PDA

View Full Version : ஏன் முடியவில்லை?



சூரியன்
26-11-2007, 02:56 PM
வணக்கம் நண்பர்களே என்னால் சில குறிப்பிட்ட கணினிகளில் இருந்து தமிழ்மன்றம் வரமுடியவில்லை.
எவ்வளவு முயன்றும் நுழைய மறுக்கிறது இதற்கு என்ன காரணம்?
தற்போது கூட இன்னொரு தளத்தின் வழியே மன்றத்திற்குள் நுழைய முடிந்தது.
இதற்கான விளக்கம் தரவும்.

ஜெயாஸ்தா
26-11-2007, 03:03 PM
தமிழ்மன்றம் நுழையு முயற்சிக்கும் போது ஏதேனும் பிழைச்செய்தி வருகிறதா?

சூரியன்
26-11-2007, 03:05 PM
cannotfind server என்று வருகிறது.

அமரன்
26-11-2007, 03:05 PM
கொஞ்சம் விளக்கமாகச் சொல்லமுடியுமா சூரியன்.

சூரியன்
26-11-2007, 03:10 PM
நண்பரே நான் எப்போது எனக்கு தெரிந்த கணினி மையத்தில் இருந்துதான் தமிழ்மன்றத்தில் வலம் வருவேன்.
எப்போதும் எந்த பிரச்சனையும் வந்தது இல்லை.
இன்று வழக்கம் போல் வந்து தமிழ்மன்றத்திற்குள் நுழைய முற்பட்டபோது cannot find server என்று சொல்கிறது.
மீண்டும் முயற்சித்தேன் பலனில்லை.
அதனால் வேறு ஒரு தளத்திற்குள் நுழைந்து அதன் வழியே தற்போது மன்றாத்தில் உள்ளேன்.
இது எதனால் இரண்டு தினங்களுக்கு maximum bandwidth reached முன் என்று வந்தது.

அமரன்
26-11-2007, 03:12 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12705

இங்க பாருங்க.. பிரச்சினைதீரலாம்..

மலர்
26-11-2007, 07:42 PM
இது எதனால் இரண்டு தினங்களுக்கு maximum bandwidth reached முன் என்று வந்தது.

அடடா அதான் தம்பியை கொஞ்ச நாளா காணோமா....
Bandwidth பிரச்சனை ஒரு நாள் தான் இருந்திச்சி... உடனே சரிபண்ணிட்டாங்க,,,
cannot find server வரும் போது ஒருமுறை உங்களின் இணைய இணணப்பை சரிபாருங்கள்...

விகடன்
27-11-2007, 08:49 AM
இது எதனால் இரண்டு தினங்களுக்கு maximum bandwidth reached முன் என்று வந்தது.

எனக்கும் முதன் முதலாக அப்படி ஒரு செய்தி வந்திருந்தது. கேற்கலாம் என்று அதை படமாக்கியும் வைத்திருந்தேன்.

ஆனால்,
மன்றம் வேலை செய்தால்த்தானே அதை கேற்கலாம். வேலை செய்யும்போது அதற்கு என்ன மரியாதை இருக்கப்போகிறது என்று ஜோசித்து அதனை அழித்துவிட்டுவிட்டேன்.


இதெல்லாம் இணையத்தில் சகஜமப்பா.

அறிஞர்
28-11-2007, 12:25 AM
பதிவுகள் அதிகமாகும்பொழுது இது போன்ற சிலப்பிரச்சனைகள் வரும்... முடிந்தவரை உடனுக்குடன் சரிசெய்ய முயலுகிறோம்.

அறிஞர்
16-12-2007, 05:03 PM
இன்று சிலரால் மன்றம் வர இயலவில்லை என கேள்விப்பட்டேன்.. யார் யாருக்கு இந்த பிரச்சனை என தெரிவிக்க இயலுமா...