PDA

View Full Version : எலிசபெத் டெய்லர் ஓவியம் ரூ. 93 கோடி



mgandhi
20-11-2007, 05:21 PM
எலிசபெத் டெய்லர் ஓவியம் ரூ. 93 கோடிக்கு விற்பனை

லண்டன் :ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் ஓவியம் ஏல விற்பனையில் கோடிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர். இவரை மாடலாக வைத்து ஓவியர் என்டி வார்ஹோலால் லிஜ் ஓவியத்தை வரைந்தார். இந்த ஓவியம் நியூயார்க்கில் ஏலமாக விடப்பட்டது. இரண்டு கோடியே 37 லட்சம் டாலருக்கு இது ஏலத்தில் விற்கப்பட்டது. இந்திய ருபாயில் 93.23 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஓவியத்தை வாங்கியவர் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

அக்னி
20-11-2007, 07:36 PM
நிழற்படங்களுக்கும், ஓவியங்களுக்கும் உள்ள வரவேற்பும், அவற்றிற்காக செலவினங்களும்,
வாழ வழி தேடி அலையும் நிஜ மனிதர்களுக்கு கிட்டுவதில்லை என்பது வேதனைக்குரியதே...