PDA

View Full Version : காமெடி வசனங்கள்



alaguraj
15-11-2007, 08:48 AM
சார் நீங்க எங்கயோ போய்ட்டீங்க.......
__________________________________
நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி
_________________________
வேணாம் அழுதிடுவேன்...
________________________________
கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி. அதான் பறந்து போயிடுச்சு
___________________________

லக்க..லக்க...லக்க...லக்க...லக்க..லக்க.......
______________

என் இனிய தமிழ் மக்களே..
_______________
அண்டப்புளுகு ஆகாச்ப்புளுகு கேள்விப்பட்டிருக்கேன்.. இது உலகமகாப்புளுகுடா சாமி

______________________

என்ன கொடுமை சரவணன்?
_______________________
ஒரு பழம் இங்க இருக்கு அந்த இன்னோரு பழம் எங்க?
அந்த இன்னோனு தாண்ணே இது
_____________________________

நாங்களாவது உங்ககிட்ட சொல்லிட்டு வந்தோம். நீங்க எங்ககிட்ட சொல்லிட்டா வந்தீங்க?
_______________________________________________

ஆஹா..கிளம்பிட்டான்யா..கிளம்பிட்டான்யா...

______________________________
காந்தகண்ணழகி.. தோ இங்க ப்பூசு, சைட்ல பூசு, பேக்..

__________________________

கோழி குருடா இருந்தாலும், குழம்பு ருசியா இருக்குதாங்கிறது தான்டா நமக்கு முக்கியம்....

இனி உங்களுக்கு புடிச்சது............................

மலர்
15-11-2007, 08:51 AM
என்ன கொடுமை அழகுராஜ் இது.....???

ஹா..ஹா...
நல்ல காமெடி வசனங்களை தொகுத்து குடுத்ததற்கு என்னுடைய பாராட்டுக்கள்

ஓவியன்
15-11-2007, 08:53 AM
கிளம்பிட்டாங்கையா, கிளம்பிட்டாங்க...!!

தொகுத்துப் பரிமாறியமைக்கு நன்றிகள் அழகு..!!

alaguraj
15-11-2007, 08:57 AM
என்ன கொடுமை அழகுராஜ் இது.....???

ஹா..ஹா...
நல்ல காமெடி வசனங்களை தொகுத்து குடுத்ததற்கு என்னுடைய பாராட்டுக்கள்

ஓ.. லுக் தேர்.. சவுத் இண்டியன் டயானா

மன்மதன்
15-11-2007, 08:59 AM
நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி

இதை காமெடி டயலாக்ல சேர்த்துட்டீங்களா.. என்ன கொடுமை சார் இது..?

மன்மதன்
15-11-2007, 09:03 AM
'என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாண்டா'

விவேக்கின் ' அடப்ப்ப்பாாாாாாாவீ.........'

alaguraj
15-11-2007, 09:07 AM
இதை காமெடி டயலாக்ல சேர்த்துட்டீங்களா.. என்ன கொடுமை சார் இது..?

no no no crying ஒகே!!

அமரன்
15-11-2007, 09:24 AM
அட இது ரொம்ப நல்லா இருக்கே..காமடி இல்லீங்கோ

மன்மதன்
15-11-2007, 09:26 AM
சின்னப்புள்ளதனமாலே இருக்கு..

'வரூம்ம்ம்ம்.. ஆனா வராாாது....'

ஓவியன்
15-11-2007, 09:29 AM
[COLOR="DarkGreen"] 'வரூம்ம்ம்ம்.. ஆனா வராாாது....'

எது...??
உங்க மோட்டார் பைக்கா...?? :)

நேசம்
15-11-2007, 09:30 AM
அட இது ரொம்ப நல்லா இருக்கே..காமடி இல்லீங்கோ

இது நல்ல காமெடியா இருக்கு!

alaguraj
15-11-2007, 10:20 AM
என்ன வெச்சி கமெடி கீமெடி ஏதும் பண்ணலியே?

சிவா.ஜி
15-11-2007, 10:25 AM
ஸ்ஸ்ஸ்...அப்பாடா...இப்பவே கண்ணக்கட்டுதே...

அமரன்
15-11-2007, 11:09 AM
என்ன வெச்சி கமெடி கீமெடி ஏதும் பண்ணலியே?
சேச்சே..இங்கே யாருக்கும் கமெடின்னால் என்னன்னே தெரியாதப்பா

ஆதி
15-11-2007, 11:21 AM
இதையு சேர்த்துக்கொள்ளுங்கள்..

எனக்கு ரீஸ்க் எடுக்குறது ரஸ்க் சாபுடுர மாதிரி

மனம் இருந்தால் மார்க்கு பந்து..

தனியாப் போக ஷங்கட்ட படுரான் ரெண்டு ஊம குத்தா குத்தி அனுப்புங்கடா..

ஒய் பிளட்.. ? சேம் பிளட்..

சிவா.ஜி
15-11-2007, 11:26 AM
வேணாம்...அழுதுறுவேன்....

alaguraj
15-11-2007, 11:37 AM
ஹா...... ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுறது மாதிரி...

அக்னி
20-11-2007, 09:59 AM
யூ மான் யூ... வை மீ..?

ஆதி
20-11-2007, 10:40 AM
பூரூஸ், ஸி ஒன் ஹண்டு ஒன் பிலஸ் ஒன் டூ ஹண்டு, டென் ப்ங்கர்ஸ், ஸீ தி ப்வர்..

நாங்க யாரு தெரியுமுல, ஓடுர ரயில ஒத்த கைல நிப்பாடுனவங்க, அதுவும் லெப்டு ஹண்டுல..

சூரியன்
20-11-2007, 10:41 AM
இன்னா நடக்குது இங்க.

மனோஜ்
20-11-2007, 01:24 PM
முடியல முடியலபா....

alaguraj
20-11-2007, 01:42 PM
ஆத்தா ஆடு வளத்தா.. கோழி வளத்தா, ஆனா நாய் மட்டும் வளக்கல...

______________________________


பிகரை பாத்தா பிரண்டை கட் பண்ணிடறாங்களே..

_____________________________________

யாருமே இல்லாத டீக்கடையில யாருக்காகடா டீ ஆத்தற....

மன்மதன்
20-11-2007, 04:51 PM
நீங்க வெறும்தாஸா?? இல்லே.. :D