PDA

View Full Version : இத்தாலி செய்தி



ஆஸ்கார்பாரதி
18-11-2007, 09:05 PM
இத்தாலில் உள்ளவேருகு ஒரு நற்செய்தி வரும் மாதத்தில் இங்கு (பேப்பர்)விசா இல்லாதவருகு விசா கொடுப்பதாக நான் கேள்விபட்டன்

மன்மதன்
18-11-2007, 10:22 PM
தினத்தந்தியா? :D

kavitha
19-11-2007, 08:00 AM
தினத்தந்தியா?
எப்படி? எப்படி இதெல்லாம்....?:sprachlos020:

ஆஸ்கார்பாரதி என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லுங்களேன்.

ஓவியன்
19-11-2007, 08:05 AM
இத்தாலில் உள்ளவேருகு ஒரு நற்செய்தி வரும் மாதத்தில் இங்கு பேப்பர் கொடுப்பதாக நான் கேள்விபட்டன்

ஒஸ்கார் பாரதி இங்கு செய்தியைத் தெளிவாக கொடுப்பதே வழமை...
இந்த திரியில் நீங்கள் கூற வந்த விடயத்தைத் தெளிவாகக் கூறி இந்த திரி அகற்றப்படாமல் தவிர்த்துக் கொள்ளலாமே...

நன்றி.

ஓவியன்
பொறுப்பாளர்.

மனோஜ்
19-11-2007, 08:12 AM
தமிழ் போப்பர் நோரடியாக வருகிறதா ?

சிவா.ஜி
19-11-2007, 08:23 AM
அங்கு தற்காலிகமாகத் தங்கியிருப்போருக்கு குடியுரிமை சான்றிதழ்கள் கொடுக்கப்போகிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆஸ்கார்பாரதி
19-11-2007, 02:50 PM
ஒஸ்கார் பாரதி இங்கு செய்தியைத் தெளிவாக கொடுப்பதே வழமை...
இந்த திரியில் நீங்கள் கூற வந்த விடயத்தைத் தெளிவாகக் கூறி இந்த திரி அகற்றப்படாமல் தவிர்த்துக் கொள்ளலாமே...

நன்றி.

ஓவியன்
பொறுப்பாளர்.

வணக்கம் இனி வரும் பதியுகளில் அப்படி வராமல் பார்த்துக்கெள்கிறேன்.

மன்மதன்
19-11-2007, 03:13 PM
நல்ல செய்தி ஆஸ்கார்பாரதி..