PDA

View Full Version : எக்சலில் சந்தேகம்

பகுருதீன்
19-11-2007, 11:48 AM
எக்சலில் ஒவ்வொரு செல்லுக்கும் இன்சர்ட் கமாண்ட் கொடுக்கிறோம் ப்ரிண்ட் எடுக்கும்போது அந்த கமாண்ட் சேர்ந்நு ப்ரிண்ட் எடுக்க முடியுமா?

praveen
19-11-2007, 12:09 PM
எக்சலில் ஒவ்வொரு செல்லுக்கும் இன்சர்ட் கமாண்ட் கொடுக்கிறோம் ப்ரிண்ட் எடுக்கும்போது அந்த கமாண்ட் சேர்ந்நு ப்ரிண்ட் எடுக்க முடியுமா?

அந்த பைலை எக்ஸலில் திறந்து Page setup சென்று sheet என்ற டேப்-ல் உள்ள print என்ற உப மெனுவில் comments என்பதற்கு நேரே As displayed on sheet என்பதை தேர்வு செய்தால் பிரிண்ட் வரும்..

இதயம்
19-11-2007, 12:11 PM
எக்சலில் ஒவ்வொரு செல்லுக்கும் இன்சர்ட் கமாண்ட் கொடுக்கிறோம் ப்ரிண்ட் எடுக்கும்போது அந்த கமாண்ட் சேர்ந்நு ப்ரிண்ட் எடுக்க முடியுமா?

நிச்சயம் முடியும் நண்பரே. அதற்கு பக்கத்தை பதிவெடுப்பதற்கு முன் ஒரு மாற்றத்தை செய்ய வேண்டியது அவசியம். முதலில் பதிவு எடுக்க வேண்டிய பக்கத்தை திறங்கள். பிறகு....

File -----------> Page Setup-------->(அதில்) Sheet (என்ற tabe தேர்ந்தெடுக்க வேண்டும்.)

கீழே comments என்ற தலைப்பில் உள்ள தேர்வில் As displayed on sheet என்பதை தேர்ந்தெடுத்து OK கொடுக்க வேண்டும்.

இப்போது நீங்கள் print எடுத்தால் comments எல்லாம் வரும்.

அன்புரசிகன்
19-11-2007, 12:44 PM
எக்சலில் ஒவ்வொரு செல்லுக்கும் இன்சர்ட் கமாண்ட் கொடுக்கிறோம் ப்ரிண்ட் எடுக்கும்போது அந்த கமாண்ட் சேர்ந்நு ப்ரிண்ட் எடுக்க முடியுமா?

தயவுசெய்து இவ்வயகையான பதிவுகளை இடும் போது சற்று ஆங்கில சொற்களை இணைத்து தாருங்கள். நான் முதலில் command என்று நினைத்துவிட்டு எனக்கு தெரியாததால் விட்டுவிட்டேன்.

பகுருதீன்
20-11-2007, 03:43 AM
வரவில்லை நான் கேட்பது insert commantல் கொடுக்கும் commant

அன்புரசிகன்
20-11-2007, 03:55 AM
ஐயனே...

நீங்கள் சொல்வது Insert எனும் command (கட்டளை) ஆ... அல்லது Insert menu ல் உள்ள comment (சிறு குறிப்புக்கள்) ஆ?... குழப்பமாக உள்ளது உங்கள் கேள்வி... தவிர commant என்று ஒன்றும் எக்ஸலில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

தவிர நீங்கள் கொடுக்கும் கட்டளைகளை command களை எல்லாம் print எடுக்க முடியாது....

இதயம்
20-11-2007, 04:24 AM
ஐயனே...

நீங்கள் சொல்வது Insert எனும் command (கட்டளை) ஆ... அல்லது Insert menu ல் உள்ள comment (சிறு குறிப்புக்கள்) ஆ?... குழப்பமாக உள்ளது உங்கள் கேள்வி... தவிர commant என்று ஒன்றும் எக்ஸலில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

உண்மை தான் அன்பு..! நண்பர் பஹ்ருதீன் நம்மை நன்றாக குழப்புகிறார். எனக்குத்தெரிந்து ஆங்கிலத்தில் commant என்ற ஒரு வார்த்தை இல்லை. அது மட்டுமல்லாமல் அது போல் ஒரு வார்த்தை எக்ஸல் பயன்பாட்டில் இருப்பதாகவும் தெரியவில்லை. insert Comment என்ற ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இவர் எதைப்பற்றி சொல்கிறார் என்று புரியவில்லை.

நண்பர் தன் சந்தேகங்களை கேட்கும் போது அன்பு சொன்னது போல் கணினி தொடர்புடைய வார்த்தைகளை மிகச்சரியாக ஆங்கிலத்தில் கொடுக்கவும். இதன் மூலம் பொன்னான நேரத்தை செலவழித்து பதில் அளிக்கும் நண்பர்களின் நேரங்கள் சேமிக்க ஏதுவாகும்.

praveen
20-11-2007, 04:51 AM
தமிழில் கொடுத்தவரை ஆங்கிலத்தில் கொடுக்க சொன்ன அன்புரசிகனுக்கு இதுவும் வேனும் இன்னும் வேனும் :).

திரி ஆரம்பித்த நண்பர் புள்ளி வைத்தால் கோலம் போடுவார் என்று பார்த்தால், அவர் குழம்பி நம்மையும் குழப்புகிறார்.

அன்புரசிகன்
20-11-2007, 05:13 AM
தமிழில் கொடுத்தவரை ஆங்கிலத்தில் கொடுக்க சொன்ன அன்புரசிகனுக்கு இதுவும் வேனும் இன்னும் வேனும் :).

சிலர் சிரிப்பார். சிலர் அழுவார்.. நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்... :traurig001: :lachen001:

பகுருதீன்
20-11-2007, 07:27 AM
உண்மை தான் அன்பு..! நண்பர் பஹ்ருதீன் நம்மை நன்றாக குழப்புகிறார். எனக்குத்தெரிந்து ஆங்கிலத்தில் commant என்ற ஒரு வார்த்தை இல்லை. அது மட்டுமல்லாமல் அது போல் ஒரு வார்த்தை எக்ஸல் பயன்பாட்டில் இருப்பதாகவும் தெரியவில்லை. insert Comment என்ற ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இவர் எதைப்பற்றி சொல்கிறார் என்று புரியவில்லை.

நண்பர் தன் சந்தேகங்களை கேட்கும் போது அன்பு சொன்னது போல் கணினி தொடர்புடைய வார்த்தைகளை மிகச்சரியாக ஆங்கிலத்தில் கொடுக்கவும். இதன் மூலம் பொன்னான நேரத்தை செலவழித்து பதில் அளிக்கும் நண்பர்களின் நேரங்கள் சேமிக்க ஏதுவாகும்.

நான் சொல்வது ஏதாவது ஒரு செல்லில் ரைட் க்ளிக் செய்து insert comment கொடுப்பது

இதயம்
20-11-2007, 07:46 AM
நான் சொல்வது ஏதாவது ஒரு செல்லில் ரைட் க்ளிக் செய்து insert comment கொடுப்பது

அதைத்தானே ஐயா ஆரம்பத்திலிருந்து கொடுத்திருக்கிறோம்..!!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணைக்கட்டுதே..!!!

ஜெயாஸ்தா
20-11-2007, 07:53 AM
வரவில்லை நான் கேட்பது insert commantல் கொடுக்கும் commant

நண்பரே பக்ருதீன்....! நீங்கள் insert-comment என்பதில் ஏதேனும் கட்டளை (command) கொடுக்க முடியும் என்று நினைத்து இப்படி கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதில் அவ்வாறு ஏதேனும் கட்டளை (command) கொடுக்க முடியாது அதில் நாம் ஏதேனும் விளக்கக்குறிப்பை மட்டும் அடித்து வைத்துக் கொள்ளலாம். நண்பர் அசோ மற்றும் இதயம் சொன்னது போல் செய்தால் தாராளமாய் அதை பிரிண்ட் எடுக்கவும் முடியும்.

அன்புரசிகன்
20-11-2007, 08:01 AM
முதலில் நீங்கள் Ms Excel ல் எந்த version பயன்படுத்துகிறீர்கள் என்று சொல்லுங்கள்.

2007 எனின் அது page layout tab இல் உள்ள page setup ல் உள்ளது... பின்னர் review எனும் tab ல் show all comments என்பதை தெரிவுசெய்யுங்கள். மிகுதி இதயம் மற்றும் பிரவீன் கூறியது தான்.

இப்போதுது பேஷாக print ல் தெரியும்.

பகுருதீன்
20-11-2007, 09:08 AM
OFFICE2003

இதயம்
21-11-2007, 10:58 AM
OFFICE2003

என்னிடமும் 2003 தான் இருக்கிறது. எனவே முன் பதித்த முறையை பின்பற்றி நீங்கள் கேட்டதை பெறலாம்..!