PDA

View Full Version : தமிழ் மொழியில் தட்ட அச்சு



ஆஸ்கார்பாரதி
18-11-2007, 05:23 PM
நான் தமிழ் மொழியில் தட்ட அச்சு செய்ய நல்ல ஐடியா கொடுங்கள்

அமரன்
18-11-2007, 05:44 PM
அன்பரே..நீங்கள் சில மென்பொருட்களை உங்கள் கணினியில் நிறுவுவது மூலம் தமிழில் தடங்கலின்றி தட்டச்சலாம். உதவிக்கு கீழே உள்ள தொடுப்புகளை சொடுக்குங்கள்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8627
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4865

மென்பொருள் நிறுவாது நேரடியாக தமிழில் உள்ளீடு செய்ய கீழே உள்ள சுட்டியைத்தட்டி, பயன்படுத்துங்கள்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12178

ஆஸ்கார்பாரதி
18-11-2007, 06:57 PM
ரொம்ப நன்றி