்ணும் விரதத்துக்கு...

அமரன்
03-12-2007, 04:06 PM
முந்தியசெய்திகளை பிந்தித்தருவது என்ற தாரக மந்திரத்தைக்கொண்ட கூட்டுத்தாபனமா இது...
உண்ணா விரதப்போராட்டத்துல எனக்கும் ஒரு இடம் வெச்சிருங்கோ.. அதுக்கு முன்னால என்ன சாப்பிட்டு விரதத்தை முடிப்பீங்கன்னு சொல்லிடுங்க..

பூமகள்
03-12-2007, 04:13 PM
எனக்கும் இப்ப உண்ணாவிரதம் தேவை தான்.ரெண்டு கிலோ எடை கூடிருச்சு மலர். எப்படிக் குறைக்கன்னு கவலைப் பட்டேன். இதுதான் நல்ல யோசனை.
பூவையுமா கூட்டு சேத்திருக்க...பாவம்பா அது...
யவனி அக்கா... ஒன்னு பண்ணுங்க.. .அந்த ரெண்டு கிலோவ எனக்கு ட்ரேன்ஸ்பர் பண்ணுங்க..! எல்லாம் சரியாயிடும்..! :icon_b:

தாமரை
11-12-2007, 04:18 AM
பூமகளே! எங்கே இன்றைய செய்திகள்?

பூமகள்
11-12-2007, 06:46 AM
பூமகளே! எங்கே இன்றைய செய்திகள்?
நித்திரையில் இருந்த திரியை தாமரை மலர்ச்சியால் எழுப்பி சுப்ரபாதம் பாட வைத்த அண்ணாவுக்கு நன்றிகள்..! :)
செய்தி சேகரிப்பு துறைக்கு ஆள் தேவை. செய்திகளை மட்டும் எனக்கு தெரியப்படுத்துங்கள்..! செய்திகளே என் காதுகளுக்கு எட்டாமல் இருக்கே..! :sprachlos020::eek:
பின் எப்படி செய்தி வாசிப்பதாம்...!:confused::confused:
அடுத்த செய்திகளோடு வருகிறேன் தாமரை அண்ணா. :)

அறிஞர்
11-12-2007, 11:13 PM
செய்தி ரொம்ப சுடுது.. பூ....

மலர்
13-12-2007, 03:23 PM
செய்தி ரொம்ப சுடுது.. பூ....
சூடான செய்திகள்...
சுடாமலா இருக்கும்..
இதுக்கு தான் நல்ல புள்ளையா
படிச்சி மட்டும் பாக்கோணும்....

செய்தி சேகரிப்பு துறைக்கு ஆள் தேவை. செய்திகளை மட்டும் எனக்கு தெரியப்படுத்துங்கள்..! செய்திகளே என் காதுகளுக்கு எட்டாமல் இருக்கே..! :sprachlos020::eek:ஆட்கள் செய்தி கொண்டுவந்தால் பரிசு கொடுக்கோணும்... பூ.....ரெடியா..

விகடன்
07-01-2008, 03:58 AM
செய்தி என்று சொல்லி தலைப்புச் செய்தியுடன் ஓட்டம் பிடிப்பதா?

பூமகள்
17-02-2008, 05:47 AM
தமாசு செய்திகள் - 4

வணக்கம்..!

சூடான செய்திகள் வாசிப்பது பூரோஸ் டாட்டர் டயானா.

நீண்ட நாட்களாக செய்திகள் தேடித் தேடி மன்றத்தில் சுற்றியதால் வழி தவறி சகாரா பாலைவனத்தில் மாட்டி, கடைசியில் ஒரு ஒட்டகம் வழியாக மன்றத்தினை மீண்டும் வந்தடைந்து பார்த்தால் இங்கே ஒன்றல்ல.. இரண்டல்ல.. ஏகப்பட்ட நல்ல செய்திகள் நடந்தேறியிருக்கின்றன.

எப்படியோ.. பரிச்சையில் கடைசி நிமிடத்தில் படித்து பாஸ் செய்வதைப் போல, இங்கே நானும் கடைசி நிமிடத்தில் செய்திகளைச் சுட்டு இங்கே பழைய செய்தியை புதுப் பொலிவுடன் தரவிருக்கிறேன்..!

மன்றத்தின் ஒரு பெரிய அதிசயம் சத்தமே இல்லாமல் நடந்தேறிவிட்டிருக்கிறது. அது என்னன்னு கொஞ்சம் யோசிங்கப்பா.... கண்டுபிடிச்சிட்டீங்களா??? என்ன இல்லையா.. சரிங்க.. நானே சொல்லிடறேன்..

1. மன்றத்தின் மகுடமாக, மற்றுமொரு மைல் கல்லாக, பத்திரப் பதிவாக மன்றத்தில் ஜொலிக்கும் வைரங்களின் பதிவுகள் உலகறியச் செய்யும் முயற்சியாக ஒரு புது தீப்பொறியை மன்றத்தின் மிகப் பெரும் செல்வந்தர் செல்வா அவர்கள் தீபமேற்ற, அதை அப்படியே ஏற்று அல்லும் பகலும் மாணிக்கங்கள் உழைத்து கடைசியில் ஒரு தமிழ்மன்ற மின்னிதழ் குழந்தையை பெற்றெடுத்து பெரும் பேறு பெற்றுவிட்டது.

இதற்காக, அறிஞர் அவர்கள் விசேசமாக பணியில் சிறப்பித்து உழைத்த எல்லாருக்கும் அவர் செலவில் முனியாண்டி விலாசில் ஒரு "டீ" வாங்கி பெரும் பொருட்செலவில் பாராட்டு விழாவையும் சத்தமின்றி நடத்தியதாக நமது ரகசிய குழு தெரிவித்துள்ளது.:D:D இதற்காக காரணம் அவரிடம் கேட்ட பொழுது, தனக்கு பப்ளிசிட்டி பிடிக்காது என்றும்,அதனால் தான் இத்தனை விமர்சியாக(:D) பெரும் பொருட்செலவில் பாராட்டு விழாவை நடத்தினாலும் தன்னடக்கத்துடன் யாருக்கும் தெரிவிக்கவில்லை என்றும் சொன்னார். இதை எல்லாரும் ஆமோதிக்கவே பேட்டி கண்டவருக்கும் ஒரு டீ வாங்கிக் கொடுத்து பெரும் தன்மையை நிரூபித்து அனுப்பினார்.:rolleyes:

2. மன்றத்தில் இரு பெரும் விழாக்கள் அற்புதமாக நடந்தேறிவிட்டிருக்கின்றன. நமது மன்றத்தின் பெரும் செல்வந்தர்களின் சொகுசு காரின் பெயரை வைத்திருக்கும் அந்த அற்புத மனிதருக்கும், தனது அன்பாலும் பண்பாலும் எல்லா உள்ளங்களையும் என்றுமே மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஓவியப் பெயருடைய ஒருவருக்கும் திருமணம் என்ற பொன்னாள் இனிதே சீரும் சிறப்புமாக நடந்தேறிவிட்டது.:)

திருமணத்துக்கு மன்ற மக்கள் அணி திரண்டு சென்றும், மணமக்களை வாழ்த்தியும் மன்றத்தில் உள்ள எல்லாருக்கும் சேர்ந்து அவர்களே ஒரு ரவுண்ட் நன்றாக சாப்பிட்டும்:sprachlos020::eek: விழாவை சிறப்பித்ததாக பேட்டி அளித்தனர்.:p

மணமக்கள் எல்லா வளமும் நலமும் இனிய வாழ்வில் நீக்கமற பெற்று வாழ்வாங்கு வாழ நமது சூடான செய்திகள் வாசிப்போர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.:icon_b::icon_rollout:

செய்திகள் வாசிப்பது பூரோஸ் டாட்டர் டயானா.:D

மீண்டும் செய்திகள் அடுத்த புது விசயங்கள் எம் காதுகளுக்கு எட்டியவுடன்.:rolleyes:

நன்றி..!

மன்மதன்
17-02-2008, 12:51 PM
செய்திக்கு நன்றி பூ.. சூடு ஆறின செய்தி மாதிரி தெரியுது..!! :D

பூமகள்
17-02-2008, 02:06 PM
செய்திக்கு நன்றி பூ.. சூடு ஆறின செய்தி மாதிரி தெரியுது..!! :D
ஹி ஹி..!! :D:D
வேணா சூடாக்க.. உங்க மடிக்கணினியை கேஸில் வைச்சிப் படிங்க அண்ணா. :lachen001::lachen001:

இப்படி சூப்பர் சூப்பர் ஐடியாக்கள் வேணும்னா... :aetsch013::D:D
பூவிடம் வாருங்கள்..!!:rolleyes: :icon_rollout:

மனோஜ்
17-02-2008, 06:53 PM
ரேம்ப சூடு செய்திதான் பூவு

இளசு
18-02-2008, 04:51 AM
டாப் டக்கர் டயானாவின் செய்திகளில்
மன்ற ஈடுபாடும், கலகலப்பான மன அமைவும்
சேர்ந்து பரிமளிக்கும் மணம்..குணம்,, சுவை!

இந்த சூடான தாளிப்பு திரிக்கு நானும் ரசிகனாகிவிட்டேன்..

கேரி ஆன் டயானா!

யவனிகா
18-02-2008, 05:02 AM
பூரோஸ் டாட்டர் பின்னிப் பெடலெடுக்கறயே...என்னடா கொஞ்சநாளாவே திரியெல்லாம் தூங்குதுன்னு பாத்தேன்...பூரோஸ் பாப்ரஸி ஆனதால தானா...சரி சரி சூடா செய்திகளை கொண்டுவந்து கொட்டும்மா...

பூமகள்
18-02-2008, 05:04 AM
டாப் டக்கர் டயானாவின் செய்திகளில்
மன்ற ஈடுபாடும், கலகலப்பான மன அமைவும்
சேர்ந்து பரிமளிக்கும் மணம்..குணம்,, சுவை!
கேரி ஆன் டயானா!
ஆஹா..! அண்ணலின் வாயால் பட்டம் கிடைத்துவிட்டது.:)
"த்ரீ ரோஸஸ்"டீ குடிப்பவர் நீங்கன்னு இப்போ புரியுது பெரியண்ணா.:rolleyes::lachen001::lachen001:

ஓவியன்
18-02-2008, 05:14 AM
ஓவியன் - பூ, பூ, பூ...........!!!

பூமகள் - என்ன கூப்பிட்டீங்களா அண்ணா?
ஓவியன் - இல்லையே...
பூமகள் - அப்போ ஏன் பூ, பூ எண்டீங்க....???
ஓவியன் - ஓ, அதுவா உங்க செய்தி ரொம்ப சூடாக இருந்துச்சு, அது தான் பூ, பூனு ஊதி, ஊதி வாசித்தேன்....!! :D:D:D
பூமகள் - :fragend005::fragend005::fragend005:

பூமகள்
18-02-2008, 05:17 AM
என்னனா.. தாமதமா வந்ததுமில்லாம நான் லேட்டா செய்தி வாசிச்சேன்னு கிண்டல் வேறு செய்யறீங்களா?? நற நற நற...!! ;)

இருங்க இருங்க... அண்ணியிடம் சொல்லி... காரக் குழம்பு வைச்சி நல்லா சுடச் சுட வாயில் ஊற்ற சொல்றேன்..!! :D:D

நேசம்
18-02-2008, 05:20 AM
[
இருங்க இருங்க... அண்ணியிடம் சொல்லி... காரக் குழம்பு வைச்சி நல்லா சுடச் சுட வாயில் ஊற்ற சொல்றேன்..!!

ஆனா பூ செய்ற* மெத்த*டை ம*ட்டும் அனுப்ப* வேண்டாம்.பாவ*ம் ஒவிய*ன்

ஓவியன்
18-02-2008, 05:23 AM
இருங்க இருங்க... அண்ணியிடம் சொல்லி... காரக் குழம்பு வைச்சி நல்லா சுடச் சுட வாயில் ஊற்ற சொல்றேன்..!! :D:D[/COLOR]
[/COLOR]

அட, சீக்கிரம் சொல்லுங்க பூ..!!
எனக்கும் காரக் குழம்பு சாப்பிட்ட மாதிரி இருக்குமிலே...!! :lachen001: