PDA

View Full Version : என் பெயரை



ஆஸ்கார்பாரதி
18-11-2007, 06:11 PM
முகப்பில் oscarbharathi என்று பதியும் என் பெயரை தமிழில் என்றும் நன்றியுடன் ஆஸ்கார்பாரதி என்று பதிய வைக்க முடியுமா?முடியுமாயின் தயவுசெய்து முடித்து தருவீர்களா!
நன்றி

அமரன்
18-11-2007, 06:14 PM
அன்பரே...உங்களுக்கு எப்படி ரிப்ளை பண்ணுவது தெரியவில்லை என நினைக்கின்றேன்.. தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை பொறுமையாக, தீரப்படியுங்கள்.. படித்தும் புரியாத பட்சத்தில் சந்தேகங்களைக் கேளுங்கள்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198