PDA

View Full Version : நடிகன்



ஆதி
14-11-2007, 03:52 PM
ஆபத்தான காட்சிகளுக்கு
'டூப்'போட்டு நடித்தவனுக்கு
'டூப்'போட ஆளில்லை
மரணத்தின் போது :confused:

-ஆதி

அமரன்
15-11-2007, 05:58 PM
நச்...கவிதை...!
டூப்புகளை வைத்து சாகசம் நிகழ்த்தி
டோப்பாக்கள் விடும் டூப்புகள் இருக்கே...
அப்பப்பா தாங்க முடியாது...

கோடிகளில் அவர்கள் புரள
எத்தனை இடங்களில் டூப்புகள்????
பாராட்டுக்கள் ஆதி..!

ஆதி
15-11-2007, 06:18 PM
நிதர்சனம் அமரன்.. தொடர் ஊக்கதிற்கும் பாராட்டுக்கும் நன்றி..

நேசம்
15-11-2007, 06:39 PM
ஹீரொக்களுக்கு பின்னால் இருந்து புகழை தரும் டூப் நடிகர்களின் கஷ்டத்தை சொல்வதாக இருக்கிறது.வாழ்த்துக்கள் ஆதி

Shanmuhi
15-11-2007, 07:42 PM
ஆபத்தான காட்சிகளுக்கு
'டூப்'போட்டு நடித்தவனுக்கு
'டூப்'போட ஆளில்லை
மரணத்தின் போது

நடிகனைப்பற்றிய கவிவரிகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

gans5001
17-11-2007, 06:28 AM
மரணமாவது அவனுக்கு உண்மையாய் அமையட்டும்.. அன்று ஒரு நாளாவது அவனும் நாயகனே

aren
17-11-2007, 11:49 PM
நச்சென்று இருக்கிறது. மரணத்தில் அவனாகவே அவன் இருந்திருக்கிறான். பாராட்டுக்கள்.

ஓவியன்
22-11-2007, 10:40 PM
அசலும் நகலும்
ஒன்றன்றோ
மரண தேவனிடம்...

அருமையான நச் கவிதை..!!
பாராட்டுக்கள் ஆதி..!!