PDA

View Full Version : வெல்வது யார்????



kavinila
19-11-2007, 11:28 AM
இப்போது ஐரோப்பியகிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகள் நடைபெறுகின்றன......கிண்ணத்தை வெல்லும் அணி எது என அலசுக்கலேன் பார்போம்....

ஓவியன்
19-11-2007, 11:53 AM
கவினிலா!

உங்களது இந்த திரியினை விளையாட்டுப் பகுதிக்கு நகர்தியுள்ளேன்...
இங்கே வைத்து இந்த விடயத்தை அலசுவோமே...!!

நன்றி.

அக்னி
20-11-2007, 12:57 AM
ஐரோப்பியக் கிண்ண உதைபந்தாட்ட போட்டி பற்றியதுதானே இத்திரி...

அப்படியானால், தலைப்பையும் மாற்றி இதுகுறித்த (அதாவது, பங்குபற்றும் அணிகள் பற்றிய) மேலதிக தகவல்களையும் இயலுமானால் விரிவாகத் தாருங்களேன் கவிநிலா...
மிகவும் பயனுள்ளதாக அமையும்...

kavinila
20-11-2007, 09:43 AM
அப்பிடியா தந்துவிட்டால் போச்சு........
பஙுபற்றும் அணிகள் முழுமையாக இன்னும் வெளிவரவில்லை...ஆனாலும் நிச்சயம் உள் நுலையும் அணிகளை இங்கு தருகின்றேன் ......................


போலந்து 13 8 3 2 22 10 27
போர்த்துகல் 13 7 5 1 24 10 26
பின்லாந்து 13 6 5 2 13 7 23
செர்பியா 12 5 5 2 19 9 20
பெல்கியா 13 4 3 6 13 16 15
ஆர்மெனியா 11 2 3 6 4 12 9
கசக்க்ச்டன் 12 1 4 7 10 20 7
அசெர்பஜ்ட்ச்ஜன் 11 1 2 8 6 27 5


italy 11 8 2 1 19 8 26
france 11 8 1 2 23 3 25
scottland 12 8 0 4 21 12 24
ukrain 11 5 1 5 16 14 16
litauen 11 4 1 6 9 13 13
georgia 11 3 1 7 16 17 10
far island 11 0 0 11 3 40 0

TABELLEN Lag Kamper S U T + - Poeng
greece 11 9 1 1 23 9 28
Tyrkia 11 6 3 2 24 11 21
norway 11 6 2 3 23 10 20
Bosnia-Hercegovina 11 4 1 6 16 21 13
Moldova 12 3 3 6 12 19 12
Ungarn 11 4 0 7 10 20 12
Malta 11 1 2 8 9 27 5

Lag Kamper S U T + - Poeng
Tsjekkia 11 8 2 1 25 5 26
germany 11 8 2 1 35 7 26
Irland 12 4 5 3 17 14 17
Wales 11 4 2 5 18 19 14
Kypros 11 4 2 5 17 22 14
Slovakia 11 4 1 6 28 23 13
San Marino 11 0 0 11 2 52 0



Lag Kamper S U T + - Poeng
Kroatia 11 8 2 1 25 6 26
England 11 7 2 2 22 4 23
Russland 11 6 3 2 17 7 21
Israel 11 6 2 3 19 12 20
Makedonia 11 4 2 5 12 11 14
Estland 12 2 1 9 5 21 7
Andorra 11 0 0 11 2 41 0


Spani 11 8 1 2 22 8 25
sweedan 11 7 2 2 21 8 23
North-Irland 11 6 2 3 17 13 20
Danmark 11 5 2 4 18 11 17
Latvia 11 4 0 7 14 15 12
Island 11 2 2 7 10 24 8
Liechtenstein 12 2 1 9 9 32 7

Romania 11 8 2 1 20 6 26
Nederland 11 8 2 1 14 3 26
Bulgaria 11 6 4 1 16 7 22
Albania 11 2 5 4 11 12 11
Slovenia 11 3 2 6 9 14 11
Hviterussland 11 3 1 7 15 22 10
Luxemburg 12 1 0 11 2 23 3

அமரன்
20-11-2007, 10:09 AM
ஒருகாலத்தில் வெறிகொண்டு ரசித்தது..
அவ்வெறியே பிறிதொருகாலத்தில் எதிர்மறையானது..
கவிநிலா.. பதிவைத் தமிழாக்கம் செய்யலாமே..

kavinila
23-11-2007, 08:48 AM
யூரோ 2008 கால்பந்து: தகுதி பெற்ற அணிகள்
ஐரோப்பாவின் மதிப்பு மிக்க காலபந்து தொடராக கருதப்படும் யூரோ 2008 கல்பந்து தொடருக்கு தகுதி பெற்ற அணிகள் விவரம் வருமாறு:போ*ட்டிகளை நட*த்து*ம் ஆ*ஸ்*ட்ரே*லியா ம*ற்று*ம் சு*வி*ட்ச*ர்லா*ந்து அ*ணிக*ள் உ*ட்பட *அ*ணிக*ள் இ*தி*ல் ப*ங்கே*ற்*கி*ன்றன.தகுதிச் சுற்று போட்டிகளில் 7 பிரிவுகளில் சர்வதேச கால்பந்து அணிகள் மோதின.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் அதிகப் புள்ளிகளை பெற்ற 2 அணிகள் யூரோ 2008ற்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிவு ஏ- 14 போட்டிகளில் 28 புள்ளிகளுடன் போலந்து அணியும் 27 புள்ளிகளுடன் போர்ச்சுகல் அணியும் தகுதி பெற்றுள்ளது.

பிரிவு பி- 12 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் 29 புள்ளிகள் பெற்று இத்தாலியும், 8 போட்டிகளில் வென்று 26 புள்ளிகளுடன் பிரான்ஸ் அணியும் தகுதி பெற்றன.

பிரிவு சி- 12 போட்டிகளில் 10 வெற்றியுடன் கிரீஸ் அணியும், 8 போட்டிகளில் வெற்றி பெற்று துருக்கி அணியும் தகுதி பெற்றுள்ளன.

பிரிவு டி- 12 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் செக். குடியரசு அணியும், 8 போட்டிகளில் வென்று ஜெர்மனி அணியும் தகுதி பெற்றுள்ளன.

பிரிவு இ- 12 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் குரேஷியா அணியும், 7 வெற்றிகளுடன் ரஷ்யா அணியும் தகுதி பெற்றன.

பிரிவு எஃப்- 12 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் ஸ்பெயின் அணியும், 8 வெற்றிகளுடன் ஸ்வீடன் அணியும் தகுதி பெற்றுள்ளன.

பிரிவு ஜி- 12 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் ருமேனியா அணியும், 8 போட்டிகள் வென்று ஹாலந்து அணியும் தகுதி பெற்றுள்ளது