PDA

View Full Version : கணனித் தமிழ்பகுருதீன்
19-11-2007, 09:27 AM
.


web வலை
world wide web வைய விரிவுவலை
browser உலாவி
download பதிவிறக்கம்

upload பதிவேற்றம்
website இணைய தளம்/ வலைமனை/ வலைதளம்

progam ஆணைத் தொடர்

e-mail மின்னஞ்சல்
e-governance மின் நிர்வாகம்
file கோப்பு
software மென் பொருள்
hardware வன்பொருள்
application செயலி
font எழுத்துரு
internet இணையம்
operating system செயல் அமைப்பு
cd குறுந்தகடு
search engine தேடியந்திரம்/ தேடு பொறி
portal வலைவாசல்
hard disc வன்தகடு
hacker தாக்காளர்
blog வலை பூக்கள்
keyboard விசைப்பலகை
surfing உலாவுதல்
keyword குறிப்புச்சொல்
password கடவுச்சொல்
computer கணினி
menu விவரப்பட்டியல்
save சேமி
delete நீக்க
folder கோப்பு
cut வெட்டு
copy நகலெடு
paste ஒட்டு
control panel கட்டுப்பாட்டு பகுதி
properties பண்புகள்

நன்றி: மாலைச்சுடர்.காம்

leomohan
19-11-2007, 10:51 AM
www.tcwords.com தளத்தில் அனைத்து கலைச்சொற்களையும் காணலாம். நன்றி.

மீனாகுமார்
19-11-2007, 11:28 AM
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
என்பது ஔவையார் வாக்கு.

எண்என்ப ஏனைய எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு
என்பது உலகப் பொதுமறை.

கண்ணில்லா உடலினால் இவ்வுலகை அறிய முடியாது. அது போல், எண்ணும் எழுத்தும் மொழியின் கண்களாக விளங்குகின்றன. தற்போது வேகமாக உருமாறும் உலகில் நாம் புதுப்புது சொற்களைக் கற்றுக் கொண்டு அவற்றை சரியான இடங்களில் சரியான சொற்களைப் பயன்படுத்துவது மிக அவசியம். இது போன்று சில திரிகள் ஏற்கனவே இருந்தாலும், அவ்வப்போது நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொற்களை சரி பார்த்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என் பங்கிற்கு நானும் சில சொற்களை இங்கு தருகிறேன்..

absolute address - தனி முகவரி
acceptance test - ஏற்புச் சோதனை
access - அணுக்கம், அணுகல்
accessory - துணை உறுப்பு
action - செயல்
adaptor - பொருத்தி
adaptive system - தகவேற்பு அமைப்பு
address bus - முகவரி பாட்டை
algorithm - நெறிமுறைalias - மாற்றுப் பெயர்
alignment - சைவு
analog - ஒப்புமை
animation - அசைவூட்டம்
archive - ஆவண காப்பகம்
array - வரிசை, அணி
asynchronous communication - ஒத்தியங்காத் தொடர்பு
attribute - பண்பு
audio visual - ஒலிக்கட்புல
authorisation - நல்குரிமை
auto, automatic - தன்னியக்க
auto redial - தன்னியக்க மீள்அழைப்பு
auto restart - தன்னியக்க மீள்தொடக்கம்
domain -- ??
passion --- ??
career --- தொழில், தொழில்வழி ???

background - பின்னனி
backup - காப்பு
band - அலைவரிசை, தடம்
bandwidth - பட்டை அகலம்
bar code - பட்டைக்குறிமுறை
batch processing - தொகுதி செயலாக்கம்.


bias - சாய்வு, சார்வு
bench marking - மதிப்பீடு செய்தல்
binary device - ரும நிலைச்சாதனம்
binary system - ரும எண்முறை
bit - பிட்டு, துணுக்கு
bit image - பிட்டுப் படிமம்
bit map - பிட்டுபடம்
bit stream - பிட்டுத் தாரை
bit transfer rate - பிட்டு செலுத்து வீதம்
blank - வெற்றுரு, வெறுமையாக்கு
blinking - சிமிட்டல்
block - கட்டம், தொகுதி
feedback - பின்னுட்டு, பின்னூட்டம்
feedback system - பின்னூட்டு அமைப்பு
system - அமைப்பு
update - நிகழ்நிலைப்படுத்து, புதுப்பி, புதுப்பித்தல்
program - நிரல்
programmer - நிரலர்
project plan - திட்டப்பணி வரைவு
project manager - திட்டப்பணி மேலாளர்
project schedule - திட்டப்பணி செயல்நிரல்
programming language - நிரல் மொழி
process - செயல்
processing - செயலாக்கம்
productivity - உற்பத்தி திறன்

நன்றி.