PDA

View Full Version : ஆதவன் போடாத ஆம்லெட்!!கண்மணி
28-11-2007, 12:28 PM
:icon_rollout:கண்கள் சிவந்து விடியற்காலைச் சொற்பத் தூக்கத்தில் இருந்து விழித்த ஆதவன் முதல் காரியமாக பல்லு கூட விளக்காமல் பிரௌஸிங் செண்டருக்கு ஓடினான். இவனுக்காகவே தனியாய் பணியில் அமர்த்தப் பட்ட கூர்க்கா, ஒரு கையால் மூக்கைப் பொத்தியபடி.. 10 ஞணிக்கி ஞேல வாஞ்ஞ என்று சொல்ல தலையைத் தொங்க போட்டபடியே அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தான்..

சரி ஆம்லெட் போடலாம்னு தீர்மனிச்சான். தீர்மானம் பண்ணினா போதுமா? செயலாக்கணுமே! ஆம்லேட்டுக்கு அவசியம் முட்டைதானே!

முட்டை இல்லாம ஆம்லெட் போட முடியாத என்ன. நாமதான் ஒரு முயற்சி பண்ணுவோம் அப்படின்னு முட்டையே இல்லாம ஆம்லெட் போட பக்காவா ஒரு பிளான் பண்ணினான்.

முட்டைக்குப் பதிலா அதே மாதிரி சோப்புக் கரைசலை வழ வழ கொழ கொழ ன்னு கரைச்சான். வெங்காயமும் பச்சை மிளகாயும் கலந்து வதக்கிய தக்காளி சேர்த்து கலக்கிய போதே அவன் வயிரு கலங்கிருச்சி. மெல்ல வயித்தைப் பிடிச்சுகிட்டு போய் திரும்பி வந்தான்.

அடுப்பை பத்தவச்சு, தோசைக்கல்லை வைத்து கரைசலை ஊத்தி கரகரவென பரப்ப குப்புன்னு அடிச்ச கப்புல கொஞ்சம் அசந்துட்டான்.

எண்ணெயில் பட்ட சோப்பு தண்ணி மாதிரியாக அது வரண்டு தோசைக்கல்லில ஆம்லெட்(??) ஒட்டிகிச்சு. எடுக்கவும் முடியலை திருப்பவும் முடியல. சொரண்டி சொரண்டி எடுத்து திருப்பி போட்டு வேக வச்சி மிடுக்கா தட்டில வச்சிட்டான்.

பாவம் அப்ப பாத்தா அந்த நண்பர் வந்து தொலைக்கணும். ஆம்லெட்டை எங்க ஒளிச்சு வக்கரதுண்ணே தெரியாம கபக்குன்னு வாயில போட வழுக்கிகிட்டு அது உள்ள போயிருச்சி..

இரண்டு நாளைக்கு ஒண்ணும் முடியல. சிவாஜி படத்தில குங்குமப் பூ பால் குடிச்ச சிவாஜியா ஆயிட்டார்.

தேறி வந்ததும் ஆம்லெட் விஷயத்தை மன்றத்தில பதியணும் னு வைராக்யமே வந்துருச்சி.. கற்பனையைக் கலந்து எழுதி பதிஞ்சிட்டார்.

அவரோட போறாத காலம் இரண்டு கண்கள் எல்லாத்தையும் கவனிச்சதை அவர் கவனிக்கலை. அது இப்படிப் போட்டுக் குடுக்கும்னும் அவர் நினைக்கலை. இன்னும் எத்தனை நாள் மன்றத்திலிருந்து தலை மறைவு வாழ்க்கை வாழப் போறாரோ தெரியலை.:lachen001::lachen001:

அன்புரசிகன்
28-11-2007, 12:36 PM
அந்த இரண்டு கண்களும் உங்களோடதா கண்மணி???

:D :D :D

ஏம்பா ஆதவா..... இப்படியெல்லாமா திங்பண்ணுவீங்க???

lolluvathiyar
28-11-2007, 12:39 PM
சூப்பர் அருமை கன்மனி, தமிழ்மன்றத்துக்கு மிக பெரிய சேவை செய்து இருக்கிறீர்கள். மாபெரும் உன்மையை போட்டு உடைத்து விட்டீர்கள், நன்றி நன்றி. உங்கள் பதிப்புகளில் நான் படித்த முதல் பதிப்பு என்று நினைகிறேன். அருமை அருமை.
( நான் ஆம்லெட் சுட்ட மேட்டர உங்க ரெண்டு கன்களும் பாக்க்லைதானே, அப்பாடா தப்பிச்சேன்)

கண்மணி
28-11-2007, 12:41 PM

அந்த பீளமேடு பாய் பரோட்டா கடையில யாரும் பாக்கலைண்ண்ணு நெனச்சு சுட்டுட்டு செம மாத்து வாங்கினீங்களே அதைத்தானே! இனிமே யார்கிட்டயும் சொல்லமாட்டேன், :D:D:D

தாமரை
28-11-2007, 12:54 PM
இன்னும் எத்தனை பேர் குட்டு உடையப் போகுதோ! கண்மணி, கொங்கு நாட்டு சி.ஐ.டி யா நீங்க! கலக்குங்க!

(அதான் அப்பவே கலங்கிருச்சே ஆதவன் வயிறு)

ஓவியன்
28-11-2007, 01:11 PM
ஹீ,ஹீ!!!

நல்ல காலம் தலைப்பை ஆதவன் போடாத முட்டைனு வைக்கலை...!! :icon_rollout:

ஓவியன்
28-11-2007, 01:16 PM
சூப்பர் அருமை கன்மனி, தமிழ்மன்றத்துக்கு மிக பெரிய சேவை செய்து இருக்கிறீர்கள். மாபெரும் உன்மையை போட்டு உடைத்து விட்டீர்கள், நன்றி நன்றி.

ஆம்லேட் போடுவதற்கு ஆதவன் முட்டையைக் கூட உடைக்கலைனு சொல்லுறா கண்மணி...!!

ஆனா நீங்க என்னனா...??? :lachen001:

மலர்
28-11-2007, 01:17 PM
ஆதவன் முதல் காரியமாக பல்லு கூட விளக்காமல்
கண்மணி நீங்க சொன்னதை அப்படியே நம்பிட்டேன் .. ஏன் தெரியுமா ..??
முதல் வரியிலே அவனை பத்தின உண்மையை சொன்னதுக்காக. :D:D.

முட்டையே இல்லாம ஸ்பெஷல் ஆம்லேட் போடுறதெல்லாம் இந்த திருப்பூர் காரங்களால தான் முடியும். இப்படி ஒரு ஆம்லேட்ட போட்டு சாப்பிட்டு தான் தலைமறைவா இருக்காரா அவரு...

பல உண்மைகள்.. வெளிய கொண்டுவந்துட்டீங்க கண்மணி..
பாராட்டுக்கள்... :icon_b::icon_b:

மலர்
28-11-2007, 01:19 PM
ஹீ,ஹீ!!!

நல்ல காலம் தலைப்பை ஆதவன் போடாத முட்டைனு வைக்கலை...!! :icon_rollout:

ஹீ..ஹீ..

எப்படி வைக்கமுடியும்...

அதைத்தான் ஓமானிலே போட்டுட்டாரே... :D

கண்மணி
28-11-2007, 01:20 PM
ஆம்லேட் போடுவதற்கு ஆதவன் முட்டையைக் கூட உடைக்கலைனு சொல்லுறா கண்மணி...!!

ஆனா நீங்க என்னனா...??? :lachen001:

ஓவியன் கண்ணுக்கு கண்ணு பாக்குது! ஆனா உங்க பார்வைக் கோணம் வேற என் பார்வைக் கோணம் வேற. (அவதாரைச் சொன்னேன்)

மலர்
28-11-2007, 01:21 PM
( நான் ஆம்லெட் சுட்ட மேட்டர உங்க ரெண்டு கன்களும் பாக்க்லைதானே, அப்பாடா தப்பிச்சேன்)

அந்த பீளமேடு பாய் பரோட்டா கடையில யாரும் பாக்கலைண்ண்ணு நெனச்சு சுட்டுட்டு செம மாத்து வாங்கினீங்களே அதைத்தானே! இனிமே யார்கிட்டயும் சொல்லமாட்டேன், :D:D:D

கண்மணி எந்த உண்மையையும் சொல்லலை..

ஹீ..நாங்களுல் கேக்கலை

கண்மணி
28-11-2007, 01:22 PM
என்னதான் இருந்தாலும் இவ்ளோ பெரிய துப்பறியும் வேலை செஞ்சு மாபெரும் உண்மைகளைக் கண்டு பிடிச்சு சொன்னாலும் ஒத்தை பைச ஐ கேஷ் குடுக்குறாங்களா பாருங்க!

ஓவியன்
28-11-2007, 01:23 PM
ஓவியன் கண்ணுக்கு கண்ணு பாக்குது! ஆனா உங்க பார்வைக் கோணம் வேற என் பார்வைக் கோணம் வேற. (அவதாரைச் சொன்னேன்)

நான் ஒரு கோணமாகப் பார்பதில்லைங்கோ..!!
எப்பவும் நேராகத் தான் பார்பேன்...!! :icon_rollout:

ஓவியன்
28-11-2007, 01:25 PM
என்னதான் இருந்தாலும் இவ்ளோ பெரிய துப்பறியும் வேலை செஞ்சு மாபெரும் உண்மைகளைக் கண்டு பிடிச்சு சொன்னாலும் ஒத்தை பைச ஐ கேஷ் குடுக்குறாங்களா பாருங்க!

சரி, சரி ஒரு ஐ-கேஷ்! , தந்திருக்கேன்..
வேணும்னா செக் பண்ணிப் பாருங்கோ...! :aetsch013:

பூமகள்
28-11-2007, 01:29 PM
என்னப்பா நடக்குது இங்கே...!!
ஆதவரின் ஆம்லட்டுக்கு அடிதடியா???!!!!!!! :D:D:D

கொஞ்சம் இருங்கபா... நான் வேணா வந்து சமமா பங்கு போட்டு தாரேன்...!! ;)

மலர்
28-11-2007, 01:32 PM
கொஞ்சம் இருங்கபா... நான் வேணா வந்து சமமா பங்கு போட்டு தாரேன்...!! ;)

வேணாம்க்கா... வேணாம்....

எங்க உயிரோட விளாடாத...

சிவா.ஜி
28-11-2007, 01:38 PM
வேணாம்க்கா... வேணாம்....

எங்க உயிரோட விளாடாத...

உன்னையெல்லாம் அது ஒண்ணும் பண்ணாதும்மா மலரு பயப்படாத.

மலர்
28-11-2007, 01:44 PM
உன்னையெல்லாம் அது ஒண்ணும் பண்ணாதும்மா மலரு பயப்படாத.

உட்டா..
ஆதவனை மறுபடியும் செய்ய சொல்லி வாயில
என் வாயில திணிச்சிருவிங்க போல இருக்கே.....

கொலைக்கு தண்டனை உண்டு அண்ணா...:confused::confused:

சிவா.ஜி
28-11-2007, 01:48 PM
அதுதான் சொன்னேனேம்மா...உன்னை ஒண்ணும் பண்ணாதுன்னு...அப்புறம் எப்படி அது கொலையாகும்....(மறுப்படியும் நான் இதே மாதிரி எழுதிக்கிட்டிருந்தா வேணுன்னா இங்க ஒரு கொலைவிழும்..ஹி..ஹி...)

ஆதவா
28-11-2007, 01:51 PM
தலைப்பிலேயே ஆதவன் போடாத ஆம்லெட்டுனு போட்டிருக்கே!! இதுலிருந்தே தெரியலையா? கண்மணி அக்கா சொல்றதெல்லாம் பொய்யினு....

என்னங்க கண்மனி இப்படி சொல்லீட்டீங்க... சோப்பு புற உடலைத்தான் சுத்தம் பண்ணுதே எப்படி உள்ளுக்குள்ளும் சுத்தம் பண்ணும்னு நெனச்சு நீங்க சொன்னதைத்தானே கண்ணைமூடிட்டு நான் பண்ணினேன்...???
சரி விடுங்க, இதுக்கு ஐடியா கொடுத்த உங்களை நான் எப்போதும் மறக்கமாட்டேன்...

ஹி ஹி

ஆதவா
28-11-2007, 01:52 PM
அந்த இரண்டு கண்களும் உங்களோடதா கண்மணி???

:D :D :D

ஏம்பா ஆதவா..... இப்படியெல்லாமா திங்பண்ணுவீங்க???

அதான் அவதாரிலே இருக்குல்ல....

என் சொந்த மூளைக்கு இவ்வளவு பெரிய ஐடியா எல்லாம் எட்டாதுங்க. என்னைப் பார்த்த அதே ரென்டு கண்ணும்தான் ஐடியா டிப்போ.

ஆதவா
28-11-2007, 01:55 PM
அந்த பீளமேடு பாய் பரோட்டா கடையில யாரும் பாக்கலைண்ண்ணு நெனச்சு சுட்டுட்டு செம மாத்து வாங்கினீங்களே அதைத்தானே! இனிமே யார்கிட்டயும் சொல்லமாட்டேன், :D:D:D

வாத்தியாரே! உங்க பேர் ரொம்ப நேர கழிச்சு சாப்பிட்ட ஆப்பாயில் மாதிரி இருக்கே!!

இதயம்
28-11-2007, 01:56 PM
ஆதவா.. மலருக்கு நிறைய சோப் போட்டு ஒரு ஆம்லேட் ஒரு பார்ஸல்..!

ஆதவா
28-11-2007, 01:58 PM
என்னப்பா நடக்குது இங்கே...!!
ஆதவரின் ஆம்லட்டுக்கு அடிதடியா???!!!!!!! :D:D:D

கொஞ்சம் இருங்கபா... நான் வேணா வந்து சமமா பங்கு போட்டு தாரேன்...!! ;)

நீங்களும் வாங்க, எல்லாருமே சேர்ந்தே என் ஆம்லெட் சாப்பிடலாம்

ஆதவா
28-11-2007, 02:00 PM
ஆதவா.. மலருக்கு நிறைய சோப் போட்டு ஒரு ஆம்லேட் ஒரு பார்ஸல்..!

அப்பறம், அவங்க வெச்ச* வெந்நீரை எனக்கு பார்சல் அனுப்பீட்டா? அப்பறமா நாளைக்கு ஆதவனை நீங்க பார்க்கமுடியாம போய்டும்.. :(

மலர்
28-11-2007, 02:07 PM
ஆதவா.. மலருக்கு நிறைய சோப் போட்டு ஒரு ஆம்லேட் ஒரு பார்ஸல்..!

ஏன் இந்த கொலைவெறி.. :eek::eek::eek::eek:

பின்ன நான் சமைச்சத உங்களுக்கு அனுப்பியிருவேன்...

ஜாக்கிரதை..

ஆதவா
28-11-2007, 02:16 PM
ஏன் இந்த கொலைவெறி.. :eek::eek::eek::eek:

பின்ன நான் சமைச்சத உங்களுக்கு அனுப்பியிருவேன்...

ஜாக்கிரதை..

எல்லாம் ஒரு பாசம்தான்... நீயே ஒத்துக்கிட்ட, சமைச்சத அனுப்பறதா சொல்லி..... ஹி ஹி... நுதலும் தன் வாயால் கெடும்.

lolluvathiyar
28-11-2007, 02:18 PM
அந்த பீளமேடு பாய் பரோட்டா கடையில யாரும் பாக்கலைண்ண்ணு நெனச்சு சுட்டுட்டு

நல்ல வேல அத புள்ளிராஜா பாக்கல, பாத்திருந்தா ஹிந்து முஸ்லீம் பிரச்சனை ஆக்கிருப்பாரு. இப்ப திருப்தியா இதயம் அன்னா (வர வர எனக்கு வயசு குரைஞ்சுகிட்டே வருதுனு என் சம்சாரம் சொல்லராங்க)

அமரன்
28-11-2007, 03:05 PM
கண்மணிக்கா....கொழ கொழ வழ வழ சோப்புக்கரைசல்ல எத்தனை முட்டை இருந்துச்சுன்னு சொல்லலையே...
சரி அதை விடுங்க.....சோப்புக்கு என்னங்க தமிழ்...யாராச்சும் சொல்லுங்களேன்...

அன்புரசிகன்
28-11-2007, 03:12 PM
கண்மணிக்கா....கொழ கொழ வழ வழ சோப்புக்கரைசல்ல எத்தனை முட்டை இருந்துச்சுன்னு சொல்லலையே...
சரி அதை விடுங்க.....சோப்புக்கு என்னங்க தமிழ்...யாராச்சும் சொல்லுங்களேன்...

:D :D :D :p :p :p :lachen001: :lachen001: :lachen001: :D :D :D :p :p :p :lachen001: :lachen001: :lachen001:

அமரன்
28-11-2007, 03:13 PM
:D :D :D :p :p :p :lachen001: :lachen001: :lachen001: :D :D :D :p :p :p :lachen001: :lachen001: :lachen001::icon_rollout::icon_rollout: :icon_rollout::icon_rollout: :icon_rollout::icon_rollout:

ஆதவா
28-11-2007, 03:14 PM
:D :D :D :p :p :p :lachen001: :lachen001: :lachen001: :D :D :D :p :p :p :lachen001: :lachen001: :lachen001:

:icon_rollout::icon_rollout: :icon_rollout::icon_rollout: :icon_rollout::icon_rollout:

இதென்ன!!! சின்னப்புள்ளத்தனமா இருக்கு?

பூமகள்
28-11-2007, 03:18 PM
:D :D :D :p :p :p :lachen001: :lachen001: :lachen001: :D :D :D :p :p :p :lachen001: :lachen001: :lachen001:

:icon_rollout::icon_rollout: :icon_rollout::icon_rollout: :icon_rollout::icon_rollout:
சிரிச்சி... விழுந்து குப்புறடிக்காம பதில சொல்லுங்க அண்ணாக்களா...!!:icon_ush:

மலர்
28-11-2007, 03:19 PM
சிரிச்சி... விழுந்து குப்புறடிக்காம பதில சொல்லுங்க அண்ணாக்களா...!!:icon_ush:

நீ வேற..
தெரிஞ்சா சொல்லியிருக்க மாட்டாங்களா...

ஓவியன்
28-11-2007, 03:24 PM
எல்லாம் ஒரு பாசம்தான்... நீயே ஒத்துக்கிட்ட, சமைச்சத அனுப்பறதா சொல்லி..... ஹி ஹி... நுதலும் தன் வாயால் கெடும்.

நுணலுக்குப் பதிலாக மலரை அந்த இடத்தில் போட்டுச் சொல்லிப் பார்த்தாச்சு...!!

நல்லாத்தானிருக்கு...!! :rolleyes:

மலர்
28-11-2007, 03:26 PM
இதென்ன!!! சின்னப்புள்ளத்தனமா இருக்கு?

அப்போ பெரியபுள்ளைதனமான்னா எப்படி இருக்கும்...

மலர்
28-11-2007, 03:27 PM
நுதலுக்குப் பதிலாக மலரை அந்த இடத்தில் போட்டுச் சொல்லிப் பார்த்தாச்சு...!!

நல்லாத்தானிருக்கு...!! :rolleyes:

ஓவியன்னு போட்டு சொல்லிபாருங்க...

இன்னும் சூப்பரா இருக்கும்

அமரன்
28-11-2007, 03:28 PM
எல்லாம் ஒரு பாசம்தான்... நீயே ஒத்துக்கிட்ட, சமைச்சத அனுப்பறதா சொல்லி..... ஹி ஹி... நுதலும் தன் வாயால் கெடும்.

நுதலுக்குப் பதிலாக மலரை அந்த இடத்தில் போட்டுச் சொல்லிப் பார்த்தாச்சு...!!

நல்லாத்தானிருக்கு...!! :rolleyes:
நுதலுக்கு ஏதுங்க வாய்... ஒண்ணுமே புரியலை..:confused::confused::confused:

அன்புரசிகன்
28-11-2007, 03:29 PM
ஓவியன்னு போட்டு சொல்லிபாருங்க...

இன்னும் சூப்பரா இருக்கும்

ஓவியனும் தன்வாயால் கெடும்....

நன்னாகத்தான் இருக்கு....

மலர்
28-11-2007, 03:31 PM
ஓவியனும் தன்வாயால் கெடும்....
நன்னாகத்தான் இருக்கு....

நன்னா தான் இருக்கும்...
ஓவியன் வந்து அடுத்த ஆப்பு வைக்கிற வரைக்கும்

மனோஜ்
28-11-2007, 03:35 PM
ஆதவா ஆம்லைட் இப்டி சோப்லைட்டா ஆயிடுச்சே
சூப்பர் கண்மணி

பூமகள்
28-11-2007, 03:35 PM
ஓவியனும் தன்வாயால் கெடும்....நன்னாகத்தான் இருக்கு....
அன்புரசிகர்னு போட்டு பாருங்க....!
"அஹா... பேஷ் பேஷ்...! ரொம்ப நன்னாருக்கு...!"என்று எல்லாரும் சொல்லுவாங்க..!

என்ற ஓவியன் அண்ணாவை பார்த்து யாரு வந்து என்ன சொல்றது?? பிச்சிப் போடுவேன்... பிச்சி...!!

இப்படிக்கு,
மன்றத்தின் குட்டி தாதா,
பூ..!!!

ஓவியன்
28-11-2007, 03:35 PM
நுதலுக்குப் பதிலாக மலரை அந்த இடத்தில் போட்டுச் சொல்லிப் பார்த்தாச்சு...!!

நல்லாத்தானிருக்கு...!! :rolleyes:

ஓவியன்னு போட்டு சொல்லிபாருங்க...

இன்னும் சூப்பரா இருக்கும்

சே, சே...!!
நான் உங்களை மாதிரி சூப்பரா எல்லாம் இருக்க மாட்டேன், சுமாராத் தானிருப்பேன்...!! :rolleyes:

மலர்
28-11-2007, 03:36 PM
இப்படிக்கு,
மன்றத்தின் குட்டி தாத்தா,
பூ..!!!

அக்கா

சொல்லவே இல்லை

நீ எப்போ தாத்தாவா மாறின....

ஓவியன்
28-11-2007, 03:38 PM
அன்புரசிகர்னு போட்டு பாருங்க....!
"அஹா... பேஷ் பேஷ்...! ரொம்ப நன்னாருக்கு...!"[COLOR=DarkOrchid]என்று எல்லாரும் சொல்லுவாங்க..!

நன்றி பூ.........!! :icon_rollout::icon_rollout::icon_rollout:

கண்மணி
28-11-2007, 03:38 PM
தலைப்பிலேயே ஆதவன் போடாத ஆம்லெட்டுனு போட்டிருக்கே!! இதுலிருந்தே தெரியலையா? கண்மணி அக்கா சொல்றதெல்லாம் பொய்யினு....

என்னங்க கண்மனி இப்படி சொல்லீட்டீங்க... சோப்பு புற உடலைத்தான் சுத்தம் பண்ணுதே எப்படி உள்ளுக்குள்ளும் சுத்தம் பண்ணும்னு நெனச்சு நீங்க சொன்னதைத்தானே கண்ணைமூடிட்டு நான் பண்ணினேன்...???
சரி விடுங்க, இதுக்கு ஐடியா கொடுத்த உங்களை நான் எப்போதும் மறக்கமாட்டேன்...

ஹி ஹி

நீங்க போட்டது ஆம்லெட்டா? சோப் லெட். ரின் ;)சோப்பு போட்டு செஞ்சதில்லையா!!!

அய்யா நான் உள்ளத்துக்கு அதுதான் அந்த பிரவுஸிங் செண்டர் பொண்ணு உள்ளத்துக்கு சோப்பு போடச் சொன்னா இப்படியா தப்பு தப்பா புரிஞ்சிக்கறது???

மலர்
28-11-2007, 03:38 PM
அன்புரசிகர்னு போட்டு பாருங்க....!

அன்புரசிகர் தான..

போட்டுட்டா போச்சி....

நானும் நம்ம அன்புரசிகனோன்னு நினைச்சேன்..:D:D

ஓவியன்
28-11-2007, 03:41 PM
அய்யா நான் உள்ளத்துக்கு அதுதான் அந்த பிரவுஸிங் செண்டர் பொண்ணு உள்ளத்துக்கு சோப்பு போடச் சொன்னா இப்படியா தப்பு தப்பா புரிஞ்சிக்கறது???
ஆதவன் உள்ளத்துக்கு சோப்புப் போட்டதை இன்னும் ஒரு பதிவாகப் பதியலாமே.......!! :rolleyes:

பூமகள்
28-11-2007, 03:45 PM
அக்கா
சொல்லவே இல்லை
நீ எப்போ தாத்தாவா மாறின....
தட்டச்சியில் ஒரு எழுத்து கைதவறி வந்துடப்படாதே..!
இந்த பொம்முனாட்டி கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுட்டு வந்துறா பார்க்கறதுக்கு..!
ஆத்துப்பக்கம் வரச்சே... இருக்குமா உனக்கு.....!!

அன்புரசிகன்
28-11-2007, 03:55 PM
என்ற ஓவியன் அண்ணாவை பார்த்து யாரு வந்து என்ன சொல்றது??

ஆஹா.... இதென்ன கொடுமையா இருக்கு... நான் தான் சொன்னேன்.... கண்ணு குருடா???

அன்புரசிகன்
28-11-2007, 03:55 PM
ஆத்துப்பக்கம் வரச்சே... இருக்குமா உனக்கு.....!!

என்ன அயிர மீன் குழம்பா?...

அப்படியே எனக்கும் ஒரு பார்சல்.

மதி
28-11-2007, 11:36 PM
கண்மணி ஆதவனைப் பத்தி உண்மைய சொல்லிட்டீங்க..
அப்படியே அந்த பிரவுசிங் சென்டர் மேட்டரும்,,?

கொஞ்ச காலமாவே நிறைய உண்மைகள் வெளி வருது... ஹ்ம்ம்

கண்மணி
29-11-2007, 12:04 AM
அதான் அவதாரிலே இருக்குல்ல....

என் சொந்த மூளைக்கு இவ்வளவு பெரிய ஐடியா எல்லாம் எட்டாதுங்க. என்னைப் பார்த்த அதே ரென்டு கண்ணும்தான் ஐடியா டிப்போ.

சுயபுத்தி கிடையாதுன்னு ஒத்துகிட்டதுக்கு நன்றி.

கண்மணி
29-11-2007, 12:07 AM
அப்பறம், அவங்க வெச்ச* வெந்நீரை எனக்கு பார்சல் அனுப்பீட்டா? அப்பறமா நாளைக்கு ஆதவனை நீங்க பார்க்கமுடியாம போய்டும்.. :(

ஆமாம் இருக்கிற அழுக்கும் போயிருச்சின்னா? தேச்சிக் குளிச்சா சோப்பை விட வேகமா கரைஞ்சுருவார் ஆதவன்:lachen001:

கண்மணி
29-11-2007, 12:10 AM
எல்லாம் ஒரு பாசம்தான்... நீயே ஒத்துக்கிட்ட, சமைச்சத அனுப்பறதா சொல்லி..... ஹி ஹி... நுதலும் தன் வாயால் கெடும்.

நுதல் -நெற்றி
நீராரும் கடலுடைத்த ஞாபகம் இருக்கா?
தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே!

நெற்றியில் கண் இருந்தா சிவன். வாயிருந்தா? ஆதவனா?

அண்ணே அது நுணல் - தவளை.

கண்மணி
29-11-2007, 12:15 AM
கண்மணிக்கா....கொழ கொழ வழ வழ சோப்புக்கரைசல்ல எத்தனை முட்டை இருந்துச்சுன்னு சொல்லலையே...
சரி அதை விடுங்க.....சோப்புக்கு என்னங்க தமிழ்...யாராச்சும் சொல்லுங்களேன்...

சோப் - சலவைக்கட்டி - சவக்காரம்.
சோப் கரைசல்ல எக்கச் சக்க முட்டை இருக்கும். ஒரு நூலிலயாவது கம்பியிலாவது வளையம் மாதிரி செஞ்சு சோப்புக் கரைசல்ல முக்கி எடுத்து ஊதிப் பாருங்க. கொள்ளை கொள்ளையாய் முட்டை வரும். [B]இதைத்தான் ஆதவனுக்குச் சொன்னேன்.
ஆதவன் சோப்பில இருந்து முட்டை வருதுன்னு நெனச்சி சோப்லெட் போட்டு பார்த்தாரு. அப்புறம் கமுக்கமா ஆதவன் போட்ட ஆம்லெட்-ன்னு கதையை மாத்தப் பார்த்தாரு. விடுவமா???

கண்மணி
29-11-2007, 12:18 AM
நுணலுக்குப் பதிலாக மலரை அந்த இடத்தில் போட்டுச் சொல்லிப் பார்த்தாச்சு...!!

நல்லாத்தானிருக்கு...!! :rolleyes:

ஓவியன் மலரைக்காவையா கிண்டலடிக்கறீங்க. இருங்க இருங்க. இந்த சனிக்கிழமை உங்களுக்கும் ஸ்கெட்ச் போடறேன்.:icon_ush:

கண்மணி
29-11-2007, 12:28 AM
தலைப்பிலேயே ஆதவன் போடாத ஆம்லெட்டுனு போட்டிருக்கே!! இதுலிருந்தே தெரியலையா? கண்மணி அக்கா சொல்றதெல்லாம் பொய்யினு....

என்னங்க கண்மனி இப்படி சொல்லீட்டீங்க... சோப்பு புற உடலைத்தான் சுத்தம் பண்ணுதே எப்படி உள்ளுக்குள்ளும் சுத்தம் பண்ணும்னு நெனச்சு நீங்க சொன்னதைத்தானே கண்ணைமூடிட்டு நான் பண்ணினேன்...???
சரி விடுங்க, இதுக்கு ஐடியா கொடுத்த உங்களை நான் எப்போதும் மறக்கமாட்டேன்...

ஹி ஹி

ஒரே ஒரே போஸ்டில் கூட முழுசா மறைக்க முடியலை. இல்லியா அண்ணா? :mini023::lachen001::lachen001::lachen001:

தாமரை
29-11-2007, 03:31 AM
நீங்க போட்டது ஆம்லெட்டா? சோப் லெட். ரின் ;)சோப்பு போட்டு செஞ்சதில்லையா!!!

அய்யா நான் உள்ளத்துக்கு அதுதான் அந்த பிரவுஸிங் செண்டர் பொண்ணு உள்ளத்துக்கு சோப்பு போடச் சொன்னா இப்படியா தப்பு தப்பா புரிஞ்சிக்கறது???

என்னதிது?
என்னா வில்லத்தனம்!!

சிவா.ஜி
29-11-2007, 03:42 AM
அடடா அப்ப எங்கேயோ போட வேண்டிய சோப்பை ஆம்லெட்டுல போட்டுட்டாரா ஆதவன்.

ஓவியன்
29-11-2007, 03:58 AM
ஓவியன் மலரைக்காவையா கிண்டலடிக்கறீங்க. இருங்க இருங்க. இந்த சனிக்கிழமை உங்களுக்கும் ஸ்கெட்ச் போடறேன்.:icon_ush:

ஹா,ஹா...!!

நீங்க ஓவியராகவா இருக்கிறீங்க...??? :aetsch013:

ஓவியன்
29-11-2007, 04:00 AM
அடடா அப்ப எங்கேயோ போட வேண்டிய சோப்பை ஆம்லெட்டுல போட்டுட்டாரா ஆதவன்.

ஆமா இவ்வளவும் படித்த பின்னர் தெரியாமலா இந்த கேள்வி...
விடிய விடிய இராமயணமம்..................!! :icon_b:

ஓவியன்
29-11-2007, 04:03 AM
கொஞ்ச காலமாவே நிறைய உண்மைகள் வெளி வருது... ஹ்ம்ம்

ஹூம்..!!
பெங்களூரிலே இருந்து ஒண்ணும் வருதில்லையே..!! :frown:

கண்மணி
29-11-2007, 04:03 AM
ஹா,ஹா...!!

நீங்க ஓவியராகவா இருக்கிறீங்க...??? :aetsch013:

;);) :rolleyes::rolleyes:

நேசம்
29-11-2007, 04:18 AM
தலைப்பை சரியா பார்க்கமா வந்தா,ஆதவா போட்ட ஆம்லேட்டில் எப்படி சோப் வந்ததுன்னு குழப்பிட்டேன்.மிண்டும் முதலில் படித்ததில் பல [ப்]உண்மைகள்[/ப்] தெரிய வந்தது

ஆதவா
30-11-2007, 07:39 AM
அப்போ பெரியபுள்ளைதனமான்னா எப்படி இருக்கும்...

அது உங்களுக்குத்தானே தெரியும்?

ஆதவா
30-11-2007, 07:44 AM
நுதலுக்கு ஏதுங்க வாய்... ஒண்ணுமே புரியலை..:confused::confused::confused:

ண* வுக்கு பதில், தவறா, த போட்டுட்டன்... ஹி ஹி தமிழ்லதான் ஒரு வார்த்தை மாறினாலே அர்த்தமே மாறிடுது....

ஆதவா
30-11-2007, 07:47 AM
நீங்க போட்டது ஆம்லெட்டா? சோப் லெட். ரின் ;)சோப்பு போட்டு செஞ்சதில்லையா!!!

அய்யா நான் உள்ளத்துக்கு அதுதான் அந்த பிரவுஸிங் செண்டர் பொண்ணு உள்ளத்துக்கு சோப்பு போடச் சொன்னா இப்படியா தப்பு தப்பா புரிஞ்சிக்கறது???

உள்ளதை சோப்பு போட்டு ஸ்டெடி பண்ணமுடியலை. இதுல பிரவுஸிங்க் சென்டர் பொண்ணுக்கு வேறயா? (அதுசரி, இதுக்குத்தான் எதையுமே வெளிப்படையா பேசக்கூடாதுங்கறது..... )

உங்களுக்கு ஒரு க்ளூ.. அந்தப் பொண்ணு நம்ம மன்றத்தில உலாவுது... ஹி ஹி கண்டுபிடியுங்க... (உங்களுக்குத் தெரியாததா?)

ஆதவா
30-11-2007, 07:49 AM
கண்மணி ஆதவனைப் பத்தி உண்மைய சொல்லிட்டீங்க..
அப்படியே அந்த பிரவுசிங் சென்டர் மேட்டரும்,,?

கொஞ்ச காலமாவே நிறைய உண்மைகள் வெளி வருது... ஹ்ம்ம்

என்ன செய்யறதுங்க, எனக்கு உங்களை மாதிரி மறைக்கத் தெரியலையே!

ஆதவா
30-11-2007, 07:51 AM
சுயபுத்தி கிடையாதுன்னு ஒத்துகிட்டதுக்கு நன்றி.

இந்த மாதிரி விசயத்திலங்க...... மத்தபடி நல்ல்ல்ல்ல புத்தி உண்டு... ஹி ஹி

மதி
30-11-2007, 07:52 AM
என்ன செய்யறதுங்க, எனக்கு உங்களை மாதிரி மறைக்கத் தெரியலையே!
நானா உண்மைய மறைக்கறேனா?
வாஸ்தவம் தான்...
இப்படியெல்லாம் வேற சொல்லி தப்பிச்சுக்கறாங்கப்பா:eek::eek:

ஆதவா
30-11-2007, 07:53 AM
நுதல் -நெற்றி
நீராரும் கடலுடைத்த ஞாபகம் இருக்கா?
தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே!

நெற்றியில் கண் இருந்தா சிவன். வாயிருந்தா? ஆதவனா?

அண்ணே அது நுணல் - தவளை.

அட*ப்பாவ*மே! இப்ப*டி மான*த்தை வாங்க*றீங*க*ளே!!!

ஆமாம் இருக்கிற அழுக்கும் போயிருச்சின்னா? தேச்சிக் குளிச்சா சோப்பை விட வேகமா கரைஞ்சுருவார் ஆதவன்:lachen001:

ஹி ஹி,,, என்னை சரியா இல்லாமல் முதன்முதலா தப்பா கணிச்சமைக்கு நன்றி...

ஆதவா
30-11-2007, 07:58 AM
நானா உண்மைய மறைக்கறேனா?
வாஸ்தவம் தான்...
இப்படியெல்லாம் வேற சொல்லி தப்பிச்சுக்கறாங்கப்பா:eek::eek:

எங்கேங்க தப்பிக்கிறது... அதான் கண்ணின் மணியில ஒருத்தர் உட்கார்ந்துட்டு அடம்பிடிக்கிறாரே!! கண்ண அசைச்சாலே அது சைட் அடிக்கிறான்னு நினச்சு ஒரு பதிவு வருது..... எல்லாம் கலிகாலம்...

மதி
30-11-2007, 08:00 AM
எங்கேங்க தப்பிக்கிறது... அதான் கண்ணின் மணியில ஒருத்தர் உட்கார்ந்துட்டு அடம்பிடிக்கிறாரே!! கண்ண அசைச்சாலே அது சைட் அடிக்கிறான்னு நினச்சு ஒரு பதிவு வருது..... எல்லாம் கலிகாலம்...

ரொம்ப கஷ்டம்...

அக்னி
30-11-2007, 11:00 PM
முட்டைக்குப் பதிலா சோப்பு...
உப்புக்குப் பதிலா என்ன சோப்புத் தூளா..?

ஆதவா சோப்பில் ஆம்லெட் போட்டாலும் பரவாயில்லை.
ஆனால்,
மலரை முட்டையில் கூட போடச் சொல்லாதீர்கள்...

ஆதவா
01-12-2007, 02:42 PM
முட்டைக்குப் பதிலா சோப்பு...
உப்புக்குப் பதிலா என்ன சோப்புத் தூளா..?

ஆதவா சோப்பில் ஆம்லெட் போட்டாலும் பரவாயில்லை.
ஆனால்,
மலரை முட்டையில் கூட போடச் சொல்லாதீர்கள்...

முட்டையா? அப்படீன்னா என்ன*ன்னு தெரியாத அப்பாவி, மலர்....

கண்மணி
01-12-2007, 03:29 PM
முட்டையா? அப்படீன்னா என்ன*ன்னு தெரியாத அப்பாவி, மலர்....

ஆமாம் மலர் எப்பவும் 100 க்கு 100 தான் வாங்குவாங்க.. ஆதவன் மாதிரி 5 முட்டையெல்லாம் வாங்கமாட்டாங்க!:lachen001:

ஆதவா
01-12-2007, 03:36 PM
ஆமாம் மலர் எப்பவும் 100 க்கு 100 தான் வாங்குவாங்க.. ஆதவன் மாதிரி 5 முட்டையெல்லாம் வாங்கமாட்டாங்க!:lachen001:

நூறிலையும் ரெண்டு முட்டைதான்.. (அப்பவும் என்னைவிட அதிகமில்லை.) ஆனா உங்களுக்கு மட்டும் நாலு முட்டை..

எப்படியா?

பேரைப் பார்த்தாலே சும்மா தெரியுதுல்ல???!!!

கண்மணி
01-12-2007, 03:48 PM
நூறிலையும் ரெண்டு முட்டைதான்.. (அப்பவும் என்னைவிட அதிகமில்லை.) ஆனா உங்களுக்கு மட்டும் நாலு முட்டை..

எப்படியா?

பேரைப் பார்த்தாலே சும்மா தெரியுதுல்ல???!!!

4 கூட 5 விட சின்னதுதான் ஆதவா.. கண்மணியில ஆறு முட்டை இருக்கு.. சுழி - --> பூஜ்யம் ---> முட்டை.. இரண்டு மூணு சுழி ண இருக்குல்ல.. ஆறுமுட்டை... இது கூடவா தெரியலை?

மலர்
01-12-2007, 06:53 PM
மலரை முட்டையில் கூட போடச் சொல்லாதீர்கள்...
ஏன்....ஏன்,,,ஏன்,,,,??

முட்டையா? அப்படீன்னா என்ன*ன்னு தெரியாத அப்பாவி, மலர்....
அடப்பாவி நான் எப்போ சொன்னேன்..:eek::eek:

ஆமாம் மலர் எப்பவும் 100 க்கு 100 தான் வாங்குவாங்க..
ஹீ... கண்மணி
உங்க ஆசைய நான் கெடுக்கலை.. என்ஜாய்..

அக்னி
01-12-2007, 06:55 PM
ஏன்....ஏன்,,,ஏன்,,,,??

ஏன்னா... ஏன்னா... ஏன்னா...
எனக்கு இப்போ சாக இஷ்டமில்லீங்க...:D

மலர்
01-12-2007, 06:58 PM
ஏன்னா... ஏன்னா... ஏன்னா...
எனக்கு இப்போ சாக இஷ்டமில்லீங்க...:D

6ரிலும் சாவு 100ரிலும் சாவு..
இதுக்கு போய் பயப்படலாமா.. :confused::confused:

அக்னி
01-12-2007, 07:05 PM
6ரிலும் சாவு 100ரிலும் சாவு..
இதுக்கு போய் பயப்படலாமா.. :confused::confused:
எனக்கு ஆறோ நூறோ இல்லீங்க...
அதான் பயப்படறேன்...

தவிர,
"மலர் என்னைக் கொன்றாள்"
என்ற அவப்பெயர் சரித்திரத்தில் (அதெல்லாம் வேற இருக்கான்னு கேட்கக்கூடாது...) இடம்பெறக்கூடாது என்ற நல்லெண்ணம்தான்...

மலர்
01-12-2007, 07:17 PM
"மலர் என்னைக் கொன்றாள்"
என்ற அவப்பெயர் சரித்திரத்தில் இடம்பெறக்கூடாது என்ற நல்லெண்ணம்தான்...
அடடா.... என்ன ஒரு நல்ல எண்ணம்...
சரி போட்டும்..
ஆதவன் போட்ட ஆம்லேட் இன்னும் கொஞ்சம் பிரிஜ்ல இருக்கு.:D:D
உங்களுக்காக அத எடுத்து கூரியர்ல அனுப்புறேன்..
எல்லாம் சரியாய் போயிரும்.....:icon_rollout::icon_rollout:

அக்னி
01-12-2007, 07:19 PM

ஆதவன் அனுப்பட்டும்... தயவு செய்து நீங்க தொடக் வேண்டாம்...
நெருங்கக் கூட வேண்டாம்...
மலர் காத்துப் பட்டாலே, மூச்சு நின்னு போச்சு... :wuerg019:

அதுக்குள்ள எல்லாமே சரியாய் போயிடும் னு, திமிர் பேச்சு வேறயா..?

நேசம்
01-12-2007, 07:21 PM
[quote=மலர்;ஆதவன் போட்ட ஆம்லேட் இன்னும் கொஞ்சம் பிரிஜ்ல இருக்கு.:D:D
[/quote]
சாப்பிட்டு இன்னும் இருக்கா...

அமரன்
01-12-2007, 07:22 PM
4 கூட 5 விட சின்னதுதான் ஆதவா.. கண்மணியில ஆறு முட்டை இருக்கு.. சுழி - --> பூஜ்யம் ---> முட்டை.. இரண்டு மூணு சுழி ண இருக்குல்ல.. ஆறுமுட்டை... இது கூடவா தெரியலை?
"ண்"ணுக்கு மேலிருக்கும் முட்டையை விட்டிட்டீங்களே கண்மணிக்கா

அக்னி
01-12-2007, 07:26 PM
"ண்"ணுக்கு மேலிருக்கும் முட்டையை விட்டிட்டீங்களே கண்மணிக்கா
அப்போ, கிட்டத்தட்ட,
க இல் ண் இல் ம இல் ணி இல் என்றெல்லாம் பல முட்டைகள் இருக்கின்றனவே...
அதெல்லாம் சேர்ப்பில் வராதா..?

அமரன்
01-12-2007, 07:28 PM
அப்போ, கிட்டத்தட்ட,
க இல் ண் இல் ம இல் ணி இல் என்றெல்லாம் பல முட்டைகள் இருக்கின்றனவே...
அதெல்லாம் சேர்ப்பில் வராதா..?
அதெல்லாம் முட்டையின் சேப்பில் இருந்தாலும் முட்டை இல்லையோ...

ஆதவா
03-12-2007, 07:29 AM
அடடா.... என்ன ஒரு நல்ல எண்ணம்...
சரி போட்டும்..
ஆதவன் போட்ட ஆம்லேட் இன்னும் கொஞ்சம் பிரிஜ்ல இருக்கு.:D:D
.....:icon_rollout::icon_rollout:

அப்படின்னா இதுல இருந்து என்ன தெரியுது'? நான் சமைச்ச ஆம்லெட் மலர் சாப்பிட்டிருக்கானு தெரியுது..

இப்பவும் நீங்க என்னோட சமையல சாப்பிட பயப்படுவீங்க...

ஏன்னா மலரை நீங்க மனிதங்க லிஸ்ட்ல சேர்த்தியிருக்கீங்களா இல்லை ஆவிங்க லிஸ்ட்ல சேர்த்தியிருக்கீஙக்ளான்னு தெரியலை..

ஆதவா
03-12-2007, 07:30 AM
4 கூட 5 விட சின்னதுதான் ஆதவா.. கண்மணியில ஆறு முட்டை இருக்கு.. சுழி - --> பூஜ்யம் ---> முட்டை.. இரண்டு மூணு சுழி ண இருக்குல்ல.. ஆறுமுட்டை... இது கூடவா தெரியலை?

இதுல இருந்து என்ன தெரியுது? என்னை விட கண்மணிக்கு ஒரு முட்டையாவது அதிகம் போடத் தெரியும்னு தெரியுது... ( வேணும்னேதான் நாலுனு சொன்னேன்.. ஹிஹ் இ)

அக்னி
03-12-2007, 08:18 AM
அதெல்லாம் முட்டையின் சேப்பில் இருந்தாலும் முட்டை இல்லையோ...
என்ன..? முட்டை சேப் வச்சிருக்குதா?
அதுக்குள்ள முட்டை வச்சிருக்கா?
முட்டை அவ்ளோ வலிமையானதா?