PDA

View Full Version : இதயம்



ஆதி
14-11-2007, 11:20 AM
நம் காதலின்
இதயம் நான்தான்
அதனால்தான்
துடிதுக்கொண்டு இருக்கிறேன்..

ஓவியன்
14-11-2007, 11:50 AM
அதனால் தான்
காதல் வலி
இதய வலியாய்
இடம் பெயர்ந்ததோ..??

அமரன்
15-11-2007, 05:54 PM
நம் காதலின்
இதயம் நான்தான்
அதனால்தான்
துடிதுக்கொண்டு இருக்கிறேன்..

இல்லையில்லை..
இருவருக்காகவும் சேர்த்து
துடிதுடித்துக்கொண்டிருக்கும்
நாந்தான் நம் காதலின் இதயம்..!

ஆதி
15-11-2007, 06:22 PM
இப்படியும் எழுதி இருக்கலாம்.. இது "உனக்கும் சேர்த்து நான் சுவாசிக்கிறேன்" என்கிற வைரமுத்துவின் வரிகளை தழுவுவது போலாகிவிடும்..

நன்றி அமரன்