PDA

View Full Version : ஒரு குட்டிக் கதை

சிவா.ஜி
25-11-2007, 01:09 PM
ப்ரியா....
ம்..
வா...
ம்ஹீம்..
ஏன்?
பயம்!
எதுக்கு?
பள்ளம்....,
சாவு
பயம்!
அப்ப...?
மாட்டேன்..
சரி...
என்ன..?
போ..!
நீ...?
போறேன்!
வேண்டாம்!
போறேன்.....
சரி..
என்ன?
நானும்....
வா
நில்லுங்க!
அப்பா.....!
வேண்டாம்!
சாகனும்!
இல்லை!
என்ன?
கல்யாணம்!
சித்தி.....?
வேண்டாம்...!
வாங்க
அப்பா..!
அப்பா..!
கண்ணுங்களா!

{ச்ச்சும்மா ரிலாக்ஸா ஒரு குட்டிக்கதை.}{அடிக்காதீங்க எஸ்கேப்....}

மதி
25-11-2007, 01:11 PM
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

சிவா.ஜி
25-11-2007, 01:13 PM
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

நன்றிறிறிறிறிறிறிறி.....

ஓவியன்
25-11-2007, 01:20 PM
சிவா..!
என்ன..?
என்ன இது?
குட்டிக் கதை
அப்படியா...?
ஆமாம்..!! :)
கதை இருக்கு ஆனால்
குட்டி எங்கே...??
:confused::confused::confused:

சிவா.ஜி
25-11-2007, 01:24 PM
வந்துகிட்டே இருக்கு....{இதுக்குன்னே வாராங்கப்பா....}

மதி
25-11-2007, 01:25 PM
சிவா..!
என்ன..?
என்ன இது?
குட்டிக் கதை
அப்படியா...?
ஆமாம்..!! :)
கதை இருக்கு ஆனால்
குட்டி எங்கே...??
:confused::confused::confused:
அட..இதுவும் சூப்பர்...
ஆனா கதையில குட்டி இருந்ததே..நீங்க கவனிக்கலையா? :D:D

ஓவியன்
25-11-2007, 01:27 PM
அட..இதுவும் சூப்பர்...
ஆனா கதையில குட்டி இருந்ததே..நீங்க கவனிக்கலையா? :D:D

கதையில் நாய்க்குட்டி வந்திச்சா...???
இல்லையேப்பா...!! :)

மதி
25-11-2007, 01:30 PM
குட்டி பொண்ணு வந்துச்சே...!

ஓவியன்
25-11-2007, 01:32 PM
குட்டி பொண்ணு வந்துச்சே...!

குட்டியோட பொண்ணா...??
அப்போ அந்த கதையில் வரும் "அப்பா" என்று அழைக்கப் படுபவருக்கு பெயர் குட்டியா...??? :D
அதுதான் சிவா குட்டிகதை என்றாரா...!! :)
அப்ப சரி..!! :)

மதி
25-11-2007, 01:33 PM
ஹிஹீ..
கரீக்டா புரிஞ்சுக்கீங்க..

சிவா.ஜி
25-11-2007, 01:37 PM
ஓவியன் இப்ப இன்னா வோனும் உங்களுக்கு...குட்டி வோணுமா குட்டு வோணுமா?

மதி
25-11-2007, 01:38 PM
ஓவியன் இப்ப இன்னா வோனும் உங்களுக்கு...குட்டி வோணுமா குட்டு வோணுமா?

அப்படி கேளுங்க ஜி..

ஓவியன்
25-11-2007, 01:41 PM
ஓவியன் இப்ப இன்னா வோனும் உங்களுக்கு...குட்டி வோணுமா குட்டு வோணுமா?

என்ன அநியாயம் இது, சும்மா சிவனே என்று இருந்த என்னை குட்டிக் கதைனு குழப்பிட்டு இப்போ குட்டுவேனு பயமுறுத்திறீங்களே - இது உங்களுக்கே நல்லா இருக்கா...?? :sprachlos020:

சிவா.ஜி
25-11-2007, 01:44 PM
என்ன அநியாயம் இது, சும்மா சிவனே என்று இருந்த என்னை குட்டிக் கதைனு குழப்பிட்டு இப்போ குட்டுவேனு பயமுறுத்திறீங்களே - இது உங்களுக்கே நல்லா இருக்கா...?? :sprachlos020:

பின்ன கதையை படிக்கச் சொன்னா குட்டியை தேடறீங்களே.....அப்ப குட்டிச் சொன்னாத்தான் குட்டிக்கதையில இருக்கிற குட்டித் தெரியும்.

யவனிகா
25-11-2007, 02:53 PM
அண்ணா...
என்ன?
எப்படியிருக்கு?
நல்லாருக்கு...
மட்டும் தானா?
பயமாருக்கு...
ஏன்?
அழுகப்போறாரு?
யார்?
மணிரத்னம்?
எதுக்கு?
நெனைச்சு.
யாரை?
உங்களை!

மலர்
25-11-2007, 03:00 PM
யவனியக்கா....
சிவா அண்ணாவோட குட்டிகதையையே தாங்க முடியலை..
இதுல..
நீங்களுமா.....

ஹீ...
உண்மையில் அழுதுருவாரு தான்...

ஆளாளுக்கு கலக்குறீங்க போங்க..

மலர்
25-11-2007, 03:14 PM
சிவா..!
என்ன..?
என்ன இது?
குட்டிக் கதை
அப்படியா...?
ஆமாம்..!! :)
கதை இருக்கு ஆனால்
குட்டி எங்கே...??
:confused::confused::confused:

இருங்கோ...
இத அப்படியே அண்ணிக்கு அனுப்பி வைக்கிறேன்...

பூமகள்
25-11-2007, 03:39 PM
புரிஞ்சி இத்தன பேரு பின்னூட்டம் போட்டும் எனக்கு.....!!:confused::confused::confused:

முடியலை சிவா அண்ணா..:traurig001::traurig001:

(தனிமடலிலாவது சொல்லுங்க...பூவுக்கு அந்த அளவு மூளை இல்லை..:frown:)

அன்புரசிகன்
25-11-2007, 03:47 PM
நன்றாக இருந்தது. வாசிக்க.... :icon_rollout:

:traurig001::traurig001:

பூவுக்கு அந்த அளவு மூளை இல்லை..:frown:

அதுக்கு இப்படியா????

mukilan
25-11-2007, 05:01 PM
அண்ணா...
என்ன?
எப்படியிருக்கு?
நல்லாருக்கு...
மட்டும் தானா?
பயமாருக்கு...
ஏன்?
அழுகப்போறாரு?
யார்?
மணிரத்னம்?
எதுக்கு?
நெனைச்சு.
யாரை?
உங்களை!

எப்படியிருக்குன்னு சிவா அல்லவா உங்களை கேட்டிருக்க வேண்டும். கொஞ்சம் நெருடுதே!:eek::eek: ஏனிந்தக் கொலை வெறி!!!!!!

அமரன்
25-11-2007, 05:06 PM
பழமை,புதுமை,இனிமை.:icon_b:

நேசம்
25-11-2007, 06:28 PM
(தனிமடலிலாவது சொல்லுங்க...பூவுக்கு அந்த அளவு மூளை இல்லை..:frown:)

அப்படியே எனக்கு பார்வார்ட் செய்யுங்க.ஆனா யாருகிட்டேயும் சொல்லதிங்க

ஓவியன்
25-11-2007, 06:38 PM
இருங்கோ...
இத அப்படியே அண்ணிக்கு அனுப்பி வைக்கிறேன்...

போட்டுக் குடுக்கப் போறீங்களா...??
அதை விட்டால் உங்களுக்கு வேறு வேலை இல்லையா...

இருந்தாலும்
நாம ஜாக்கிரதையா இருப்போமிலே..!! :)

யவனிகா
25-11-2007, 06:46 PM
எப்படியிருக்குன்னு சிவா அல்லவா உங்களை கேட்டிருக்க வேண்டும். கொஞ்சம் நெருடுதே!:eek::eek: ஏனிந்தக் கொலை வெறி!!!!!!

அவசரத்தில தப்பு பண்ணிட்டேன்...முகிலன்னு ஒருத்தர் கண்ணுல வெளக்கெண்ணை ஊத்தி பேப்பர் கரக்சன் பண்ணுவாருன்னு மறந்திட்டங்கண்ணா...

ஓவியன்
25-11-2007, 07:09 PM
அவசரத்தில தப்பு பண்ணிட்டேன்...முகிலன்னு ஒருத்தர் கண்ணுல வெளக்கெண்ணை ஊத்தி பேப்பர் கரக்சன் பண்ணுவாருன்னு மறந்திட்டங்கண்ணா...

நான் சிலர் விமர்சனம் வராதா என ஏங்கி தேய்ந்திருக்கிறேன் −

அவர்களைப்பற்றியும் இத்திரியில் சொல்லி மரியாதை செலுத்த ஆசை!

விமர்சனத் திலகம் என ஒருவரை அழைப்பேன்..
ஒரிரு வரிகள்தான் இருக்கும்.. ஆஹா என உச்சரிக்க வைக்கும்..
அடுத்தவர் கவிதைக்கு மட்டும் சொல்லி, எனக்கு இல்லையென்றால்
கொஞ்சம் பொறாமையும் ஏராளமான ஏக்கமும் வரவைக்கும்..

அவர் − இப்போது மன்றம் வராத கண்ஸ்5001
அதே உணர்வுகளை இப்போது எனக்குள் எழுப்புபவர் −
என் அன்பு இளவல் முகிலன்....

இப்போது தெரிகிறதா உங்களுக்கு பேப்பர் கரக்சன் பண்ணியது யாருனு..?? :)

இளசு
25-11-2007, 09:00 PM
காதளவோடிய புன்னகையுடன் - இந்தக்
கலகல திரியில் பங்கேற்ற அனைவருக்கும்
என் இனிப்பான நன்றிகள்!

எல்லாம் ஒண்ணுக்கொண்ணு சளைச்சதில்லைங்கப்பா நம்ம மன்றத்தில்!

ஜெயாஸ்தா
26-11-2007, 02:49 AM
சிவாவின் சிறு கலாய்ப்பு கதை நன்றாக இருந்தது. இதே போல் இன்னொரு மர்மச் சிறுகதை. எங்கோ படித்தது.

'உலகின் கடைசி மனிதன் பூட்டிய அறையில் தனியாக அமர்ந்திருந்தான். அப்போது அறைக் கதவு தட்டப்பட்டது'

சிவா.ஜி
26-11-2007, 03:13 AM
சிவாவின் சிறு கலாய்ப்பு கதை நன்றாக இருந்தது. இதே போல் இன்னொரு மர்மச் சிறுகதை. எங்கோ படித்தது.

\'உலகின் கடைசி மனிதன் பூட்டிய அறையில் தனியாக அமர்ந்திருந்தான். அப்போது அறைக் கதவு தட்டப்பட்டது\'

ஒரு மிகச் சிறந்த ஒருவரி கதையென்று எழுத்தாளர் சுஜாதா சிலாகித்த வரி இது.உண்மையிலேயே அருமை.நன்றி ஜெயஸ்தா.

lolluvathiyar
26-11-2007, 07:29 AM
சிவா இது உங்களுக்கே நல்லா இருக்கா இல்ல கேக்கறேன். குட்டி கதைனு படிக்க வந்து இப்படி. படிச்சேன், மறுபடியும் படிச்சேன். சிவா ஜு மரைமுகமா ஏதாவது மெசேஜ் சொல்லராரோ என்னவோ நு மறுபடியும் படிச்சேன். உட்பொருள் அறிய மீண்டும் படிச்சேன். அப்புரம் தான் கண்டுபிடிச்சேன் அந்த உட்பொருளை நம்ம சிவா ஜி என்னை −−யகாரன் ஆக்கிட்டாரு. இருங்க உங்களுக்கு ஆப்பு வச்சாகனும்

சிவா.ஜி
26-11-2007, 07:51 AM
இருங்க உங்களுக்கு ஆப்பு வச்சாகனும்

நீங்களே வெச்சிக்கிட்டிருந்தா எப்படி வாத்தியாரே....?
அதுசரி நெஜமாவே புரியலையா...
அதாவது ரெண்டுபேர் அண்னன் தங்கை. அப்பா ரெண்டாவது கல்யாணம் செஞ்சிக்கறது பிடிக்கல.சித்தி வந்தா கொடுமைப் படுத்துவாங்கலேன்னு சாகற முடிவுக்கு வந்து பள்ளத்துல குதிக்க வர்றாங்க.மொதல்ல ஒத்துக்கிட்ட தங்கை ப்ரியா பெரிய பள்லத்தை பாத்ததும் பயப்படறா...அண்ணன் தனியா குதிக்கப் போறேன்னு சொன்னதும் மனசு கேக்காம அவளும் சரிங்கறா.அதுக்குள்ள அவங்க அப்பா வந்து நான் கல்யாணம் செஞ்சிக்கல,சித்தியுமில்லை அதனால உங்க முடிவை மாத்திக்கிட்டு வாங்க கண்ணுங்களான்னு கூட்டிட்டு போறார். இம்புட்டுதாங்க.

இதயம்
26-11-2007, 07:53 AM
வேணாம்..
என்ன..?
விட்டுருங்க..
ஏன்..?
முடியலை..
காரணம்..?
தெரியல..
அறிவு..?
இருக்கு..!!
பிரயோசனம்?
இல்ல..
அடப்பாவமே..!
தெரியணும்..
என்ன..?
வழி..
எங்கே..?
கீழ்ப்பாக்கத்துக்கு..!!

சிவா.ஜி
26-11-2007, 07:55 AM
வழி..
எங்கே..?
கீழ்ப்பாக்கத்துக்கு..!!

அடப்பாவமே அங்கேருந்து வந்து ரொம்ப நாளாச்சே இன்னுமா திரும்பி போகல....?

ஆதி
26-11-2007, 07:58 AM
சிவா.ஜி, மனசுக்குள் மணிரத்தனத்த வச்சிருக்கறது மட்டும் நல்லா புரியுது..

வெ.இறையன்பு.. சின்னசின்ன மின்னல்கள் என்கிற தொகுதியில் இப்படி தான் முயன்றிருப்பார்..

வாழ்த்துக்கள்..

அன்பன் ஆதி

இதயம்
26-11-2007, 07:58 AM
அடப்பாவமே அங்கேருந்து வந்து ரொம்ப நாளாச்சே இன்னுமா திரும்பி போகல....?

இல்ல... நீங்க அனுப்புன ஆட்களால் கீழ்ப்பாக்கம் நிரம்பிவழியுதுன்னு அட்மிஷன் போடமுடியாதுன்னு சொல்லிட்டாங்க சிவா..!!:icon_rollout::icon_rollout:

மதி
26-11-2007, 08:01 AM
நீங்களே வெச்சிக்கிட்டிருந்தா எப்படி வாத்தியாரே....?
அதுசரி நெஜமாவே புரியலையா...
அதாவது ரெண்டுபேர் அண்னன் தங்கை. அப்பா ரெண்டாவது கல்யாணம் செஞ்சிக்கறது பிடிக்கல.சித்தி வந்தா கொடுமைப் படுத்துவாங்கலேன்னு சாகற முடிவுக்கு வந்து பள்ளத்துல குதிக்க வர்றாங்க.மொதல்ல ஒத்துக்கிட்ட தங்கை ப்ரியா பெரிய பள்லத்தை பாத்ததும் பயப்படறா...அண்ணன் தனியா குதிக்கப் போறேன்னு சொன்னதும் மனசு கேக்காம அவளும் சரிங்கறா.அதுக்குள்ள அவங்க அப்பா வந்து நான் கல்யாணம் செஞ்சிக்கல,சித்தியுமில்லை அதனால உங்க முடிவை மாத்திக்கிட்டு வாங்க கண்ணுங்களான்னு கூட்டிட்டு போறார். இம்புட்டுதாங்க.

ஐ....அப்போ நான் கரீக்ட்டா...கண்டுபுடிச்சிட்டேனா? :D:D:D:D

சிவா.ஜி
26-11-2007, 08:04 AM
மக்களே பாருங்க மதி என்ற ஒரே நல்லவரு,வல்லவரு கரீட்டாக் கண்டுபிடிச்சிட்டார்.அப்ப கீழ்பாக்கத்துக்கு அட்மிஷன் போட்டவங்கெல்லாம் உடனடியா கேன்ஸல் பண்ணிட்டு மதி கிட்ட ஓடியாங்கோ......

மதி
26-11-2007, 08:07 AM
மக்களே பாருங்க மதி என்ற ஒரே நல்லவரு,வல்லவரு கரீட்டாக் கண்டுபிடிச்சிட்டார்.அப்ப கீழ்பாக்கத்துக்கு அட்மிஷன் போட்டவங்கெல்லாம் உடனடியா கேன்ஸல் பண்ணிட்டு மதி கிட்ட ஓடியாங்கோ......

அட..நானே கீழ்பாக்கத்துல தானே இருக்கேன்...
அது சரி..இந்த நல்லவரு வல்லவருன்னு இப்போ பேசாதீங்க... வேற திரியில ஒரு கிசுகிசு ஓடிகிட்டு இருக்கு... :D:D:D

சிவா.ஜி
26-11-2007, 08:14 AM
அட..நானே கீழ்பாக்கத்துல தானே இருக்கேன்...
அது சரி..இந்த நல்லவரு வல்லவருன்னு இப்போ பேசாதீங்க... வேற திரியில ஒரு கிசுகிசு ஓடிகிட்டு இருக்கு... :D:D:D

அட ஆமால்ல....சிக்கிடிச்சி இன்னொரு பட்சின்னு சிங்குச்சாம் பாடிடுவாங்க மக்கள்.

மதி
26-11-2007, 08:17 AM
ஆமாங்க..எங்கியாவது குடும்பத்துல குழப்பம் வந்துட போகுது...

இதயம்
26-11-2007, 08:29 AM
அட..நானே கீழ்பாக்கத்துல தானே இருக்கேன்...
அது சரி..இந்த நல்லவரு வல்லவருன்னு இப்போ பேசாதீங்க... வேற திரியில ஒரு கிசுகிசு ஓடிகிட்டு இருக்கு... :D:D:D

உள்ளதை சொல்லுங்க.. நீங்க நல்லவர், வல்லவரா? இல்லையா..??

(நீங்க சொல்லப்போற பதிலின் நகல் உங்க திருமதிக்கும் அனுப்பி வைக்கப்படும்கிறதை மனசில வச்சிக்கிட்டு பதில் சொல்லுங்க..!!)

மதி
26-11-2007, 08:31 AM
உள்ளதை சொல்லுங்க.. நீங்க நல்லவர், வல்லவரா? இல்லையா..??

(நீங்க சொல்லப்போற பதிலின் நகல் உங்க திருமதிக்கும் அனுப்பி வைக்கப்படும்கிறதை மனசில வச்சிக்கிட்டு பதில் சொல்லுங்க..!!)

நான் நல்லவனோ கெட்டவனோ..ஆனால் நீங்க்அ அனுப்பற நகல்..திரு.மதியாகிய எனக்கே வந்து சேரும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் :D:D:D

சிவா.ஜி
26-11-2007, 08:39 AM
நான் நல்லவனோ கெட்டவனோ..ஆனால் நீங்க்அ அனுப்பற நகல்..திரு.மதியாகிய எனக்கே வந்து சேரும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் :D:D:D

சூப்பர் டைமிங் மதி.அசத்திட்டீங்க..

மதி
26-11-2007, 08:45 AM
சூப்பர் டைமிங் மதி.அசத்திட்டீங்க..

:D:D:D:D:D:D:D:D

மலர்
26-11-2007, 08:32 PM
நான் நல்லவனோ கெட்டவனோ..ஆனால் நீங்க்அ அனுப்பற நகல்..திரு.மதியாகிய எனக்கே வந்து சேரும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் :D:D:D

மதி சூப்ப....ர்:icon_rollout:

Ram-Sunda
06-12-2007, 04:55 AM
என்னாது இது , சின்னபுள்ளதனமா இருக்கு???

சுகந்தப்ரீதன்
06-12-2007, 05:28 AM
அண்ணா... மிகவும் ரசித்தேன்.. வித்தியாசமான கதையை கண்டு..! வாழ்த்துக்கள்..! அடுத்து என்ன ஒருவரிக்கதை இல்லை மொழில்லா கதை மாதிரி ஏதாவது எழுதும் எண்ணமுண்டா..?

சிவா.ஜி
06-12-2007, 06:17 AM
மொழியில்லா கதை....????? வேன்ணுன்னா கதையில்லா கதை எழுதலாம்...ஹி..ஹி..

இதயம்
06-12-2007, 07:11 AM
நான் நல்லவனோ கெட்டவனோ..ஆனால் நீங்க்அ அனுப்பற நகல்..திரு.மதியாகிய எனக்கே வந்து சேரும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் :D:D:D

புள்ளி வச்சி பேசுறதுல நீங்க பெரிய ஆள் தான் நீங்க..!! அதனால பிழைச்சீங்க..!!:D:D ஒருவேளை நீங்க புள்ளிராஜாவோட நண்பரோ..?? இல்லேன்னா ஊர்ல பெரும்புள்ளியோ...??:icon_rollout:

மனோஜ்
03-01-2008, 09:01 AM
சின்ன
கதை
அனால்
புரிந்தது:confused:
என்று
நினைத்தேன்
புரியல:eek:
அனால்
புரிந்தது:D
சரி
நன்றி
சி
வா:icon_b:

sureshkumaar1611
04-01-2008, 06:02 PM
உங்கள் குட்டிக்கதைக்கு ஒரு ஷொட்டு

பாபு
05-01-2008, 12:44 AM
அருமை நண்பரே, அருமை !!

சிவா.ஜி
05-01-2008, 03:40 AM
உங்கள் குட்டிக்கதைக்கு ஒரு ஷொட்டு

ஆஹா வாங்க நன்பா....வந்ததும் இந்த பக்கம் வந்துட்டீங்களே....ரொம்ப நன்றிங்க சுரேஷ்.

சிவா.ஜி
05-01-2008, 03:41 AM
அருமை நண்பரே, அருமை !!

ரொம்ப நன்றி நன்பரே.கதை புரிஞ்சி பாராட்டுனதுக்கு நிஜமாவே நன்றி.

MURALINITHISH
31-10-2008, 09:45 AM
நீங்களே வெச்சிக்கிட்டிருந்தா எப்படி வாத்தியாரே....?
அதுசரி நெஜமாவே புரியலையா...
அதாவது ரெண்டுபேர் அண்னன் தங்கை. அப்பா ரெண்டாவது கல்யாணம் செஞ்சிக்கறது பிடிக்கல.சித்தி வந்தா கொடுமைப் படுத்துவாங்கலேன்னு சாகற முடிவுக்கு வந்து பள்ளத்துல குதிக்க வர்றாங்க.மொதல்ல ஒத்துக்கிட்ட தங்கை ப்ரியா பெரிய பள்லத்தை பாத்ததும் பயப்படறா...அண்ணன் தனியா குதிக்கப் போறேன்னு சொன்னதும் மனசு கேக்காம அவளும் சரிங்கறா.அதுக்குள்ள அவங்க அப்பா வந்து நான் கல்யாணம் செஞ்சிக்கல,சித்தியுமில்லை அதனால உங்க முடிவை மாத்திக்கிட்டு வாங்க கண்ணுங்களான்னு கூட்டிட்டு போறார். இம்புட்டுதாங்க.

நானும் வந்த நாளா இந்த கதையை குறைந்த பட்சம் 15 முறைக்கு மேலே படிச்சிருப்பேன் என்னோட சின்ன மூளைக்கு புரியலை இப்பதான் புரிஞ்சுது ஆனாலும் எங்களை இப்படியெல்லாம் குழப்ப கூடாது