PDA

View Full Version : லிமரைக்கூ



ஆர்.ஈஸ்வரன்
27-11-2007, 10:33 AM
பார்வையால் பேசுது விழிகள்
மலரத் துடிக்கும் இதழ்களில்
மனதுக்கு பிடித்த மொழிகள்

இளசு
27-11-2007, 07:25 PM
வாழ்த்துகள் ஈஸ்வரன் அவர்களே!


விழிகளின் அர்த்தமுள்ள மௌனங்கள் புரியாதவர்
வார்த்தைகளின் சப்தமான அர்த்தம் மட்டும் அறிவாரா என்ன?


(லிமெரிக் ஐந்து வரிவடிவம் அல்லவா ?)

ஓவியன்
27-11-2007, 08:59 PM
இதழ் சொல்லும் மொழி
சொன்ன வரிகள்
எனக்கும் பிடித்துள்ளது...

அது என்ன லிமெரிக், தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்களேன்...

சுகந்தப்ரீதன்
28-11-2007, 10:07 AM
அது என்ன லிமெரிக், தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்களேன்...
ஆமாம்..அது என்ன வார்த்தை..கவிதைக்கும்..அதற்கும் என்ன சம்மந்தம்..? கவிதை அழகு ஈஸ்வரா...!வாழ்த்துக்கள்..!

meera
28-11-2007, 10:57 AM
அழகான வரிகள் ஈஸ்வரன். பாராட்டுகள்