PDA

View Full Version : எழுதுகிறேன்



தாமரை
27-11-2007, 02:29 PM
நாய்கள் குரைத்த இரவுகளில்
முதுகுத் தண்டு
சிலீரென சிலிர்த்த குளிரில்
தூக்கம் கெட்டு எழுதுகிறேன்
உன் நினைவுகளை

ஓவியன்
27-11-2007, 02:34 PM
எழுதி முடித்து
நிமிர்ந்து பார்த்தேன்
காபியுடன் அம்மா...

அட அது கூட
கனவு தானா...??

பூமகள்
27-11-2007, 02:39 PM
"திடுக்கிட்டு முழித்த நடுநிசியில்
உன் நினைவு மட்டும் துணையாக்கி
மீள் உறங்கச் செல்கிறேன்..!!"

உணர்வுக் கவி..!
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் தாமரை அண்ணா. :)

meera
27-11-2007, 02:54 PM
நாய்கள் குரைத்த இரவுகளில்
முதுகுத் தண்டு
சிலீரென சிலிர்த்த குளிரில்
தூக்கம் கெட்டு எழுதுகிறேன்
உன் நினைவுகளை

அண்ணா, இந்த விஷயத்தை அண்ணிகிட்ட போட்டு கொடுக்கறேன்:lachen001::lachen001:

பூமகள்
27-11-2007, 02:57 PM
அண்ணா, இந்த விஷயத்தை அண்ணிகிட்ட போட்டு கொடுக்கறேன்:lachen001::lachen001:
அண்ணியை நினைத்து தான் வெளியூரில் எழுதியதாக சொல்லி சமாளித்துக் கொள்வார் மீராக்கா..!! :D:D

ஓவியன்
27-11-2007, 02:59 PM
அண்ணா, இந்த விஷயத்தை அண்ணிகிட்ட போட்டு கொடுக்கறேன்:lachen001::lachen001:

அண்ணியின் நினைவுகளைத் தானே எழுதினாரு...

இப்ப என்ன பண்ணுவீங்க...
இப்ப என்ன பண்ணுவீங்க...!!

:sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018:

போட்டுக் குடுக்கிறதுக்னே அலையுறாங்கப்பா...!!

meera
27-11-2007, 03:00 PM
அண்ணியை நினைத்து தான் வெளியூரில் எழுதியதாக சொல்லி சமாளித்துக் கொள்வார் மீராக்கா..!! :D:D

பூ, அண்ணாவை மாட்டிவிடலாம்னு திட்டம் போட்டா நீ அவருக்கு தப்பிக்க வழி சொல்றயா???:confused::confused:


பொய் கோபத்துடன் மீரா. :eek::eek::mad:

meera
27-11-2007, 03:02 PM
அண்ணியின் நினைவுகளைத் தானே எழுதினாரு...

இப்ப என்ன பண்ணுவீங்க...
இப்ப என்ன பண்ணுவீங்க...!!

:sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018:

போட்டுக் குடுக்கிறதுக்னே அலையுறாங்கப்பா...!!

அட அட அட அண்ணாவுக்காக இங்க எத்தனை பேரு வரிஞ்சு கட்டீட்டு வாராங்க பாருய்யாஆஆஆஆஆஆஆஆஆ.........

தாமரை
27-11-2007, 03:03 PM
பூ, அண்ணாவை மாட்டிவிடலாம்னு திட்டம் போட்டா நீ அவருக்கு தப்பிக்க வழி சொல்றயா???:confused::confused:


பொய் கோபத்துடன் மீரா. :eek::eek::mad:
இதுக்கெல்லாம் ஐடியா தேவையா! உன்னைப் பத்திதான் எழுதறேன்னு முன்னெச்சரிக்கையா சொல்லிட்டல்ல எழுதறேன்!!!

ஓவியன்
27-11-2007, 03:04 PM
அட அட அட அண்ணாவுக்காக இங்க எத்தனை பேரு வரிஞ்சு கட்டீட்டு வாராங்க பாருய்யாஆஆஆஆஆஆஆஆஆ.........

ஆமா!!
போட்டுக் குடுக்க நீங்க வந்த மாதிரி
அண்ணாக்காக
போட்டுத் தள்ள நாங்கள்...!!

எல்லாம் எதிர்காலத்தில் நம்மளை யாரும் போட்டுக் கொடுத்திடக் கூடாதென்பதற்காகத் தான்........ :D:D

meera
27-11-2007, 03:05 PM
இதுக்கெல்லாம் ஐடியா தேவையா! உன்னைப் பத்திதான் எழுதறேன்னு முன்னெச்சரிக்கையா சொல்லிட்டல்ல எழுதறேன்!!!


ஆஆஆ அதானே இத்தனை தைரியமா வரும் போதே யொசிச்சிருக்கனும் அந்த அளவுக்கு மீரா புத்திசாலியா இல்லை ஹி ஹி ஹி ஹீஈஈஈஈஈஈஇ

யவனிகா
27-11-2007, 03:07 PM
நாய்கள் குரைத்த இரவுகளில்
முதுகுத் தண்டு
சிலீரென சிலிர்த்த குளிரில்
தூக்கம் கெட்டு எழுதுகிறேன்
உன் நினைவுகளை

நினைவுகளால் தூக்கம் கெட வில்லை தானே?

விகடன்
28-11-2007, 02:42 AM
அழகான வரிகள்.
பாராட்டுகாள் அண்ணா.


இதை படிக்கும்போது எனது வாழ்க்கையில் வேதனையான சில இரவுகள் நினைவிற்கு வந்தன...

நாய் குரைத்து சத்தங்கேட்டால் அன்றைய இரவு நித்திரையை தொலைத்துவிடுவேன். அதிகாலை 7 மணிக்கு பின்னரே எனது இரவு ஆரம்பிக்கும்.

நேசம்
28-11-2007, 03:01 AM
நினைவுகள் தான் தூக்கம் கெட்டு எழுத வைத்தது தன் நினைவுகளை.அழகான கவி பாரட்டுக்கள் தாமரைண்ணா

சுகந்தப்ரீதன்
28-11-2007, 09:27 AM
தூக்கம் கெட்டுதான எழுதுறீங்க..? துக்கம் கொண்டு இல்லியே..?!..அப்ப சரி..எழுதுங்க..எழுதுங்க..என் நினைவுகளையும் சேர்த்தே...!

அமரன்
28-11-2007, 11:13 AM
திகில் நேரங்களில் ஆதரவு தேடுவது வழக்கம்தானே..
நிஜம் பக்கத்தில் இருக்க (நிஜத்தின்)நினைவுகளை தேடுவது ஞாயமில்லை அண்ணா...
நினைவுகள்தான் நிஜமென்றெல்லாம் சொல்லக்கூடாது..

தாமரை
28-11-2007, 11:42 AM
திகில் நேரங்களில் ஆதரவு தேடுவது வழக்கம்தானே..
நிஜம் பக்கத்தில் இருக்க (நிஜத்தின்)நினைவுகளை தேடுவது ஞாயமில்லை அண்ணா...
நினைவுகள்தான் நிஜமென்றெல்லாம் சொல்லக்கூடாது..

பயம் வந்தால்
முதுகுத்தண்டு
சிலீரிடுவது
நடப்பதுதானே அமரா!!

அமரன்
28-11-2007, 02:54 PM
பயம் வந்தால்
முதுகுத்தண்டு
சிலீரிடுவது
நடப்பதுதானே அமரா!!
ஓ...
கவசம்(காப்பு) எழுதுறீங்களா..
காக்க காக்க நினைவுகள் காக்க...

கண்மணி
29-11-2007, 01:00 AM
ஓ...
கவசம்(காப்பு) எழுதுறீங்களா..
காக்க காக்க நினைவுகள் காக்க...

காப்பு இல்லையேல் ஆப்பு!:lachen001::lachen001:

அமரன்
29-11-2007, 07:02 AM
நாய்கள் குரைத்த இரவுகளில்
முதுகுத் தண்டு
சிலீரென சிலிர்த்த குளிரில்
தூக்கம் கெட்டு எழுதுகிறேன்
உன் நினைவுகளை

இப்போதான் முழுமையாகப் புரியுது.. எதையோ பாத்து பயந்துபோயிட்டீங்களோ...உளவுத்துறை தலைவி கண்மணிக்கா வேற எடுத்துக்கொடுக்காங்க..


காப்ப் இல்லையேல் ஆப்பு!:lachen001::lachen001:

ஓவியா
30-11-2007, 08:08 PM
நாய்கள் குரைத்த இரவுகளில்
முதுகுத் தண்டு
சிலீரென சிலிர்த்த குளிரில்
தூக்கம் கெட்டு எழுதுகிறேன்
உன் நினைவுகளை


;);););)

பின் குறிப்பு:
முன்பு இப்படிதான் ஒருத்தர் தூக்கம் கெட்டு காத்திருந்து எனக்கு ஏன் பிறந்தநாள் வாழ்த்து சொல்லலேனு என்னிடம் சண்டையிட்டார், நான் லண்டனில் வசிக்கிறேன், அப்ப எங்கவூரில் 15ம் தேதி பிறக்கவே இல்லைங்கோய்!!! :lachen001::lachen001::lachen001: