PDA

View Full Version : துரோகிகள்..........

meera
28-11-2007, 11:41 AM
இதயம்
அழுவதை மறைத்து..

இதழ்களில்
புன்னகையை தந்து
சந்தோஷமாய் இருப்பதாய்
சத்தியம் செய்தபோது..

கண்கள்
இரண்டும் காட்டிகொடுத்தன
கண்ணீராய்........

தாமரை
28-11-2007, 11:51 AM
இதயம்
அழுவதை மறைத்து..

இதழ்களில்
புன்னகையை தந்து
சந்தோஷமாய் இருப்பதாய்
சத்தியம் செய்தபோது..

கண்கள்
இரண்டும் காட்டிகொடுத்தன
கண்ணீராய்........

உண்மையைச் சொல்பவன் சதிகாரன் - இது
உலகத்தில் ஆண்ண்டவன் அதிகாரம்..

அறிஞர்
28-11-2007, 12:00 PM
வில்லங்கமாய் சிந்திக்க தெரியாத..
பொய்யை மறைக்க தெரியாத
அப்பாவி கண்கள்....

அருமை மீரா...

சிவா.ஜி
28-11-2007, 12:03 PM
பொய் சொல்லாக் கண்கள், எப்போதும் போல நல்லவருக்கு துரோகிப் பட்டம்.
அருமையானக் கவிதைவரிகள் மீரா.வாழ்த்துகள்

meera
28-11-2007, 12:04 PM
வில்லங்கமாய் சிந்திக்க தெரியாத..
பொய்யை மறைக்க தெரியாத
அப்பாவி கண்கள்....

அருமை மீரா...

நன்றி அறிஞர் சார்.

meera
28-11-2007, 12:06 PM
உண்மையைச் சொல்பவன் சதிகாரன் - இது
உலகத்தில் ஆண்ண்டவன் அதிகாரம்..

உண்மை பல சமயங்களில் கசப்பாய் இருக்கிறது.

உண்மை சொல்பவன் சதிகாரனே............:aetsch013::aetsch013:

meera
28-11-2007, 12:07 PM
பொய் சொல்லாக் கண்கள், எப்போதும் போல நல்லவருக்கு துரோகிப் பட்டம்.
அருமையானக் கவிதைவரிகள் மீரா.வாழ்த்துகள்

வாழ்த்துக்கு நன்றி சிவா.ஜி

தாமரை
28-11-2007, 12:08 PM
உண்மை பல சமயங்களில் கசப்பாய் இருக்கிறது.

உண்மை சொல்பவன் சதிகாரனே............:aetsch013::aetsch013:

அப்ப நீங்க ஏன் உண்மையைச் சொன்னீங்க???:rolleyes::rolleyes::rolleyes:

meera
28-11-2007, 12:16 PM
அப்ப நீங்க ஏன் உண்மையைச் சொன்னீங்க???:rolleyes::rolleyes::rolleyes:

ஹி ஹி ஹி

இந்த கேள்விக்கு பதில் சொல்ல இரண்டு நாள் அவகாசம் கொடுங்க யோசிச்சு எப்படியும் பதில் சொல்லிருவேன்......:traurig001::traurig001:

ஆதவா
28-11-2007, 02:42 PM
இதயம்
அழுவதை மறைத்து..

இதழ்களில்
புன்னகையை தந்து
சந்தோஷமாய் இருப்பதாய்
சத்தியம் செய்தபோது..

கண்கள்
இரண்டும் காட்டிகொடுத்தன
கண்ணீராய்........

இதைத்தானே "அகத்தின் அழகு, முகத்தில் தெரியும்" என்று சொன்னார்கள்....

நல்ல கவிதை சகோதரி, உண்மை விளம்பிகள் சதியின் விளிம்பு என்று சொல்வதை எப்படியும் ஏற்றுக் கொள்ளவில்லை மனம்... தொடருங்கள்.

leomohan
28-11-2007, 06:17 PM
இதயம்
அழுவதை மறைத்து..

இதழ்களில்
புன்னகையை தந்து
சந்தோஷமாய் இருப்பதாய்
சத்தியம் செய்தபோது..

கண்கள்
இரண்டும் காட்டிகொடுத்தன
கண்ணீராய்........

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே மீரா? நல்வரவு. நல்ல கவிதை.

நேசம்
28-11-2007, 06:23 PM
கண்கள் பல பரிமாணங்களை காட்டகூடியது.நல்ல கவிதை பாரட்டுக்கள்

இளசு
28-11-2007, 06:26 PM
கண்ணில் தெரியும் க(வி)தைகள் ஒன்றா இரண்டா?
அதிலும் கண்ணீர் விளக்கவுரையோடு !

சத்தியம் பேசும் விழிகளுக்கு துரோகிப்பட்டம்?
பொய்நகை புரியும் இதழ்களுக்குப் பாராட்டு?

வாழ்த்துகள் மீரா..

சுகந்தப்ரீதன்
29-11-2007, 11:03 AM
பாவம்..கண்கள்..உண்மையை சொன்னாலும் திட்டுறாங்க.. சொல்லலன்னாலும்..கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லைன்னு புலம்புறாங்க.. என்னதான் செய்யும் என்விழி இரண்டும்.. அதனாலத்தான் கையால நான் என் கண்ணை மூடிக்கொண்டேன்.. வாழ்த்துக்கள் மீரா...!

meera
29-11-2007, 11:34 AM
ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே மீரா? நல்வரவு. நல்ல கவிதை.
வரவேற்ப்புக்கு நன்றி மோகன். நான் மன்றம் வந்து 10 நாள்களுக்கு மேல் ஆகிறது.ஏன் உங்கள் வரவு குறைந்துவிட்டது?

meera
29-11-2007, 11:35 AM
நன்றி இளசு அண்ணா.

meera
29-11-2007, 11:35 AM
பாவம்..கண்கள்..உண்மையை சொன்னாலும் திட்டுறாங்க.. சொல்லலன்னாலும்..கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லைன்னு புலம்புறாங்க.. என்னதான் செய்யும் என்விழி இரண்டும்.. அதனாலத்தான் கையால நான் என் கண்ணை மூடிக்கொண்டேன்.. வாழ்த்துக்கள் மீரா...!

அட அட அட:eek::eek::eek:

leomohan
29-11-2007, 01:55 PM
வரவேற்ப்புக்கு நன்றி மோகன். நான் மன்றம் வந்து 10 நாள்களுக்கு மேல் ஆகிறது.ஏன் உங்கள் வரவு குறைந்துவிட்டது?

அம்மா, நான் தினமும் வந்துக் கொண்டுத்தான் இருக்கிறேன். பங்களிப்பு தான் குறைந்துவிட்டது. நேரம் போதாமை தான் காரணம். மேலும் புதியதாக ஒன்றும் எழுதவில்லை.

lolluvathiyar
30-11-2007, 11:01 AM
அருமையான தலைப்பு கன்கள் ஏமாற்றாது. அதனால் அது துரோகியாகிவிட்டது, நம்மை பாவி ஆக்கி விட்டது

பென்ஸ்
30-11-2007, 11:51 AM
மெய் காண துணையிருந்தவன்
பொய்யை காட்டிகொடுத்தால் துரோகி பட்டமா???

நலமா மீரா....
மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி...

ஜெயாஸ்தா
30-11-2007, 12:01 PM
கவிதை....
அருமை...
உடலில் எங்கு வலித்தாலும் தாயுள்ளத்தோடு அழும் கண்களுக்கு.....இப்படி எட்டப்பன் பட்டமா?

தாமரை
30-11-2007, 12:02 PM
மெய் காண துணையிருந்தவன்
பொய்யை காட்டிகொடுத்தால் துரோகி பட்டமா???

நலமா மீரா....
மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி...

மெய் கண்டது மெய்யா பொய்யா?
கண்களை நம்பாதே
சொன்னதும் நாம்தானே!:mini023:

அக்னி
30-11-2007, 12:42 PM
கண்கள்
இரண்டும் காட்டிகொடுத்தன
கண்ணீராய்........
கண்கள் காட்டின அனைத்தையும்,
கூடவே என் உள்ளத்தையும்...

பார்வையின்றி இருந்தால்கூட,
காட்ட மறுக்கும் கண்களுக்கு,
விதிவிலக்கு... உள்ளம்...
தெளிவாய் கழுவிக் காட்டுதோ கண்ணீராய்(ல்)...

பாராட்டுக்கள் மீரா...

அக்னி
30-11-2007, 12:48 PM
மெய் கண்டது மெய்யா பொய்யா?
கண்களை நம்பாதே
சொன்னதும் நாம்தானே!:mini023:
மெய்யில் கண் இருந்தால் மட்டும்,
மெய் கண்டிட முடியாதுதானே...

கண்ணில்லாதவன்
கண்ணில்... ஆதவன்...

meera
02-12-2007, 10:52 AM
மெய் காண துணையிருந்தவன்
பொய்யை காட்டிகொடுத்தால் துரோகி பட்டமா???

நலமா மீரா....
மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி...

விமர்சனத்திற்க்கு நன்றி

நலம் பென்ஸ். நீங்க நலமா?

ஏன் உங்கள் பதிவு குறைந்துவிட்டது????

meera
02-12-2007, 10:54 AM
கவிதை....
அருமை...
உடலில் எங்கு வலித்தாலும் தாயுள்ளத்தோடு அழும் கண்களுக்கு.....இப்படி எட்டப்பன் பட்டமா?

நன்றி செயாஸ்தா

meera
02-12-2007, 10:55 AM
கண்கள் காட்டின அனைத்தையும்,
கூடவே என் உள்ளத்தையும்...

பார்வையின்றி இருந்தால்கூட,
காட்ட மறுக்கும் கண்களுக்கு,
விதிவிலக்கு... உள்ளம்...
தெளிவாய் கழுவிக் காட்டுதோ கண்ணீராய்(ல்)...

பாராட்டுக்கள் மீரா...
பாராட்டுக்கு நன்றி அக்னி